#🙏சமயபுரம் மாரியம்மன் #🙏அம்மன் துணை🔱 இன்று இரவு அலங்காரத்தில் நம் தாய் மகமாயி மிக அழகாக காட்சி தருகிறாள் தெப்ப உற்சவ த்திற்க்கு கேரளா மேளம் முழங்க கிளம்பி விட்டால் அனைவரும் வருக சமயபுரத்தாலின் அருள் பெருக சகலத்திற்கும் சமயபுரத்தாலே சாட்சி 🙏🙇♂️🙏❤🙏🌿🙏🔥🔥🔥