தாயின் இதயத்துடிப்பு: குழந்தையின் முதல் ஆசான்! ❤️
ஒரு குழந்தை கருவில் இருக்கும்போது கேட்கும் முதல் சத்தம் தாயின் இதயத்துடிப்புதான். இது வெறும் சத்தம் அல்ல, ஒரு பாடம்!
Just for Educational purposes only
Om namah shivaya #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
இந்தப் பதிவு பொதுவான கல்வி மற்றும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இது முறையான மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானது அல்ல ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
சிலப்பதிகாரம் மாதவி நடன திறமையின்
வண்ணம் அவளுக்கு அளித்த பட்டம்
"தலைக்கோல்அரிவை"ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
தமிழின் பெருமை அடையாளம் சிலப்பதிகாரம் #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
தமிழின் பெருமை சிலப்பதிகாரம் #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
தமிழிசைச் சித்தர் ஆபிரகாம் பண்டிதர் - ஒரு வரலாற்றுத் தேடல்! 🎶⭐
தமிழிசையின் ஆதி வேர்களைத் தேடி, சிலப்பதிகாரத்தின் இசை ரகசியங்களை உலகிற்கு மீட்டுத் தந்த மாமனிதர் ஆபிரகாம் பண்டிதர். ஒரு மருத்துவராக, இசை மேதையாக, மதங்களைக் கடந்து தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்ட அவர், "கருணாமிர்த சாகரம்" என்ற இசைப் பேழையை நமக்குத் தந்துள்ளார்.
இசைக்கும் அறிவியல் உண்டு என்பதைத் தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்த அந்த அறிவுக் கடலைப் போற்றுவோம்! ❤️ ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
Music lovers "பறையின் அதிரும் தாளமானாலும், வீணையின் மெல்லிய சுருதியானாலும் - இரண்டும் சொல்லும் மொழி ஒன்றே! இசைக்கு மொழி இல்லை, ஜாதி இல்லை, பேதம் இல்லை. 🥁 இசை ஒரு தாய் பிள்ளை! 🎻" - ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்













