Rukumani💕Banu
ShareChat
click to see wallet page
@25115615
25115615
Rukumani💕Banu
@25115615
அம்மா💞 செல்லம் 🦘
#😂HaHaHaHa😅 #😅100% சிரிப்பு இலவசம் #🤣 லொள்ளு
😂HaHaHaHa😅 - #Me' போடா அந்த ஆண்டவனே நம்ம மீ ுக்கான் பக்கம் ( God Mmle அப்படிலாம் உனக்கு யாருமில்ல. நன்றி வணக்கம் @ #Me' போடா அந்த ஆண்டவனே நம்ம மீ ுக்கான் பக்கம் ( God Mmle அப்படிலாம் உனக்கு யாருமில்ல. நன்றி வணக்கம் @ - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #வாழ்க்கை
🚹உளவியல் சிந்தனை - தற்சார்புவாழ்கை வாழ்க்கையை வாழ்கிறது, "வளைந்தமரம் தன் ஆனால் நேரான மரம்தான் வெட்டப்படுகிறது " தற்சார்புவாழ்கை வாழ்க்கையை வாழ்கிறது, "வளைந்தமரம் தன் ஆனால் நேரான மரம்தான் வெட்டப்படுகிறது " - ShareChat
#தெரிந்து கொள்வோம் #தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - நத் பிரஷ் தலைபணைகள் 12 மாதங்கள்  3 மாதங்கள் ು  [ು  a சீப்பு ணீர் ஃபில்டர் guuult 3 6 மாதங்கள் २ 0 மாதங்கள் எந்தெந்த பொருட்களை எவ்வளவுநாட்களுக்கு D குளியலறை Sponges சமையலறை Sponges மாற்றவேண்டும்? 1- 2 வாரங்கள்  3 4 வாரங்கள் மெத்தை விரிப்பு காலுறை உள்ளாடைகள் 12 மாதங்கள் 2 ஆண்டுகள் கழிவறை பிரஷ் டவல்கள் 2 ஆண்டுகள் 6 மாதங்கள் நத் பிரஷ் தலைபணைகள் 12 மாதங்கள்  3 மாதங்கள் ು  [ು  a சீப்பு ணீர் ஃபில்டர் guuult 3 6 மாதங்கள் २ 0 மாதங்கள் எந்தெந்த பொருட்களை எவ்வளவுநாட்களுக்கு D குளியலறை Sponges சமையலறை Sponges மாற்றவேண்டும்? 1- 2 வாரங்கள்  3 4 வாரங்கள் மெத்தை விரிப்பு காலுறை உள்ளாடைகள் 12 மாதங்கள் 2 ஆண்டுகள் கழிவறை பிரஷ் டவல்கள் 2 ஆண்டுகள் 6 மாதங்கள் - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #🚹உளவியல் சிந்தனை #சுய மரியாதை
👌அருமையான ஸ்டேட்டஸ் - மரியாதையை சம்பாதிப்பது எப்படி? 9 வழிகள் யாரையும் இரண்டு முறைக்கு மேல் அழைக்காதீர்கள் (Call) தேவைக்கு அதிகமாக யாரிடமும் பழகிவிடாதீர்கள் அல்லது நெருக்கமாகிவிடாதீர்கள் யாரும் கேட்காமல் அறிவுரைகளை வழங்க வேண்டாம் குறைவாகப் பேசுங்கள்; ரகசியம் காக்கக் கற்றுக்கொள்ளுங்கள் அடுத்த நகர்வு என்ன என்பதை யாருக்கும் உங்கள் தெரியப்படுத்தாதீர்கள் பணம் சம்பாதிக்க வெவ்வேறு வழிகளைத் தேடுங்கள் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் சரி என்று நினைப்பதை மட்டும் செய்யுங்கள் வாழ்க்கையில் மதிப்புக் கூட்டியவரைநன்றி உங்கள் சொல்ல மறக்காதீர்கள் மரியாதையை சம்பாதிப்பது எப்படி? 9 வழிகள் யாரையும் இரண்டு முறைக்கு மேல் அழைக்காதீர்கள் (Call) தேவைக்கு அதிகமாக யாரிடமும் பழகிவிடாதீர்கள் அல்லது நெருக்கமாகிவிடாதீர்கள் யாரும் கேட்காமல் அறிவுரைகளை வழங்க வேண்டாம் குறைவாகப் பேசுங்கள்; ரகசியம் காக்கக் கற்றுக்கொள்ளுங்கள் அடுத்த நகர்வு என்ன என்பதை யாருக்கும் உங்கள் தெரியப்படுத்தாதீர்கள் பணம் சம்பாதிக்க வெவ்வேறு வழிகளைத் தேடுங்கள் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் சரி என்று நினைப்பதை மட்டும் செய்யுங்கள் வாழ்க்கையில் மதிப்புக் கூட்டியவரைநன்றி உங்கள் சொல்ல மறக்காதீர்கள் - ShareChat
#அற்புதம் #எதுக்கும்...... திறம...... வேணுமே.... #அற்புத திறமை
அற்புதம் - ShareChat
01:00
#அற்புதம் #சிலை
அற்புதம் - ShareChat
00:55
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩 தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡 வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு கோபமாக திட்டினார். அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭 அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான். உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? 🤔 என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄 ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் *இயர் மஃப் (Ear muff)* பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள் இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானான். அவர்தான் *செஸ்டர் கீரின் வுட்*😊 *சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்* 👍🏻👍🏻👍🏻 படித்ததில் பிடித்தது ❤💓❤ #👌அருமையான ஸ்டேட்டஸ் #திறமை #குட்டி கதைகள் #✍️குட்டி கதைகள் 🤏🫵
#அஜித் #அஜித் குமார் #love you ak #THAL(A)JITH🥰😘😍 #thal ajith status
அஜித் - ShareChat
01:49
#😂HaHaHaHa😅 #🤣 லொள்ளு #😅100% சிரிப்பு இலவசம் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
😂HaHaHaHa😅 - ShareChat
00:26
#👌அருமையான ஸ்டேட்டஸ் #அப்பா மகள் பாசம் #அப்பா ,மகள் உறவு #அப்பா பாசம்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
01:37