
GnanaSavierDas .Tr
@287913391
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன். அவர் எனக்கு உத்தரவு அருளினார். நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
யோனா 2:2
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
எல்லாஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடையநாள் சமீபமாய் வந்திருக்கிறது. நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும். உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
ஒபதியா 1:15
#💖நீயே என் சந்தோசம்🥰 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன். அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
ஆமோஸ் 9:14
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆமோஸ் 9:15
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💖நீயே என் சந்தோசம்🥰
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேல் 12:3
#💖நீயே என் சந்தோசம்🥰 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
தானியேல் 9:8
அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.
தானியேல் 9:9
ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
தானியேல் 9:10
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💖நீயே என் சந்தோசம்🥰
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
தானியேல் 6:20
அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
தானியேல் 6:21
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார். அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன். ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.
தானியேல் 6:22
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
எனக்குத் தெரிந்து இவர்கள் சமூகத்தாரே இவர்களின் விவரங்களை தேடிப் பிடித்து வாய்க்கு வந்தவாறு கொச்சை வார்த்தைகளில் வசைபாடுகிறார்கள்...
அதெல்லாம் ஒரு புரம் இருக்கட்டும், பாத்திமா ஹிந்துவாக பிறந்தார், முஸ்லீமை மண முடித்தார். அதனால் அவரை கண்டபடி திட்டுகிறீர். கடையநல்லூர் பொண்ணும் அவங்க அம்மா ஹிந்து அதனாலத்தான்னு திட்டுறீங்க.
இல்ல எனக்கு புரியாமத்தா கேக்குறேன், இங்க இருக்க எல்லா முஸ்லீம், கிருத்தவனும் ஹிந்துவிலிருந்து போனவங்கதாங்குறத மறந்துட்டு திட்டுறீங்கடீ, இல்ல நேரடியா முகலாயன் வாரிசுக்களா, இல்ல பிரிட்டிஸ் காரன் வாரிசுகளா நீங்கலாம்?
எல்லா பயகளும் மாயாண்டி குடும்பத்தாதான்டீ கூமுட்டைகளா 😏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💑கணவன் மனைவி காதல்💞
தேசத்தின் ஜனங்கள் இடுக்கண்செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள்.
எசேக்கியேல் 22:29
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
எசேக்கியேல் 22:30
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💖நீயே என் சந்தோசம்🥰
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 17:5
அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
எரேமியா 17:6
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17:7
#💖நீயே என் சந்தோசம்🥰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏
நான் உன்னைப் பொல்லாதவர்களின் #👉வாழ்க்கை பாடங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💖நீயே என் சந்தோசம்🥰 கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
எரேமியா 15:21












