Sukumar
ShareChat
click to see wallet page
@2467919682
2467919682
Sukumar
@2467919682
Kulithalai
#உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் இன்று - உடல் பருமன் எதிர்ப்பு  உலக தினம் பருமனற்ற உடலே பாதுகாப்பானது மற்றும் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக இருப்பதை உடல் பருமன் என்கின்றனர் அதிகமான கொழுப்பு சேருவது உடல் நலத்திற்கு ஆபத்தானது  உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாகும் உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் எதிர்ப்பு  உலக தினம் பருமனற்ற உடலே பாதுகாப்பானது மற்றும் உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக இருப்பதை உடல் பருமன் என்கின்றனர் அதிகமான கொழுப்பு சேருவது உடல் நலத்திற்கு ஆபத்தானது  உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாகும் உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. - ShareChat
#அதொ௫ தனீ... உல௧மோ #உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
அதொ௫ தனீ... உல௧மோ - உலகஉல் பருமன்எதிரீப்பு தினம் உலகஉல் பருமன்எதிரீப்பு தினம் - ShareChat
#இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினம் இன்று - இந்திய அரசியல் சாசனதினம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதினமான நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது  இத்தினம் முதல்முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர்  அம்பேத்கரை கௌரவிக்கும் மிறறுமவஇந்ந்திறும்  விதமாகவும், வகையிலும் மற்றும் அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால் அரசியல் சாசனதினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனதினம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதினமான நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது  இத்தினம் முதல்முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர்  அம்பேத்கரை கௌரவிக்கும் மிறறுமவஇந்ந்திறும்  விதமாகவும், வகையிலும் மற்றும் அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால் அரசியல் சாசனதினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. - ShareChat
#இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட தினம் இன்று - அரசியல் இந்திய தினம் சாசன அரசியல் இந்திய தினம் சாசன - ShareChat
#சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் இன்று - சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதினம் உலகளவில் பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டும் என முடிவெடுத்தது  ஐநா சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஐநா சபை கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது. சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்புதினம் உலகளவில் பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டும் என முடிவெடுத்தது  ஐநா சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஐநா சபை கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது. - ShareChat
#சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் இன்று - 61065& பெண்களுக்கு எதிரான  வன்முறைகள்ஒழிப்புதினம்  61065& பெண்களுக்கு எதிரான  வன்முறைகள்ஒழிப்புதினம் - ShareChat
#மனிதர்களுக்கான படிவளர்ச்சி தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மனிதர்களுக்கான படிவளர்ச்சி தினம் இன்று - படிவளர்ச்சி தினம் படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது  படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை குறிப்பதாகும் சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிறநூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார் இந்த நூல் வெளியிடப்பட்ட நாளை நினைவுக்கூறும் வகையில் படிவளர்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி தினம் படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது  படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை குறிப்பதாகும் சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிறநூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார் இந்த நூல் வெளியிடப்பட்ட நாளை நினைவுக்கூறும் வகையில் படிவளர்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. - ShareChat
#மனிதர்களுக்கான படிவளர்ச்சி தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
மனிதர்களுக்கான படிவளர்ச்சி தினம் இன்று - படிவளர்ச்சிதினம் படிவளர்ச்சிதினம் - ShareChat
#சர்வதேச குழந்தைகள் தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சர்வதேச குழந்தைகள் தினம் இன்று - சர்வதேச குழந்தைகள்தினம் சர்வதேச குழந்தைகள்தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது  குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது  குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க நா சபை 1954ஆம் ஆண்டில் இததினததைஅஜிவித்ததும சர்வதேச குழந்தைகள்தினம் சர்வதேச குழந்தைகள்தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது  குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது  குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க நா சபை 1954ஆம் ஆண்டில் இததினததைஅஜிவித்ததும - ShareChat
#சர்வதேச குழந்தைகள் தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
சர்வதேச குழந்தைகள் தினம் இன்று - சரீவதேச குழந்தைகள்தினம் சரீவதேச குழந்தைகள்தினம் - ShareChat