#🙏சமயபுரம் மாரியம்மன் #🙏அம்மன் துணை🔱 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #கோவில் #கோவில் 🙏
கார்த்திகை முதல் நாள் இன்று காலையில் மகமாயி தரிசனம் நண்பர்களே சமயபுரத்தாலின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் ஓம் சக்தி பராசக்தி அனைவரும் வருக சமயபுரத்தாலின் அருள் பெருக வேப்பிலை ஆடையுடன் பக்தர்கள் அங்கபிரதட்சனம் தரிசனம் இன்று அனைத்தும் அவள் செயலே சகலத்திற்கும் சமயபுரத்தாலே சாட்சி🙏🙇🙏❤🙏🌿🌿🌿