கவிச்சுரபி கவிபாலா B.Lit
ShareChat
click to see wallet page
@29002416
29002416
கவிச்சுரபி கவிபாலா B.Lit
@29002416
எனது கவிதைகள்
#✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள்
✍️தமிழ் மன்றம் - தேவைக்காக எதையுமே செய்தால்திருப்தி ருக்காது சேவைக்காக @ எதையும் செய்யும்போது மானசீகமாக மனம் திருப்தியாகும் . கவிச்சுரபி கவிபாலா BLit தேவைக்காக எதையுமே செய்தால்திருப்தி ருக்காது சேவைக்காக @ எதையும் செய்யும்போது மானசீகமாக மனம் திருப்தியாகும் . கவிச்சுரபி கவிபாலா BLit - ShareChat
#✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம்
✍ என் கவிதைகள் - மாற்றத்தை மனதிற்குள்ளேயே வை மற்றவர்களிடம் சொல்லாதே எற்றம் எதார்த்தமாகவே வெற்றியுடன்நடக்கும்  கலிச்சுரபிகலிபாலா BLit மாற்றத்தை மனதிற்குள்ளேயே வை மற்றவர்களிடம் சொல்லாதே எற்றம் எதார்த்தமாகவே வெற்றியுடன்நடக்கும்  கலிச்சுரபிகலிபாலா BLit - ShareChat
#✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள்
✍️தமிழ் மன்றம் - முடியும் என்பதற்குஒரே காரணம்தன்னம்பிக்கை முடியாது என்பதற்குபல காரணங்கள்உண்டு ஒரே காரணத்தோடுவாழ்வோம்  கலிச்சுரபிகலிபாலா BLit முடியும் என்பதற்குஒரே காரணம்தன்னம்பிக்கை முடியாது என்பதற்குபல காரணங்கள்உண்டு ஒரே காரணத்தோடுவாழ்வோம்  கலிச்சுரபிகலிபாலா BLit - ShareChat
#✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள்
✍️தமிழ் மன்றம் - ஒருவருடைய கைரேகை மற்றவர்களுக்கு உலகில் எவருக்கும் இருக்காது என்பதே ஆச்சரியத்திலும் அதிசயம் .!!! கவிச்சுரபி கவிபாலா BLit ஒருவருடைய கைரேகை மற்றவர்களுக்கு உலகில் எவருக்கும் இருக்காது என்பதே ஆச்சரியத்திலும் அதிசயம் .!!! கவிச்சுரபி கவிபாலா BLit - ShareChat
#✍️தமிழ் மன்றம் #✍ என் கவிதைகள்
✍️தமிழ் மன்றம் - கூர்மையான ஆயுதங்களைவிட கொடிய விலங்குகளைவிட விஷத்தன்மையுடையது மனிதனின் நாக்குபலரையும் வார்த்தைகளால் கொல்லாமல் கொன்றுவிடும் கவிச்சுரபிகவிபாலா BLiப கூர்மையான ஆயுதங்களைவிட கொடிய விலங்குகளைவிட விஷத்தன்மையுடையது மனிதனின் நாக்குபலரையும் வார்த்தைகளால் கொல்லாமல் கொன்றுவிடும் கவிச்சுரபிகவிபாலா BLiப - ShareChat
#✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம்
✍ என் கவிதைகள் - வாழ்நாள் முழுவதும் ஓய்வு எடுத்துக்கொள்ளாத உலகமே உயிர் ன்னதமான வாழ உ உழைப்பாளிகளான விவசாயிகளையும் காளைகளையும் வணங்கி மகிழ்வோம் கவிச்சுரபி கவிபாலா B.Lit வாழ்நாள் முழுவதும் ஓய்வு எடுத்துக்கொள்ளாத உலகமே உயிர் ன்னதமான வாழ உ உழைப்பாளிகளான விவசாயிகளையும் காளைகளையும் வணங்கி மகிழ்வோம் கவிச்சுரபி கவிபாலா B.Lit - ShareChat
#✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம்
✍ என் கவிதைகள் - னிப்பாக தொடங்கி இன்பமாக பொங்கலாக பொங்கி எல்லாவளமும் நலமும் எல்லோரும் பெற்றிடுவோம்  இந்நாளிலிருந்து கவிச்சுரபிகவிபாலா BLit பொங்கல் எல்வாழ்த்துள் னிப்பாக தொடங்கி இன்பமாக பொங்கலாக பொங்கி எல்லாவளமும் நலமும் எல்லோரும் பெற்றிடுவோம்  இந்நாளிலிருந்து கவிச்சுரபிகவிபாலா BLit பொங்கல் எல்வாழ்த்துள் - ShareChat
#✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம்
✍ என் கவிதைகள் - கூடிநின்றுகூட்டமாக குப்பைகளை எரிப்பது மட்டுமல்ல போகிப் பண்டிகை தீய எண்ணங்களையும் தீயவர்கள்நட்பையும் தீயிட்டு எரிப்போம் மனதினிலே !!! கவிச்சுரபி கவிபாலா BLit  கூடிநின்றுகூட்டமாக குப்பைகளை எரிப்பது மட்டுமல்ல போகிப் பண்டிகை தீய எண்ணங்களையும் தீயவர்கள்நட்பையும் தீயிட்டு எரிப்போம் மனதினிலே !!! கவிச்சுரபி கவிபாலா BLit - ShareChat
#✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம்
✍ என் கவிதைகள் - யாருக்குயாருக்காக செய்கின்றோம் உதலி என்பதைவைத்தேபாவ புண்ணியக்கணக்கு தொடங்குகின்றது கவிச்சுரபிகலிபாலா BLit யாருக்குயாருக்காக செய்கின்றோம் உதலி என்பதைவைத்தேபாவ புண்ணியக்கணக்கு தொடங்குகின்றது கவிச்சுரபிகலிபாலா BLit - ShareChat
#✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம்
✍ என் கவிதைகள் - மற்றவர்களை வீழ்த்திவிடுவோம் என்ற ஆணவத்தில் தன்னைத்தானே அழிந்து போவோம் என தெரியாமலேயே அழிந்து போகின்றார்கள் !!! கவிச்சுரபிகவிபாலா BLit மற்றவர்களை வீழ்த்திவிடுவோம் என்ற ஆணவத்தில் தன்னைத்தானே அழிந்து போவோம் என தெரியாமலேயே அழிந்து போகின்றார்கள் !!! கவிச்சுரபிகவிபாலா BLit - ShareChat