🎵Dad's Princess💖🎵
ShareChat
click to see wallet page
@299857384sona
299857384sona
🎵Dad's Princess💖🎵
@299857384sona
❣️I will be my dad's angel forever ❣️
Happy Anniversary Dear Sir 💐 #இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #happy wedding anniversary #இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் #💐திருமண நல்வாழ்த்துக்கள்💏
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - '6:9 Hoppg Anniuersorg Both Yours Louinglg Oad's princess Dadia Prineess @c్ల Moely |e 49004 always '6:9 Hoppg Anniuersorg Both Yours Louinglg Oad's princess Dadia Prineess @c్ల Moely |e 49004 always - ShareChat
என் தாய்க்கு தெரிந்தால்....... இரத்தக்கண்ணீர் வடிப்பாள் 😢😢😢 #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #📜கவிதையின் காதலர்கள் #💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி
📝என் இதய உணர்வுகள் - 8 : சிறுவயதில் சிறுவலி என்றாலும் தாங்கமாட்டேன் தவிக்கும் எர தாயிக்கு தெரியாது . என் ன்று எவ்வளவு வலிகளையம் சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பாள் அல்லவா .!! Dads princess 8 : சிறுவயதில் சிறுவலி என்றாலும் தாங்கமாட்டேன் தவிக்கும் எர தாயிக்கு தெரியாது . என் ன்று எவ்வளவு வலிகளையம் சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பாள் அல்லவா .!! Dads princess - ShareChat
எல்லோரும் அவளை அவள் ஒரு அழுத்தக்காரி என்றும் திமிர் பிடித்தவள் என்றும் நெஞ்சு அழுத்தம் கூடியவள் என்றும்... இன்னும் ஏதேதோ பெயரெல்லாம் அவளுக்கு சொல்கிறார்கள்..... ஆனால் நெஞ்சம் நிறைய சோகம் இருந்தாலும் முகத்தில் புன்னகையை அள்ளி பூசிக்கொண்டு புன்னகைப்பதில் அவளுக்கு நிகர் அவள் தான்..... யாராலும் படிக்கவே முடியாத tough ஆன syllabus அவள்..... அவள் விழிகளில் வழியும் நீர் துளிகள் யாவும் அவள் தலையணைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்...... பார்ப்பவர்களுக்கு அவள் ஒரு அழுத்தக்காரி என்றும், திமிர் பிடித்தவள் என்றும் அவள் ஒரு புரியாத புத்தகம் என்றெல்லாம் தோன்றும் ஆனால் அவளை முழுமையாக படிக்கத் தெரிந்தால் மட்டுமே அவள் படிக்க திகட்டாத ஒரு புத்தகம் என்று தெரியும்...... #📝என் இதய உணர்வுகள்
📝என் இதய உணர்வுகள் - அழுத்தக்காரி Dads princeSS அழுத்தக்காரி Dads princeSS - ShareChat
உண்மைதானே..... ❓ #📝என் இதய உணர்வுகள்
📝என் இதய உணர்வுகள் - வாழ்க்கையில் முன்னேற ஒரு மந்திரம் உன்னுடையரகசியங்களை ஒரு போதும் யாரிடமும் பகிராதே . வாழ்க்கையில் முன்னேற ஒரு மந்திரம் உன்னுடையரகசியங்களை ஒரு போதும் யாரிடமும் பகிராதே . - ShareChat
#📝என் இதய உணர்வுகள்
📝என் இதய உணர்வுகள் - Dads princess క வாழீறி்ஞமநீனன தாமதமவே கிறோமறீ கா உரிமை கொன்பாப முடியாத சூழீநிலையில்3! Dads princess క வாழீறி்ஞமநீனன தாமதமவே கிறோமறீ கா உரிமை கொன்பாப முடியாத சூழீநிலையில்3! - ShareChat
நெருக்கமாகவே இருந்து கொள்கிறேன் நினைவுகளில்......🎥 #📷நினைவுகள் #நினைவுகள் #📝என் இதய உணர்வுகள்
நினைவுகள் - *பேசிய* *வபர்த்தைகளை விட Dads princess 1855* உை *நொடிகளே அதிகம் ஈநெருக்கமாகவே* கொளிரூந்தன் . 9 நிைவுகளில்* @ 61 *எக்கணமும்!!!* *பேசிய* *வபர்த்தைகளை விட Dads princess 1855* உை *நொடிகளே அதிகம் ஈநெருக்கமாகவே* கொளிரூந்தன் . 9 நிைவுகளில்* @ 61 *எக்கணமும்!!!* - ShareChat
Happy Republic Day 🇮🇳🙏 #🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 #🇮🇳இந்திய கொடி ஸ்டேட்டஸ்💝 #🇮🇳குடியரசு தின ஸ்டேட்டஸ்😍 #🧡🤍💚மூவர்ணம் ஸ்பெஷல்
🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 - FREEDOM IS NOT A GIFT IT IS THE RESULT OF SACRIFICL HAPPY REPUBLIC DAY FREEDOM IS NOT A GIFT IT IS THE RESULT OF SACRIFICL HAPPY REPUBLIC DAY - ShareChat
பெண்ணின் மனதில் இருக்கக்கூடிய மௌனம் இருக்கிறதல்லவா.....❓ அதன் எடை மிக கனமானது...... அவள் யாரிடமும் சொல்லாத அத்தனை விஷயங்களையும் மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள் மனதிற்குள்ளேயே ........ பல நேரங்களில் அந்த மௌனம் அவள் சொல்லாமலேயே புரிந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறாள்...... #📝என் இதய உணர்வுகள்
📝என் இதய உணர்வுகள் - பெண்ணின் மௌனம் Dads princess பெண்ணின் மௌனம் Dads princess - ShareChat
எல்லா வலிகளுக்கும் வார்த்தைகள் கிடையாது...!💔 சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லாத போது கண்ணீர் தான் மனசுக்கு துணை....!!💔 கண்ணீர் பலவீனம் அல்ல அது ஆறுதல்...!!!💔 #📝என் இதய உணர்வுகள்
📝என் இதய உணர்வுகள் - எல்லாவலிகளுக்கும்வார்த்தை கிடையாது Dadsprincess எல்லாவலிகளுக்கும்வார்த்தை கிடையாது Dadsprincess - ShareChat
🎉Happy Anniversary Dear's 🎈💐🎉 My most Favourite Person 🎉Happy Anniversary 🎉 #இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் #happy wedding anniversary #இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் #💐திருமண நல்வாழ்த்துக்கள்💏
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் - Happy Anniversary A very very happy anniversary both of you: May you two Be1 many more years [0 celebrate together day This Happy anniversary Happy Wedding Anniversary Yours Lovingly  Dads princess Happy Anniversary A very very happy anniversary both of you: May you two Be1 many more years [0 celebrate together day This Happy anniversary Happy Wedding Anniversary Yours Lovingly  Dads princess - ShareChat