#💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 உன்ன பாக்கணும் உன் கூட பேசணும் உன் கூடவே இருக்கனும் னு ஆசையா இருக்கு மாமா..... உன் கிட்ட நேர்ல நிறைய பேசணும் னு ஆசையா வருவேன் ஆனால் உன்னை பாத்ததும் பேச ஒன்னும் வரல மாமா 💖 உன்னை உன் கண்ணை பாத்துட்டே இருந்தா போதும் னு தோணுது மாமா ❤️❤️ உன் கிட்ட பேசுறத விட ஏதும் பேசாம உன் முகத்தை பார்க்கும் சந்தோசம் இருக்கே 🤗🤗🤗🤗 அதுக்கு அளவே இல்லை வாய் வார்த்தைல பேச முடியாத எல்லாம் கண்ணாலே பேசுற சுகம் இருக்கே அது தனி சுகம் மாம்ஸ் 😇😇🥰🥰🥰 அது நான் உன் கிட்ட உணர்ந்தேன் டா மாமா 🫂🫂🫂 love u da mamaaaa 💋💋💋💋