#⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
#📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
#⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
#📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி 23.01.2026 தமிழகத்தில் மதுராந்தகத்திற்கு வருகை தர உள்ளதால் வந்தவாசி சட்டமன்றம் மாநில,மாவட்ட , மண்டல அணி /பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது
இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திருமதி B.கவிதா வெங்கடேசன் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில்19/1/2026 திராவிட சமத்துவ பொங்கல் கிரிக்கெட் போட்டி சேத்துப்பட்டு தோமினி சாவியோ மேல்நிலைப் பள்ளியில் சேத்துப்பட்டு பேரூர் கழகச் செயலாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் சுமார் 20 அணிகள் கலந்து கொண்டனர் இதில் லூர்து நகர் உதயநிதி ஸ்டாலின் அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையும் பரிசு தொகையும் பெற்றுக் கொண்டனர் உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன் ஜெயந்தி ராமகிருஷ்ணன் ஏசு முத்து மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்த லூர்துநகர் கிளை செயலாளர் ஆல்ட்ரின் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
https://youtube.com/watch?v=3P-IWmcWF2c&si=iBj5yR_Pic2P-vAy
எறும்பூர் ஸ்ரீ மகா சக்திஅம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் செய்யப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசம் முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் செய்வதற்காக பெண் பக்தர்கள் 108 பேர் ஊர்வலமாக தெரு வீதி வழியாக பால்குடம் எடுத்துக் கொண்டு ஸ்ரீ அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் வெகு விமர்சையாக செய்யப்பட்டது அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது இதில் எறும்பூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் அம்மன் அருளை பெற்றனர். #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
எறும்பூர் ஸ்ரீ மகா சக்திஅம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் செய்யப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசம் முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் செய்வதற்காக பெண் பக்தர்கள் 108 பேர் ஊர்வலமாக தெரு வீதி வழியாக பால்குடம் எடுத்துக் கொண்டு ஸ்ரீ அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் வெகு விமர்சையாக செய்யப்பட்டது அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது இதில் எறும்பூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் அம்மன் அருளை பெற்றனர். #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
விளையாட்டுப் போட்டி விழா
வாலிபர் சங்கம் நடத்தியது
---------------
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
எலுமிச்சை ஸ்பூன் கவ்வுதல், கோணிப்பையுடன் ஓடுதல், இசை நாற்காலி, திருக்குறள் ஒப்பித்தல், பாரதியார் பாட்டு, வினாடி வினா நிகழ்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் தமுஎகச துணைத்தலைவர் ராஜசேகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பரிசுகளை வழங்கினார். #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மு.பரமேஸ்வரன் தலைமையில் 17.1.26 காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.நாராயணன் மாநில செயற்குழு முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.மாவட்ட செயற்குழுவில் வாடிப்பட்டி தெற்கு கிளைகள் நீங்கலாக 10 கிளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.27.1.26 அன்று மதுரையில் மதுரை மாவட்ட கருவூல அலுவலகம் உட்பட ஏழு இடங்களில் பெருந்திரள் பங்கேற்புடன் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பெருந்திரள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பது, இதழ் சந்தா சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.கூட்டத்தில் 35 பேர் பங்கேற்றனர். #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்








![⚡ஷேர்சாட் அப்டேட் - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 19022026 NW< UPDAE )டஅடுட்பரா பல யவம் UIEILLM உறரஉன் பாரதியஜனதாகட்சிதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தமிழகத்தில் பாரதபிரதமர் மாண்புமிகுநரேந்திர மோடி 23.01.2026 மதுராந்தகத்திற்குவருகைதரஉள்ளதால் வந்தவாசி சட்டமன்றம் /பிரிவு ` தலைவர்கள் மற்றும் மாநிலமாவட்ட , மண்டல அணி நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது க்கூட்டத்தில் மாவட்டத்தலைவர்திருமதி Bேகவிதாவெங்கடேசன் அவர்கள்கலந்துகொண்டு ஆலோசனைவழங்கினார் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 19022026 NW< UPDAE )டஅடுட்பரா பல யவம் UIEILLM உறரஉன் பாரதியஜனதாகட்சிதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தமிழகத்தில் பாரதபிரதமர் மாண்புமிகுநரேந்திர மோடி 23.01.2026 மதுராந்தகத்திற்குவருகைதரஉள்ளதால் வந்தவாசி சட்டமன்றம் /பிரிவு ` தலைவர்கள் மற்றும் மாநிலமாவட்ட , மண்டல அணி நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது க்கூட்டத்தில் மாவட்டத்தலைவர்திருமதி Bேகவிதாவெங்கடேசன் அவர்கள்கலந்துகொண்டு ஆலோசனைவழங்கினார் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat ⚡ஷேர்சாட் அப்டேட் - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 19022026 NW< UPDAE )டஅடுட்பரா பல யவம் UIEILLM உறரஉன் பாரதியஜனதாகட்சிதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தமிழகத்தில் பாரதபிரதமர் மாண்புமிகுநரேந்திர மோடி 23.01.2026 மதுராந்தகத்திற்குவருகைதரஉள்ளதால் வந்தவாசி சட்டமன்றம் /பிரிவு ` தலைவர்கள் மற்றும் மாநிலமாவட்ட , மண்டல அணி நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது க்கூட்டத்தில் மாவட்டத்தலைவர்திருமதி Bேகவிதாவெங்கடேசன் அவர்கள்கலந்துகொண்டு ஆலோசனைவழங்கினார் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 19022026 NW< UPDAE )டஅடுட்பரா பல யவம் UIEILLM உறரஉன் பாரதியஜனதாகட்சிதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் தமிழகத்தில் பாரதபிரதமர் மாண்புமிகுநரேந்திர மோடி 23.01.2026 மதுராந்தகத்திற்குவருகைதரஉள்ளதால் வந்தவாசி சட்டமன்றம் /பிரிவு ` தலைவர்கள் மற்றும் மாநிலமாவட்ட , மண்டல அணி நிர்வாகிகள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டது க்கூட்டத்தில் மாவட்டத்தலைவர்திருமதி Bேகவிதாவெங்கடேசன் அவர்கள்கலந்துகொண்டு ஆலோசனைவழங்கினார் mymnews2017egmaikcom] Maalai_yugam மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் திருவண்ணாமலை விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_871615_2381ba3c_1768839870084_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=084_sc.jpg)



![⚡ஷேர்சாட் அப்டேட் - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NW< 1901-2026 UPDAE n விளையாட்டுப்போட்டி விழா வாலிபர்சங்கம் நடத்தியது ந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டனஎலுமிச்சை ஸ்பூன் கவ்வுதல், கோணிப்பையுடன் ஓடுதல் இசை நாற்காலி திருக்குறள் ஒப்பித்தல் பாரதியார் பாட்டு, வினாடி வினா நிகழ்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன இந்தியஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் தமுஎகச துணைத்தலைவர் ராஜசேகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பரிசுகளை வழங்கினார். mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NW< 1901-2026 UPDAE n விளையாட்டுப்போட்டி விழா வாலிபர்சங்கம் நடத்தியது ந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டனஎலுமிச்சை ஸ்பூன் கவ்வுதல், கோணிப்பையுடன் ஓடுதல் இசை நாற்காலி திருக்குறள் ஒப்பித்தல் பாரதியார் பாட்டு, வினாடி வினா நிகழ்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன இந்தியஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் தமுஎகச துணைத்தலைவர் ராஜசேகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பரிசுகளை வழங்கினார். mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat ⚡ஷேர்சாட் அப்டேட் - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NW< 1901-2026 UPDAE n விளையாட்டுப்போட்டி விழா வாலிபர்சங்கம் நடத்தியது ந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டனஎலுமிச்சை ஸ்பூன் கவ்வுதல், கோணிப்பையுடன் ஓடுதல் இசை நாற்காலி திருக்குறள் ஒப்பித்தல் பாரதியார் பாட்டு, வினாடி வினா நிகழ்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன இந்தியஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் தமுஎகச துணைத்தலைவர் ராஜசேகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பரிசுகளை வழங்கினார். mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 NW< 1901-2026 UPDAE n விளையாட்டுப்போட்டி விழா வாலிபர்சங்கம் நடத்தியது ந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பெரணமல்லூரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டனஎலுமிச்சை ஸ்பூன் கவ்வுதல், கோணிப்பையுடன் ஓடுதல் இசை நாற்காலி திருக்குறள் ஒப்பித்தல் பாரதியார் பாட்டு, வினாடி வினா நிகழ்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன இந்தியஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் தமுஎகச துணைத்தலைவர் ராஜசேகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் பரிசுகளை வழங்கினார். mymnews2017egmaikcom] Maalai_yugam திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_232639_2479b644_1768789231189_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=189_sc.jpg)
