꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
ShareChat
click to see wallet page
@270434767
270434767
꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
@270434767
Aromaterapist Cosmetologist 👩‍⚕️ ❤️♥தல👑ரசிகை ♥❤️
எதற்கு அழகு தேவை? விளக்கை அணைத்தால் எல்லாருமே உலக அழகிகள் தான். உலக அழகன்கள் தான். கலவி மட்டும் திருமணம் என்று நினைத்து விட்டீர்களா? இரவில் இருபது நிமிடத்தில் முடித்துவிட்டு கிளம்பும் ஒரு செயலுக்கு பெயர் திருமணம் என்ற எண்ணம் கொண்டிருந்தால், மன்னிக்கவும் அது இல்லை. அதை காசு கொடுத்து செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ரொம்ப valuable விசயம் ரொம்ப சீப்பா கிடைக்குது. ஆம். Sex is free nowadays. ஆமா அப்படி தான் இருக்கு இன்று நிலமை. வருந்ததக்க விசயம். அது ஒரு பந்தம். பூமிக்கு மனித இனத்தை கொடையாக அளிக்கும் ஓர் புனித உடன்படிக்கைக்கு கீழான உறவு. சும்மா ஒன்னும் முன்னோர்கள் சொல்லவில்லை திருமணம் என்பது ஒரு ஆயிரங்காலத்து பயிர் என்று. அவளின் உடையை களைவதில் காண்பித்த ஆர்வத்தை, முடித்த பின் அதே உடையை அவளுக்கு அணிவித்து விடுவதிலும் காண்பிக்க வேண்டும். அது தான் காதல். அந்த காதலை வெளிப்படுத்தும் ஒரு உறவிற்கு பெயர் தான் திருமணம். இதற்கு அழகு தேவை இல்லை. தேவையே இல்லை. உங்களுக்கு 80 வயதாகும் போது உங்கள் துணைக்கு 75 வயதாவது ஆகும். கண்ணம் சுருங்கிவிடும். பல்லுனு ஒன்னு இருக்கவே இருக்காது. பேரப்பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் மொபைல் போனில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருக்கும் நீங்கள் உயிரற்ற பொருளாக கூட கணக்கிடப்பட மாட்டீர்கள். ரேசன் கார்ட் மகன் பெயரில் இருக்கும். அதில் உங்கள் பெயர் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இன்னைக்கு வாய் நிறைய அரசியல் பேசும் உங்களை, அகவை 80ல் ஓட்டு போட அழைத்து செல்லுதல் ஒரு சுமை அதுக்கு ஆட்டோ பிடிச்சி பூத்துக்கு தூக்கிட்டு போயிட்டு அய்யயய்யோ... வொரி பிடித்த வேலை என்றெண்ணி ஒருவரும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். குடும்பம் மொத்தம் ஓட்டு போட சென்றிருந்த வேலையில் ஒருத்தி நரைத்த முடியுடன் கண்ணங்கள் சுருங்க, என்னங்க, விடுங்க நம்ம புள்ளைங்க தான? நல்லா இருந்துட்டு போகட்டும். மனசுல எதையும் வச்சிக்காதீங்க. இந்தாங்க இந்த சுகர் மாத்திரையை சாப்பிடுங்க என்று சொம்பில் தண்ணீருடன் நீட்டுவாள் பாருங்க...., அவளுக்கு பெயர் தான் மனைவி. படுக்கையில் இருந்தாலும், ராசாத்தி ராசாத்தி என்று கடைசி மூச்சிலும் அவளை மட்டுமே தேடுவானே அந்த உறவிற்கு பெயர் தான் கணவன். அம்மா இறந்த பிறகு ஜிமிக்கி எனக்கு, தாலி செயின் உனக்கு. அண்டா எனக்கு குண்டா உனக்கு என்று பங்கு வைத்துக் கொள்ளும் சம்பிரதாயங்கள் நடைக்கையில், ஒரு காய்ச்சல் தலை வலிக்கும் உட்காராத மனுஷன் ஒரு மூலையில் உட்கார்ந்து என்னை விட்டுட்டு போயிட்டியேம்மா இனி யாருமா இருக்கா எனக்கு என்று தலை மீது கை வைத்து உலகத்தையே மறந்து, என்னையும் உன் கூடயே கூட்டிட்டு போயிருக்க கூடாதா தாயி, இனி இந்த உசுரு இருந்தா என்ன செத்தால் என்ன? என்று தன்னையும் அறியாமல் வாழ்க்கையில் முதல் முதல் கண்ணீர் வடிப்பானே அது தான் காதல். வீட்டுக்கு வந்ததும் அவளை தான் தேடும் அவன் கண்கள். பிறந்தகத்திற்கு அவள் பெற்றோரை பார்த்துவிட்டு வர அவளை அனுப்பிவிட்டு பத்து முறையேனும் பஸ் ஸாண்டிற்கு சென்று மாமனார் ஊரிலிருந்து வரும் பேருந்து எப்பொழுது வரும் என்று விடியலுக்காக காத்திருப்பானே அது காதல். வீட்டில் அம்மா இல்லை என்று குழந்தைகள் தேடவில்லை என்றாலும், அம்மாவுக்கு ஒரு போனை போடு, எங்க வந்துட்டு இருக்கானு கேட்போம் என்று இருபது முறையேனும் போன் செய்து பேசிவிட்டு, இரண்டு நிமிடம் கழித்து இருபத்தி ஓராவது முறை போன் செய்ய சொல்லுகையில், ப்பா அம்மா வருவாப்பா, ஏன்ப்பா காலில் சுடு தண்ணி ஊத்திகிட்டு நிக்கிற என்று குழந்தைகளே திட்டும் அளவிற்கு ஒருவன் குழந்தைத்தனமாக நடந்து கொள்வானே அகவை 50ல் அதற்கு பெயர் காதல். அந்த தேடல் இருக்கு பாருங்க அது மற்ற எந்த உறவிலும் இவ்வளவு இருக்காது. எப்படா மனைவி அவங்க அம்மா வீட்டுக்குப் போவா நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம் என்று சுயநலமாக யோசிக்காது அந்த காதல். பக்கத்து தெரு ராமசாமி அண்ணேன் ஹாஸ்பிடலில் இருந்து டிஜ்சார் ஆகி இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்துருக்காங்களாம், வா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோம் என்று எங்கே சென்றாலும் அவளை இழுத்துச் செல்லும் பாருங்க அது தான் அந்த பந்தத்தின் மகிமையே. என்ன கேள்வி? எனக்கு உங்கள் போல் அழகான மனைவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? ரொம்ப சிம்பிள். எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அழகும் வீண். சொந்தரியமும் வீண். எல்லாம் முப்பது முப்பத்தைந்து வருசம் தான். அப்புறம் அவளுக்கு நரைத்த முடி எட்டிப் பார்க்கும், உங்களுக்கு முடியே இருக்குமா இருக்காதா என்பது சந்தேகம் தான். மனைவி என்பவள் வாழ்க்கை துணைவியானவள் தவிர, கண்ணுக்கு காட்சி பொருள் இல்லை. இதை உணர்ந்து கொண்டால் போதும். யாரை திருமணம் செய்தாலும் அவர்களை அழகாக பார்க்க முடியும். புற அழகு தான் அழகு என்று நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டுப் பாருங்கள். உலகம் மொத்தமும் அழகாக தெரியும். நன்றி. #🤙Saturday Swag😎 #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💪 தன்னம்பிக்கை #🙏நமது கலாச்சாரம் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🤙Saturday Swag😎 - ShareChat
#🌙இரவு வணக்கம் #☔ Good night ! அன்புடன் இனிய இரவு வணக்கம் ! #😴🤗அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴🤗 #😴அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴 #இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏
🌙இரவு வணக்கம் - ShareChat
00:33
#இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏 #😴அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴 #😴🤗அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴🤗 #☔ Good night ! அன்புடன் இனிய இரவு வணக்கம் ! #🌙இரவு வணக்கம்
இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏 - நிம்மதியாக உறங்குங்கள் Cood  night Swee duams கடந்து போனதை நினைத்து கவலைப்பட வே்டாம் கவலைப்பட கூடாது என்பதற்குதான் அது கர்து பது sribeautyglow நிம்மதியாக உறங்குங்கள் Cood  night Swee duams கடந்து போனதை நினைத்து கவலைப்பட வே்டாம் கவலைப்பட கூடாது என்பதற்குதான் அது கர்து பது sribeautyglow - ShareChat
#இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏 #😴அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴 #😴🤗அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴🤗 #☔ Good night ! அன்புடன் இனிய இரவு வணக்கம் ! #🌷 அன்புடன் இனிய இரவு வணக்கம் 🌷
இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏 - ShareChat
00:29
#🌷 அன்புடன் இனிய இரவு வணக்கம் 🌷 #☔ Good night ! அன்புடன் இனிய இரவு வணக்கம் ! #😴🤗அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴🤗 #😴அன்புடன் இனிய இரவு வணக்கம் 😴 #இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏
🌷 அன்புடன் இனிய இரவு வணக்கம் 🌷 - இனிய (ld இரவு liglt flittli... மனசுக்கு எல்லாமே நல்லதா உங்க நடக்கட்டும் ன்றய இரவு இனிதாக அமையட்டும் 0 sribeautyglow இனிய (ld இரவு liglt flittli... மனசுக்கு எல்லாமே நல்லதா உங்க நடக்கட்டும் ன்றய இரவு இனிதாக அமையட்டும் 0 sribeautyglow - ShareChat
#இனிய இரவு வாழ்த்துக்கள் 🌷 #இனிய இரவு வாழ்த்துக்கள் 🌙 #இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏 #🌙இனிய இரவு வாழ்த்துக்கள் 🌟 #அன்புடன் இனிய இரவு வணக்கம் நண்பர்களே இனிய இரவாக வாழ்த்துக்கள்...
இனிய இரவு வாழ்த்துக்கள் 🌷 - 26 6&نفز 612 வணக்கம் gubeautyglow 26 6&نفز 612 வணக்கம் gubeautyglow - ShareChat
#🌙இனிய இரவு வாழ்த்துக்கள் 🌟 #இனிய இரவு வாழ்த்துக்கள்💐🙏 #இனிய இரவு வாழ்த்துக்கள் 🌙 #இனிய இரவு வாழ்த்துக்கள் 🌷 #அன்புடன் இனிய இரவு வணக்கம் நண்பர்களே இனிய இரவாக வாழ்த்துக்கள்...
🌙இனிய இரவு வாழ்த்துக்கள் 🌟 - முடியாத தொலைவுகலில் தொட இருந்தாலும் ! நனைவவால் தொட்டுதி கொணண்டிருக்கு% பலசமான் உறவிற் 000 இனிய இரவு வணக்கம் sribeautyglow முடியாத தொலைவுகலில் தொட இருந்தாலும் ! நனைவவால் தொட்டுதி கொணண்டிருக்கு% பலசமான் உறவிற் 000 இனிய இரவு வணக்கம் sribeautyglow - ShareChat
💯 இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..💯 #A - Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். #B - Behaviour புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். #C - Compromise அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். #D - Depression மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். #E - Ego மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். #F - Forgive கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். #G - Genuineness எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். #H - Honesty தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். #I - Inferiority Complex எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். #J - Jealousy பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும். #K - Kindness இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். #L - Loose Talk சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம். #M - Misunderstanding மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். #N - Neutral எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள். #O - Over Expectation அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள். #P - Patience சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள். #Q - Quietness தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள். #R - Roughness பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள். #S - Stubbornness சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். #T - Twisting இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள். #U - Underestimate மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள். #V - Voluntary அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். #W - Wound எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும். #X - Xerox நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம். #Y - Yield முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. #Z - Zero இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்... நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்..! 🙏 #💖Friday thought 💫 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #✍️Quotes #🤔 Unknown Facts #📒 Spoken English
💖Friday thought 💫 - ஆத்தாடி ೧೦2 எழுத்தில 26 இவ்வளவு விசயமா! ஆத்தாடி ೧೦2 எழுத்தில 26 இவ்வளவு விசயமா! - ShareChat
#🕉️ஓம் முருகா போற்றி 🦚🙏🕉️ #🙏ஓம் முருகா போற்றி🙏🙏 #🕉️ஓம் முருகா #ஓம் முருக போற்றி🙏🙏🙏 #முருக பெருமான் 🙏🙏🙏🙏
🕉️ஓம் முருகா போற்றி 🦚🙏🕉️ - ShareChat
00:20
#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் #இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் #🎆🙏விஜய தசமி நல் வாழ்த்துக்கள்🙏🎆 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉
✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 - ShareChat
00:23