திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.🙏🙏🌹🌹🪔🪔🔯⚛️ #கார்த்திகை மாதப்பிறப்பு 💐💐 17/11/2025 கார்த்திகை 1 காலை வணக்கம் #🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 #🙏🪔🔱 இன்று சோமவார பிரதோஷம் 🔱🪔🙏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி போற்றி 🙏🙏 #வாழ்க வளமுடன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻