६.६ ह व्ह्यू · १३२ प्रतिक्रिया | #வாழ்த்துகிறேன் ...... காலத்தால் வாழ்வாங்கு வாழ்வீர்கள் நீங்கள் ... இன்று திருமணம் என்று முடிவு செய்யப்பட்ட நாளில் இந்த மணப்பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு விடுகிறது மனங்களால் இணைந்த இவர்கள் திருமணத்திற்கென கட்டமைக்கப்பட்ட சாங்கியத்திற்கு ......... நிச்சயிக்கப்பட்ட இதே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மணப்பெண்ணுக்கு தாலி கட்டுகிறார் ....... பார்க்கும்போது மனசு நெகிழ்ந்து உணர்ச்சி வசப்படுகிறது வாழ்த்துக்கள் தங்கங்களே....... #அன்பு உயிரோடுதான் இருக்கிறது ....... - பொள்ளாச்சி முருகானந்தம் | பொள்ளாச்சி முருகானந்தம்
#வாழ்த்துகிறேன் ......
காலத்தால் வாழ்வாங்கு வாழ்வீர்கள் நீங்கள் ...
இன்று திருமணம் என்று முடிவு செய்யப்பட்ட நாளில்
இந்த மணப்பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு...