@261547354
@261547354
#gotemples #🕉️கும்பகோணம் அருள்மிகு பிரஹன்நாயகி ஸமேத ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில் 2019*(18.10.2019முதல் 16.11.2019 வரை) *விகாரி வருஷ காவேரி துலா ஸ்நானம் ஐப்பசி மாத 30 நாட்கள் கும்பகோணம் ஸ்ரீ பகவத் படித்துறை (ஸ்ரீ சங்கர மடம் அருகில்) ஐப்பசி 3 ஆம் நாள் (20.10.2019) காலை அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக & தீபாராதனை தரிசனம்* *இந்த மாதம் முழுவதும் [ ஐப்பசி மாதம் ]தினசரி காலை 7மணியளவில் நடைப்பெற்று வருகிறது இதனை முன்னிட்டு இன்று காவிரி பகவத் படித்துறையில் துலா ஸ்நான தீர்த்தவாரியில் அருள்மிகு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அதனை தொடர்ந்து காவிரியில் தீர்த்தவாரியும் நடைப்பெற்றது இதில் பக்தர்கள் பலர் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தார்கள்* *தினமும் நடைபெறும் இந்த தீர்த்தவாரியில் பக்கர்கள் ஏதவது ஒருநாள் கலந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது அத்தனை மகத்துவம் நிறைந்த துலா ஸ்நானத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் சகல உடல் பிணி , உள்ளப் பிணி, அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம் ஆதலால் அருகில் உள்ள ஆன்மீக அன்பர்கள் இதில் கலந்து கொண்டு அதனை மற்றவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்து வந்து இந்த தீர்த்தவாரி வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்படைய பிராத்திக்கிறோம்*. *பானு ஸப்தமி காவேரி துலா ஸ்நானம் ஞாயிறு* ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு ஸப்தமி. அதாவது இன்றைய நாளில் நாம் செய்யும் புண்ய நதி ஸ்னானங்கள், பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள், நாமஸங்கீர்தனங்கள், போன்றவை ஸாதாரண நாட்களில் செய்வதில் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் ஸுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக் கூடியவை.
#

gotemples

gotemples - ShareChat
160 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்