M.Rajmathi Sanklecha
ShareChat
click to see wallet page
@286607543
286607543
M.Rajmathi Sanklecha
@286607543
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - உழைத்து சாப்பிடும்போதும் அப்பாவின் அருமையும் சமைத்துசாப்பிடும்போது அம்மாவின்அருமையும் தெரிகிறது. உழைத்து சாப்பிடும்போதும் அப்பாவின் அருமையும் சமைத்துசாப்பிடும்போது அம்மாவின்அருமையும் தெரிகிறது. - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - நமதுவாழ்க்கையின் மிகப் பெரியசொத்து பணமோபொருளோ அல்ல. வாழப்போகும் நாம் மிச்சமிருக்கும் இந்தகாலமே.! நமதுவாழ்க்கையின் மிகப் பெரியசொத்து பணமோபொருளோ அல்ல. வாழப்போகும் நாம் மிச்சமிருக்கும் இந்தகாலமே.! - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - நமக்குப் பிடிச்சவங்க கூட இருக்கறது மட்டும் அன்பு இல்ல. அவங்க நல்லதுக்காக அவங்கள விட்டு விலகியிருக்கறதும் அன்புதான் நமக்குப் பிடிச்சவங்க கூட இருக்கறது மட்டும் அன்பு இல்ல. அவங்க நல்லதுக்காக அவங்கள விட்டு விலகியிருக்கறதும் அன்புதான் - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - குழப்பங்கள் மனதில் உள்ள அதீத யோசனையால் மட்டும் மாறிவிடப் போவதில்லை மாற்றத்தினால் கால கட்டாயம் மாறிவிடும் ருக்கும் நொடிகளில் அன்பை விதைத்து மகிழ்வோம் . குழப்பங்கள் மனதில் உள்ள அதீத யோசனையால் மட்டும் மாறிவிடப் போவதில்லை மாற்றத்தினால் கால கட்டாயம் மாறிவிடும் ருக்கும் நொடிகளில் அன்பை விதைத்து மகிழ்வோம் . - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - நம்மில் நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரும் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கிறது. நம்மில் நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரும் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கிறது. - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - அனைத்தையும்கடந்து செல்வதைவிடஅங்கங்கே மறந்துபயணிப்போம் நமதுஉடலும்மனதும்மிகுந்த ஆரோக்கியமாக ுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் அனைத்தையும்கடந்து செல்வதைவிடஅங்கங்கே மறந்துபயணிப்போம் நமதுஉடலும்மனதும்மிகுந்த ஆரோக்கியமாக ுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - எதுவுமேநிரந்தரம் இல்லனுநினைச்சி பழகுனா யாரையும் கஷ்டபடுத்தவும் மாட்டோம் யாராலையும்கஷ்டப்படவும் மாட்டோம்! எதுவுமேநிரந்தரம் இல்லனுநினைச்சி பழகுனா யாரையும் கஷ்டபடுத்தவும் மாட்டோம் யாராலையும்கஷ்டப்படவும் மாட்டோம்! - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - விட்டுக்கொடுத்து வாழ் .. தவறில்லை ஆனால் நீஉன் வாழ்க்கையை விட்டு விட்டு வாழாதே. ஏனெனில் நீயும் வாழத்தான் பிறந்தாய் .. விட்டுக்கொடுத்து வாழ் .. தவறில்லை ஆனால் நீஉன் வாழ்க்கையை விட்டு விட்டு வாழாதே. ஏனெனில் நீயும் வாழத்தான் பிறந்தாய் .. - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - யாரேனும் ஒருவரிடமாவது மனம்திறந்து பேசுவோம் ன்றையகாலகட்டத்தில் காற்றழுத்தம் மட்டுமல்ல ou அழுத்தமும் ஆபத்தானதே. யாரேனும் ஒருவரிடமாவது மனம்திறந்து பேசுவோம் ன்றையகாலகட்டத்தில் காற்றழுத்தம் மட்டுமல்ல ou அழுத்தமும் ஆபத்தானதே. - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - எதுகாயப்படுத்தவில்லையோ அதுவாழ்க்கை அல்ல. எதுகடந்து போகவில்லையோ, அது மகிழ்ச்சியுமல்ல. எதுகாயப்படுத்தவில்லையோ அதுவாழ்க்கை அல்ல. எதுகடந்து போகவில்லையோ, அது மகிழ்ச்சியுமல்ல. - ShareChat