ஹா...ஹா...ஹா
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி #பாடல்