Ladies. Free. Bus kaniyakumari to Madras இலவச பயணம்:
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை டவுன் பஸ் - டவுன் பஸ் என மாறி மாறி மாறி இலவசமாக பெண்கள் செல்லலாம்!
பெண்களுக்கு மட்டும்.
கன்னியாகுமரி - நாகர்கோவில்.
நாகர்கோவில் - பணகுடி
பணகுடி - வள்ளியூர்
வள்ளியூர் - நாங்குநேரி
நாங்குநேரி - திருநெல்வேலி
திருநெல்வேலி - கங்கை கொண்டான்
கங்கை கொண்டான் - கயத்தார்
கயத்தார் - கோவில்பட்டி
கோவில் பட்டி - சாத்தூர்
சாத்தூர் - விருதுநகர்
விருதுநகர் - திருமங்கலம்
திருமங்கலம் - மதுரை
மதுரை - மேலூர்
மேலூர் - கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி - துவரங்குறிச்சி
துவரங்குறிச்சி - விராலிமலை
விராலிமலை - திருச்சி
திருச்சி - சமயபுரம்
சமயபுரம் - பெரம்பலூர்
பெரம்பலூர் - வேப்பூர்
வேப்பூர் - உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை - செங்குறிச்சி
செங்குறிச்சி. - அரசூர்
அரசூர் - விழுப்புரம்
விழுப்புரம் - விக்ரவாண்டி
விக்ரவாண்டி. - மயிலம்
மயிலம். - திண்டிவனம்
திண்டிவனம். - மேல்மருவத்தூர்
மேல்மருவத்தூர் - மதுராந்தகம்
மதுராந்தகம் - செங்கல்பட்டு
செங்கல்பட்டு - தாம்பரம்
தாம்பரம் - சென்னை பாரீஸ் கார்னர்
இனிய பயணம் சிறப்பாக முடித்து இல்லம் செல்லலாம்.
குறிப்பு : அதே பேருந்தில் ஆண்கள் கட்டணத்துடன் பயணம் செய்யலாம். #🤣 കോമഡി കോമഡി 😆 #😆 ചളി
Happy journey #🌃Good Night Status