இமீசு🌹
ShareChat
click to see wallet page
@308963911
308963911
இமீசு🌹
@308963911
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#என் உயிரே #கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் 👀 உயிரே.... ஓஓஓ என் உயிரே ...👀✍️ #மறவாதே என் உயிரே #அன்பே என் உயிரே 💕 #உயிரே
என் உயிரே - ShareChat
00:15
#வாழ்க்கை #வாழ்க்கை பாடம் #வாழ்க்கை பாடம்# அனுபவம் #வாழ்க்கை பாடம் #வாழ்க்கை பாடம்
வாழ்க்கை - தகுதி ல்லாதவர்களிடமும்! தேவை இல்லாதவர்களிடம்! நிரூபிக்கத் என்று நாம் யார் தேவையில்லை இமீசு தகுதி ல்லாதவர்களிடமும்! தேவை இல்லாதவர்களிடம்! நிரூபிக்கத் என்று நாம் யார் தேவையில்லை இமீசு - ShareChat
#இதயமே #இதயமே🤩😍💞💞💞 #இதயமே நீதான் #கல்லானதா உன் இதயமே #இதயமே 💙💦💙இதயமே
இதயமே - அன்பைக்கொடுப்பதக நினைத்து தருகின்றான்! வம்பை சிந்திக்க மறுப்பவன் (@Iಕ' அன்பைக்கொடுப்பதக நினைத்து தருகின்றான்! வம்பை சிந்திக்க மறுப்பவன் (@Iಕ' - ShareChat
#💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰
💞Feel My Love💖 - ஏதோ சிலஞாபகங்கள் அருகில்  வருகின்றன துன்பதுயரங்கள்தூரம்  பல செல்கின்றன. ஒட்டிக்கொண்ட உள்ளத்தில்  நீ நீந்தி மகிழ்வது எப்படி ? வார்த்தைகளற்ற வசந்த காலங்கள் உனக்கும் எனக்கும் இயற்கையின் வரம் என்பதா? காதலின் கருணைஎன்பதா? இமைகள்மூடும் விழிகளுக்குள்ளும் வெளிச்சப் பூக்களைபூக்க வைப்பது நீதானே. இமீசு ஏதோ சிலஞாபகங்கள் அருகில்  வருகின்றன துன்பதுயரங்கள்தூரம்  பல செல்கின்றன. ஒட்டிக்கொண்ட உள்ளத்தில்  நீ நீந்தி மகிழ்வது எப்படி ? வார்த்தைகளற்ற வசந்த காலங்கள் உனக்கும் எனக்கும் இயற்கையின் வரம் என்பதா? காதலின் கருணைஎன்பதா? இமைகள்மூடும் விழிகளுக்குள்ளும் வெளிச்சப் பூக்களைபூக்க வைப்பது நீதானே. இமீசு - ShareChat
#என் உயிரே #அன்பே என் உயிரே 💕 #மறவாதே என் உயிரே #➳♥♥︎ḀḲ❣என்✨உயிரே👩‍❤️‍💋‍👨💚 #கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் 👀 உயிரே.... ஓஓஓ என் உயிரே ...👀✍️
என் உயிரே - அதாங்க அட காதலின்சிறப்பு  பார்த்துப் பார்த்து பழகியவிழிகள்! பேசிப் பேசி மகிழ்ந்த நொடிகள், தேன்சொற்களை கேட்டு மகிழ்ந்த செவிகள் மீண்டும் மீண்டும் இனிக்கின்றன . இமீசு அதாங்க அட காதலின்சிறப்பு  பார்த்துப் பார்த்து பழகியவிழிகள்! பேசிப் பேசி மகிழ்ந்த நொடிகள், தேன்சொற்களை கேட்டு மகிழ்ந்த செவிகள் மீண்டும் மீண்டும் இனிக்கின்றன . இமீசு - ShareChat
#இதயமே #இதயமே🤩😍💞💞💞 #இதயமே நீதான் #இதயமே 💙💦💙இதயமே #கல்லானதா உன் இதயமே
இதயமே - அன்பே உன்னை நான் நினையாமல் இருப்பேன் என்றோ நீ நினைப்பாய் 6T6UT60)6UT என்றோ நினைக்க வேண்டியதில்லை. முரண்பட்ட போதிலும் முட்டிக்கொண்டதில்லை இமீசு அன்பே உன்னை நான் நினையாமல் இருப்பேன் என்றோ நீ நினைப்பாய் 6T6UT60)6UT என்றோ நினைக்க வேண்டியதில்லை. முரண்பட்ட போதிலும் முட்டிக்கொண்டதில்லை இமீசு - ShareChat
#உழைப்பு #உழைப்பு #உழைப்பு #உழைப்பு #உழைப்பு
உழைப்பு - உண்டுஉறங்கி நடைபிணமாக ருந்து மடிவதல்ல வாழ்க்கை. ரசித்துருசித்து அனுபவித்து வாழ்வதேசிறப்பு. இமீசு உண்டுஉறங்கி நடைபிணமாக ருந்து மடிவதல்ல வாழ்க்கை. ரசித்துருசித்து அனுபவித்து வாழ்வதேசிறப்பு. இமீசு - ShareChat
#கண்ணாண கண்ணே #சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா😘😘 #கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா #கண்ணான கண்ணே #கண்ணே என் கண் பட்ட காயம்
கண்ணாண கண்ணே - Ganiछछl விரல்கள் விழிகளால் மயக்கி இதழ்களோடு இதழ் பதித்து   தொடுபேசி தொட்டு நொடிகளை கடத்தி, விட்டுவிடுவதல்ல  நேசம்  உயிர்உரச சுவாசம் பெறுவதே காதல் இமீசு Ganiछछl விரல்கள் விழிகளால் மயக்கி இதழ்களோடு இதழ் பதித்து   தொடுபேசி தொட்டு நொடிகளை கடத்தி, விட்டுவிடுவதல்ல  நேசம்  உயிர்உரச சுவாசம் பெறுவதே காதல் இமீசு - ShareChat
#💞Feel My Love💖 #உயிரே #உயிரே உரவே #மறவாதே என் உயிரே #அன்பே என் உயிரே 💕
💞Feel My Love💖 - பேருந்து பயணத்தில்  இடம் கிடைக்க சமூக இடைவெளியில் அமர்ந்தோம் புறப்பட்ட பேருந்து நகர்ந்து ஓடியது காலையில் எழுந்த சோர்வு  தலைசாய்ந்துக் கொண்டேன் இருக்கையில் இடைவெளி இருக்கையில் அன்றொரு நாள் ಹmpmu 8గర6ు பறந்த நினைவு இமீசு விரல்பட்ட நொடிகள்மின்சாரம் தேகத்தில் ஊடுருவல் செய்யும் தோள்சாய்ந்த பொழுதுகளில் சொர்க்கம் சிக்கிக் கொள்ளும் ஓடிப்போன வருடங்களை இழுத்தேப் பிடித்தேன் நேற்று! இரவு பயணத்தில் கால்களும் தொட்டுக் கொள்ளும் அன்றைய பயணம் இளமை காதலைப் பேசியேபயணிக்கும் அன்பே என்பேரன்பே! நீண்டநாட்கள் கழித்து சமூக இடைவெளி பயணத்தில் மீண்டும் சிக்கிக் கொண்ட சொர்க்கம்பு (gluBr குறிப்புகள்  Coloros பேருந்து பயணத்தில்  இடம் கிடைக்க சமூக இடைவெளியில் அமர்ந்தோம் புறப்பட்ட பேருந்து நகர்ந்து ஓடியது காலையில் எழுந்த சோர்வு  தலைசாய்ந்துக் கொண்டேன் இருக்கையில் இடைவெளி இருக்கையில் அன்றொரு நாள் ಹmpmu 8గర6ు பறந்த நினைவு இமீசு விரல்பட்ட நொடிகள்மின்சாரம் தேகத்தில் ஊடுருவல் செய்யும் தோள்சாய்ந்த பொழுதுகளில் சொர்க்கம் சிக்கிக் கொள்ளும் ஓடிப்போன வருடங்களை இழுத்தேப் பிடித்தேன் நேற்று! இரவு பயணத்தில் கால்களும் தொட்டுக் கொள்ளும் அன்றைய பயணம் இளமை காதலைப் பேசியேபயணிக்கும் அன்பே என்பேரன்பே! நீண்டநாட்கள் கழித்து சமூக இடைவெளி பயணத்தில் மீண்டும் சிக்கிக் கொண்ட சொர்க்கம்பு (gluBr குறிப்புகள்  Coloros - ShareChat
#என் உயிரே #கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் 👀 உயிரே.... ஓஓஓ என் உயிரே ...👀✍️ #மறவாதே என் உயிரே #அன்பே என் உயிரே 💕 #➳♥♥︎ḀḲ❣என்✨உயிரே👩‍❤️‍💋‍👨💚
என் உயிரே - Olcol கனவுகளுக்குள் குதிக்காதேர நீண்டுவிடுகிறது Qos Mier Olcol கனவுகளுக்குள் குதிக்காதேர நீண்டுவிடுகிறது Qos Mier - ShareChat