திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா பத்தாம் நாள் வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்பட்டு வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்று அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று திருவாதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏 #மேல்மலையனூர் அங்காளம்மன்