கழகத் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-11-2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄