மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை, பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற, ஆசிய இளையோர் கபடி போட்டியில், இந்தியாவின் சார்பில் தமிழ் நாட்டில் இருந்து சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை R. கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்...
##EPSFOR2026CM #admk_slm #kaveripattinam .. #krishnagiri