🍫 Chocolate 🍫
ShareChat
click to see wallet page
@23924723
23924723
🍫 Chocolate 🍫
@23924723
I Love Sharechat :)
நம்ம மோத வேண்டியது ரெட் ஜெயண்ட்டோ, சன் பிக்சர் கூடவோ இல்ல , DMK கூட 😑 நம்ம எதிரி அஜித்தோ, சூர்யாவோ இல்ல, ஸ்டாலின்... நம்ம களம் தியேட்டர் இல்ல, தேர்தல்... நம்ம வெற்றி சினிமா இல்ல, அரசியல்... களப்பணிய தொடரவும் நல்லதே நடக்கும்… 🙌🏻🫰🏻 வெற்றி நிச்சயம்...👍 #thalapathi #vijay #vijay #தலைவர் விஜய் (TVK) #tvk
thalapathi - [ a [ a - ShareChat
Thee 🔥 நல்லா பரவிடுச்சுன்னு கேள்விப்பட்டோம் 😂 எல்லோரும் சேர்ந்து தண்ணியை ஊத்தி அணைச்சு விட்டுட்டாங்க போல 🤣 #parasakthidisaster #parasakthimovie #sk #sivakarthigayan
sk - Parasakthi Disaster Parasakthi Disaster - ShareChat
மம்மி படம் உங்களுக்கு பிடிக்கும்னா இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும். 2025 வருடத்தில் ஆரம்பத்தில் வெளி வந்த படம் the gorge படத்தோட ஆரம்பத்தில் ஸ்நைப்பர் சூட்டரான ஹீரோவை ஒரு இடத்துக்கு வேலைக்கு அனுப்ப ஒப்பந்தம் போடுறாங்க. ஒப்பந்தத்தில் முக்கிய கேள்வி "நீங்க செத்துட்டா யாரும் கஷ்டப்படமாட்டாங்களே?" ஹீரோ சொல்வார் "செத்துட்டா அழக்கூட ஆள் இல்லை சார்" அப்ப நீ செலக்ட்னு சொல்லி அவரை எங்க கூட்டிட்டு போறோம்னு சொல்லாமலே ஒரு இடத்துக்கு கூட்டி போறாங்க. அங்க பெரிய பள்ளத்தாக்கு இருக்கு. இரண்டு பக்கமும் பெரிய வாட்ச் டவர் இருக்கு. அங்க ஏற்கனவே இருக்கிற ஆள் "நீங்க வரத்தான் காத்திருந்தேன். ஒரு வருசமாச்சு வெளி உலகத்த பார்த்து யாரிடமும் பேசி . நான் கிளம்புறேன். இங்க சரக்கு சைடிஸ் எல்லாம் இருக்கு. பேசத்தான் யாருமில்லை. எதிரில் உள்ள டவரில் ஆள் இருப்பாங்க ஆனா அவங்க கூட பேசக்கூடாது. இப்ப நீ வந்த மாதிரி சரியா ஒரு வருசம் கழிச்சு உனக்கு பதிலா ஒருத்தன் வருவான் . அப்ப நீயும் உன் வீட்டுக்கு போகலாம்" என சொல்லிட்டு கிளம்புறான். "அப்ப எனக்கு என்ன வேலை?"னு ஹீரோ கேட்க "அந்த பள்ளத்தாக்கு உள்ள இருந்து எதுவும் மேல வரக்கூடாது. வந்தா சுட்டுரு. அதான் வேலை" அப்படினு சொல்லிட்டு போயே போயிடுறான். பள்ளத்தாக்குல இருந்து என்ன மேலே வரும்? ஏன் எதிரில் இருக்க ஆள்கிட்ட பேசக்கூடாது? பல பல கேள்விகள் ஹீரோவுக்கும் நமக்கும். அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கு விடை சொல்லி இருப்பார்கள் . ஸ்லோ டிராமாவாக ஆரம்பிச்சு, அப்படியே ஹாரர் ஆக மாறி சைன்ஸ் பிக்சனாக மாறி கடைசியில் ஆக்சன் அட்வென்சர் படமாக முடியும். ஒரே படத்துல இத்தனை ஜோனரா? அப்படினு ஆச்சரியம்தான் எனக்கு. லாஜிக் பாக்காம பார்த்தா படம் மேஜிக்தான். மிரட்டலா இருக்கும். குடும்பத்தோட பார்க்க முடியாது. ஒரு சில கசமுசா உண்டு. மத்தபடி தரமான பொழுது போக்கு படம். பெரிய ஸ்கிரீன்ல பார்த்தா செமயா இருக்கும். அமெசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி என இரண்டு ஓடிடி யிலும் இருக்கு. தமிழ் டப்பிங் உண்டு. #movie #horror movie #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌙இரவு வணக்கம்
movie - THE GORCE THE GORCE - ShareChat
Jana nayagan Vs parashakthi Waiting for Thalapathi #🎬 சினிமா #thalapathi #thalapathi #dmk
🎬 சினிமா - ShareChat
00:40
Thala selfie video #🎬 சினிமா #🧍‍♂️தல அஜித் #📷நினைவுகள் #👌அருமையான ஸ்டேட்டஸ்
🎬 சினிமா - ShareChat
01:46
#🎬 சினிமா #Super Star
🎬 சினிமா - ShareChat
00:34
படையப்பா விமர்சனம்:- எனது பார்வையில் படையப்பாவின் அப்பா: படையப்பா படத்தை 26 வருடங்களுக்கு முன்பு நான் பார்க்கும் பொழுது உங்களைப் போலவே சிவாஜியை பெரிய மனுஷன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது உட்கார்ந்து யோசிக்கும் பொழுதுதான் தெரிகிறது இந்தப் பெரிய மனுஷன் போர்வைக்குள் எவ்வளவு சிறிய (சில்லரை) புத்தி இருக்கிறதென்று. தம்பி மணிவண்ணன், இந்தப் பெரியவரிடம் முழு சொத்தையும் கேட்க மாட்டார், தம்பி என்கிற முறையில் சட்டப்படி பாதி சொத்தினைப் பிரித்து தாருங்கள் என்றுதான் நியாயமாகக் கேட்பார். மணிவண்ணன் பார்வையில் நாமும் நன்றாக இருக்க வேண்டும், நமது அண்ணனும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற இயல்பான எண்ணம் இருக்கும். அதாவது அவரவர் சொத்தினை அவரவர் அனுபவித்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வது. ஆனால் இந்தப் பெரியவர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். "நான் உயிரோடு இருக்கிற வரை சொத்தைப் பிரிக்க அனுமதிக்க மாட்டேன்" (இது என்ன எழவு லாஜிக்கோ ) என்று குய்யோ, முறையோ என்று கூச்சலிடுவார். பின்பு "ஏன்யா பிரிக்கணும்?, எல்லாத்தையும் என் தம்பியே எடுத்துக் கொள்ளட்டுமே" என்று ஊரார் முன்பு வெட்டி பந்தாவுக்காக பெருந்தன்மையாக நடந்து கொள்வது போல் சொல்வார். அவ்வாறு சொல்லிவிட்டு சொத்து முழுவதையும் தம்பிக்கு மகிழ்வான மனதுடன் கொடுக்காமல் உள்ளுக்குள் அழுவார். (அப்புறம் எதுக்குயா முழு சொத்தையும் கொடுத்த, தம்பி கேட்ட மாதிரி பாதி கொடுத்து இருக்கலாம்ல). இவரே எல்லாத்தையும் உனக்கே தரேன்னு வாய விட்டுட்டு, ஊர்க்காரங்க முன்னாடி, தம்பி முழு சொத்தையும் வாங்கிட்டு என்ன ஏமாத்திட்டான்கிற மாதிரி சீன் போட்டு அவரது தம்பியை வில்லன்னு நம்மளையும் நம்ப வச்சுடுவார் (என்னா ஒரு வில்லத்தனம்). இவர் உண்மையிலேயே பெரிய மனுஷனா இருந்திருந்தா, அப்பா-அம்மா இறந்த பிறகு, தம்பி வாய்விட்டு கேட்பதற்கு முன்னரே, அவருக்கு பாதி சொத்தினைப் பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் குடும்பத்துக் குழந்தைகள் கல்யாண வயது வரும் வரை, தம்பிக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் இவரே எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு வருவார். எனக்குத் தெரிந்து தம்பி மணிவண்ணன், இவரிடமே நேரில் பலமுறை பாகம் பிரிப்பதைப் பற்றி கௌரவமாகப் பேசி இருப்பார், அதெல்லாம் Deleted Scenes ல போயிருக்கும். அப்படி பேசியும் பல வருஷமா வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்ச பிறகுதான் அவர் பஞ்சாயத்துல பிராது கொடுத்து இருப்பார். சொத்துக்காக மகள் கையெழுத்திட வரும்பொழுது "உன்னை எப்படி கல்யாணம் செய்து கொடுப்பேன்?" என்று மனதிற்குள் அவரது கையாலாகாத நிலையை நினைத்து அழுவார். ஏனெனில் அவருக்கு எந்த வேலையும் தெரியாது, அவர் படிக்கவும் இல்லை. அவரது மகன் படையப்பாவாவது இன்ஜினியரிங் படித்து சென்னையில் வேலை செய்து வருகிறார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தாத்தா, அப்பா சேர்த்து வைத்த சொத்தை, காதலிச்சவங்கள சேர்த்து வைக்கிறேன்னு ஒரு மொக்க விசயத்துக்காக கரைத்துக் கொண்டு, பெரிய மனிதன் என்கிற போர்வையில், அருகில் மணியக்காரர் மாதிரி சில பல ஜால்ராக்களை வைத்துக்கொண்டு ஊதாரித்தனாமாக ஊரைச் சுற்றி வருவதோடு சரி. "நீ அனுப்புன பணத்துல ஊருக்கு வெளியே ரெண்டு கிரவுண்ட் இடம் வாங்கியிருக்கேன்"னுதான் மகன் படையப்பாகிட்ட சொல்வாரே தவிர நான் சம்பாதிச்சு வாங்கினேன்ன்னு எங்கயும் சொல்ல மாட்டார். (இருந்தாத்தானே சொல்றதுக்கு, அவர் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றார்?) சரி, "என் மகன்தான் பெரிய சொத்து" என்று நம்ம பந்தா பாரமசிவம் பஞ்ச் டயலாக் பேசினாலும், வீட்டை விட்டு வரும்பொழுது, இவன் ஒழுங்கா சோறு போடுவானா? மாட்டானா? என்று அவனையும் நம்பாமல் அங்கேயே உயிரை விட்டு தப்பித்துக் கொள்வார். (பின்ன, இத்தனை வருஷம் அப்பன் காசுல சொகுசா வாழ்ந்துட்டு, காலம் போன காலத்துல குடிசைல போய் கஷ்டப்படுன்னு சொன்னா யார்தான் ஒத்துக்கிடுவாங்க) இவருக்கு ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக நிற்கத் தெரியாது, தம்பியிடம் சொத்து எல்லாம் கொடுத்து விட்டு மாசாக வீட்டை விட்டு வெளியே வராமல், கொஞ்சம் நேரம் போய் உட்காந்துட்டு வரேன்னு ஓடுவார். ( அவ்வளவு ஆசை இருந்தா எதுக்குயா சொத்தை கொடுக்கிற?) "தம்பி! தம்பின்னு உன்ன என் தலைமேல தூக்கி வச்சு ஆடுனேன், ஏன்னா உன்மேல எனக்கு அம்புட்டு பிரியம்ன்னு" சொன்னவர், அந்த தம்பிக்கு முழு மனசா, சந்தோசமா சொத்தை எழுதிக் கொடுக்க மாட்டார். "நீ கூத்தியாளுக்கு பிறந்தவன்டா" என்று, ஊரார் முன்னிலையில் மனசுக்குள்ள அவ்வளவு நாள் இருந்த மொத்த வன்மத்தையும் கொட்டிய பிறகே சொத்தை தாரேன்னு (அதுவும் அழுதுகொண்டே) சொல்வார். "இந்த விடயம் வெளியே தெரியக்கூடாது என்று என் அம்மா என்னிடம் சத்தியம் வாங்கியிருக்காங்க" என்று சொல்வார், ஆனால் சொத்துக்காக செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றாது காற்றில் பறக்க விட்டுவிடுவார். (நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாயா?) வறட்டு கவுரவம், வெட்டி பந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் எந்த இடத்திலும் இயல்பாக இருக்க மாட்டார், அதற்கு சிறந்த உதாரணம், படையப்பாவுக்கு லீவுல ஊருக்கு வான்னு இவரே லெட்டர் எழுதி போட்டுட்டு, வீட்டுல உள்ள எல்லாரையும் வேலை மெனெக்கெட்டு ரெய்டு விட்டுக்கிட்டு இருப்பார். என் புள்ளைய எனக்கு பார்க்கணும் போல இருந்துச்சுன்னு சொன்னா, அப்படி என்னய்யா உன் கவுரவம் குறைஞ்சுடப் போகுது? இப்படி எல்லாத் தப்பையும் இவரே பண்ணிட்டு மத்தவங்க மேல பழியைத் தூக்கிப் போடுறதுல கில்லாடி. இவருக்கு யார் மேலயும் நம்பிக்கை இருக்காது, யாரையும் நம்பவும் மாட்டார். நீலாம்பரி எல்லார் முன்னாடியும் படையப்பாவுக்கு முத்தம் கொடுத்த உடனே, "உன் மகன் அந்தப் பொண்ணுகிட்ட என்ன திருவிளையாடல் பண்ணினான்னோன்னு" பெத்த மகனையே சந்தேகப்படுவார். எல்லாத்துக்கும் மேல, உயிர்போற அந்த நேரத்துல கூட, கொஞ்சம்கூட தாமதிக்காமல் தன் மனைவியின் தலையில் உள்ள பூவினைப் பறித்து தரையில் போடும் அளவிற்கு பக்கா செல்பிஷ் இவர். (ஏன், அந்தம்மா தலையில ஒரு ரெண்டு நாள் பூ இருந்தாத்தான் என்னையா?). இப்படி 5 கிராம் மீசையை வளர்த்துகிட்டு, எப்போவும் வறட்டு கவுரவம், வெட்டி பந்தான்னு, மனசுல ஒன்ன வச்சுக்கிட்டு, வெளியே நல்லவன் மாதிரி நடிச்சுக்கிட்டு இவரும் கஷ்டப்பட்டு, கூட இருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கமால், இவரோட தம்பி மணிவண்ணன் மாதிரி இயல்பா இருந்துட்டு, கூட இருக்கிறவங்களையும் சந்தோசமா வச்சுக்கிட்டு போயிடலாம். . வாங்குனதே ரெண்டு கிரவுண்ட் இடம்.... அதுல டன்டன்னா கிராணைட் வெட்டி ரஜினி பணக்காரர் ஆகிடுறாரு... என்னமோ நம்மலும் பாத்து 🔥விட்டோம் அப்போ 😏... தமிழ்ப்படம் சிவா போல தலைவர் ஏர்போர்ட் பஸ்டாண்ட் பீச் மட்டும் தான் கட்டல மற்றபடி அந்த ரெண்டு கிரவுண்ட் இடத்தை வெச்சு தலைவர் தனி ராஜாங்கமே நடத்திடுவாரு.... #padayappa #rajinikanth #rajinikanth
padayappa - ShareChat
Sumathi Valavu __ சுமதி வளவு மலையாளம் தமிழ் டப் படம்....❤ சாதாரணமாக நம்ம தமிழகத்தில் உள்ள கிராமத்தில் நடப்பது போலவே படத்தை எடுத்து இருக்காங்க...❤ படம் 1993 காலகட்டத்தில் நடப்பதாக சொல்லி இருக்காங்க சந்திரமுகியின்ஒரிஜினல் படமான மணிசித்திரதாழ் படம் பற்றி பேசியிருப்பதால் தெரிய வருது... கேரளாவில் வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்துக்கு செல்லும் பாதையில் உள்ள S வடிவிலான வளைந்த பாதையே சுமதி வளவு சில பல வருடம் முன்பு மூடநம்பிக்கை காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவரை நரப*** குடுக்க அதனால் அந்த பெண் ஆவியாக இரவில் அந்த வளைவின் வழியாக போகும் மனிதர்களை அடிப்பதாக பயத்தின் காரணமாக இரவில் அந்த வழியாக யாரும் செல்லாமல் இருக்கிறார்கள்... அதையும் மீறி அங்கு செல்பவர்கள் அந்த ஆவிக்கு எவ்வாறு பயப்படுகிறார்கள் என்பதே படத்தின் கதை..... இதுக்கு நடுவில் கிராமத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் காவல்துறை வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் காதல் காமெடின்னு கலந்து வந்திருக்கும் படம்......❤ பேய் வருவதாக காட்டி இருக்கும் அனைத்து இடங்களும் செம்ம...❤ படம் பார்க்கும் நமக்கு கண்டிப்பாக பயத்தை வரவழைக்கும்....❤ அதிலும் படத்தின் 1.00 முதல் 1.15 மணி வரை வரும் காட்சிகள் அனைத்தும் கண்டிப்பாக நமக்கு பயத்தை வரவைக்கும்.......😭 சில இடங்களில் படம் மெதுவாக போகும் ஆனாலும் அதையும் ரசிக்கும்படி படத்தை இருக்காங்க...❤ சின்ன பட்ஜெட் படம் போல இதையே கொஞ்சம் பெரிய பட்ஜெட்ல எடுத்து இருந்தால்்படம் மிகப்பெரிய ஹிட் ஆகிருக்கும்...❤ கண்டிப்பாக படத்தின் 1.02 மணிமுதல் 1.15 மணி வரை இருக்கும் காட்சிகளை தயவுசெய்து குழந்தைகள் கர்ப்பிணிகள் தயவுசெய்து பார்க்காமல் கண்டிப்பாக தவிர்க்கவும் ரொம்ப கொ* ரமாக எடுத்துருக்காங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬 சினிமா #🎬 புது பட தகவல்
💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 - Sumathi Valavu Sumathi Valavu - ShareChat
#தலைவர் விஜய் (TVK) #TVK Vijay🇪🇸 #தமிழக வெற்றி கழகம் (TVK) #TVK thalapathy Vijay ❤️❤️❤️⚔️⚔️
தலைவர் விஜய் (TVK) - ShareChat
00:19
Instagram Influencers : கரூர் ல ஒரு சம்பவம் நடந்துருக்கு.. 1 லட்சம் பேரு உள்ள இருந்துகிட்டு, 1.5 லட்சம் பேரு வெளிய நின்னுட்டு தி*முக மாநாட... ~ இங்க வாங்களே..நேரா Google போங்க.. X*ham*ster ன்னு போடுங்க.. உள்ள போய் ஏதாச்சு வீ*டீயோவை ஓபன் பண்ணுங்க... அதுல ஒரு பொ*ண்ணு வா*யில உ*ட்டு வா*சிக்கும்.. இப்டி பொ*ய் சொல்லி பொ*லைக்குறதுக்கு அந்தமாரி ஊ*ம்பி பொ*ழைங்கடா/டி.. #🤣 லொள்ளு #😅100% சிரிப்பு இலவசம் #dmk #dmk
🤣 லொள்ளு - ShareChat