
ஆண்டாள்
@3200916171
அடிபணிந்து வாழ்வதைவிட நெஞ்சம் நிமிர்த்தி சாவதுமேல்
#🦁Lion Attitude Status🤘 #anbe sivam
அவமானம் கடந்து வருவது வெற்றி
பேசுற வாய் பேச தா செய்யும் 🤷♀️ ஒரு ஆணின் வெற்றி தாய் தந்தை காப்பாற்றுவது, தன் மனைவி பிள்ளை நாலு பேரு பேசாத வண்ணம் கட்டி காப்பது, நீ அந்த தகுதிய இழந்துட்ட 😡
உனக்கு மாமா வேல பாத்தவன் எல்லாம் ஒரு அப்பனுக்கு பிறக்கல 🤷♀️ அது உன் இரத்த சொந்தம் தா 😡 மானங்கெட்ட நாயே நா வளர்ந்துடுவனு வாழ்ந்துடுவேனு பயந்து எனக்கு எதிரா என் தோழிய பகை படுத்துற 🤣 அவ மனசாட்சிக்கு தெரியும் 😊 அவல பாத்து நா பொறாமை பட மாட்டே நீ அவ கழுத்துத்துல தாலி கட்டுனாலும் எனக்கு கவல இல்ல 🤷♀️நா உன்ன தூக்கி வீசிட்ட எப்போ என்ன விவகாரத்து பண்ண போனியோ அப்பவே நீ தேவ இல்ல.., எனக்கு எப்போவும் நீ நிரந்தரம் இல்ல
நீ தாய் தந்தைய காப்பாத்த துப்பு இல்லாதவன்.., உன்கிட்யும் எவளும் வாழமாட்டா திருட்டு தனமா வச்சுக்கோ 🤣
ஆம்பள கிடைக்காத சில ஜென்மம் ரொமான்ஸ் பண்ணிட்டு தெரியும் 🤣 எனக்கு எப்போதும் நீ தேவயே இல்ல 🙏
நீ நிரந்தரம் இல்ல நீ காக்க வந்த சிவன் இல்ல கொல்ல வந்த எமன் உனக்கு யாரு சாமி பேரு வச்சா 👊 அம்மன் பட வில்லன் அவ பேரு செட் ஆகும் 🤣 நல்லா படி நா தில்லா தைரியமா ஒரே ஐடில உன் பேர போட்டே பேசுற உன்ன மாதிரி பேக் ஐடி போட்டு கூத்தடிக்கல 👊 எல்லாரும் காளைய அடக்க போவாங்க ஆனா இவன் ஒரு பொண்ண மானவங்கபடுத்த வீழ்த்த ஒரு கூட்டத்த கூடி இருக்கான்.., மானங்கெட்டவனே இதுவர பிள்ளைக்கு தைராய்டுக்கு செலவு பண்ணி இருப்பியா
கள்ள காதல் பண்ற நீயெல்லாம் ஒரு ஆம்பள உனக்கு மாமா வேல பாக்க ஒரு மானங்கெட்ட கூட்டம்... நீ மறைமுகமா வாழும் போது நா சாமியார ஆகனுமா?? என்னவன் நீ இல்ல 🤷♀️ நீ நிரந்தரம் இல்ல
#எனக்கு பிடித்த நடிகர் #இந்திய தமிழன் #anbe sivam 👈 நீ இல்ல 👉🇮🇳 என்னவன்
#🦁Lion Attitude Status🤘
என்ன வாழ விடாம பண்ணிட்டு நீ என் தோழியோட கூத்தடிக்குறியா மானங்கெட்ட நாயே நா நினச்சா இன்னொரு கல்யாணம் பண்ணுவ 😡
என்னோட 12 வருஷ வாழ்கை நாசமாக்கி பிடிச்ச வாழ்கை எனக்கு கிடைக்க விடாம என் தோழியோட உல்லாச வாழ்கை வாழ்றீயா 😡 தனிமரம் தோப்பாகாது 👊
நா சாமியார வாழனும் நீ அனாதை சொல்லி பொண்ணுங்க கால்ல விழுந்து கிடக்க மானங்கெட்டவனே., உன்னால அழிஞ்ச வாழ்கை போதும் 🙏 இனிமே என் ஆட்டத்த பாருடா மயூரூ 👊🦁🐯🦖🦂
#👉வாழ்க்கை பாடங்கள் #anbe sivam
ஒரு பொண்ண திருமணம் செய்து கொடுக்குற உரிமை தாய்மாமனுக்கு இருக்கு, ஆனா தாய்மாமனேயே திருமண செய்யும் பெண்கள் கஸ்டப்படும் போது
அந்த தாய் மாமனே 6 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்கும் போது அந்த பெண்ணைபெற்ற தாய் தந்தை எவ்ளோ ஆசையா திருமண செலவு பண்ணிஇருப்பாங்க, 😥 அந்த பொண்ணு எவ்ளோ வலிய தாங்கி இருப்பா 😥 நீ பண்ணத தா அந்த பொண்ணு திருப்பி பண்ணுவா, பலமுறை காயப்பட்ட மனது செத்தபாம்பாய் தான் இறுதிவரை வாழ முடியும் 😥🙏 இனியும் தாமதிக்காமல் உன் உன் முடிவை எடு 🤷♀️ எனக்கு யாரும் தேவை இல்லை 🙏 நீ பழிவாங்குவதாய் இருந்தால் என் தந்தை தாயை மட்டும் பழி வாங்கு நா உன்ன கல்யாணம் பண்ண ஆச படல 😥 உன் மீது எனக்கு எந்த ஆசயும் வரவில்லை வெறுப்பு தா வருகிறது..., நான் படித்த முட்டாள் என் வழி நீ வரவேணா உன் வாழ்கை உன் கையில் 🙏 நா உனக்கு ஆதரவு தர்ரேன்
இனியும் பழி உணர்வு வேணா 🙏 உன் வாழ்கை துணையை தேர்ந்தெடு என்னை பற்றி கவலை வேணா, தனிமையே போதும்🙏 நா உனக்கு எதிரி இல்ல தோழி
#🦁Lion Attitude Status🤘
யவளாவது ஏமாந்த பொண்ண தேடி போயா 🤣🤣🤣 நா எதுக்கும் கலங்க மாட்டே.., 👊 எனக்காக நீங்க யாரும் எப்போர்ட் எடுக்க வேணா பசங்க கிடைக்காம அலையுற பொண்ணுங்க இருக்காங்க 🤣 அது தா உங்களுக்கு எல்லாம் செட் ஆகும்.., நா கவலயே பட போறதுல இதுல ஒருத்தன் அம்மன் பட வில்லன் போல இருப்பான் 🤣 அவனுக்கு முடி மட்டும் இருந்தா போதும் உலக பொண்ணுங்க வாழ்கை நாசம் தா 🤣🤣
அவன் வேலைக்கு போறது இல்ல.. எவனோ இழிச்சவாயன் கொடுக்குற காச வச்சு வீட்ல பொம்பள போல படுத்துகிட்டு நெட் கார்டு சிம் மாத்தி பொண்ணுங்கட்ட பேசுறதே பொழப்பா இருக்கா 🤣 அதுல ஒரு ஏமாந்தவ என் தோழி 🤣 நாசமா போங்க தொல்ல விட்டுச்சு பீட கழிஞ்சது
#காமெடி கலாட்டா 🤣 #🎭காமெடியன் வீடீயோஸ்😂 ஒன்னு கொடுக்குறவங்க புருஷனுக்கு தனியா பொண்டாட்டிக்கு தனியா கொடுக்கனும்😥 ஸ்டாலின் அங்கிள், நாங்களும் வாழனும்ல 🤣🤣.
#👉வாழ்க்கை பாடங்கள் #🦁Lion Attitude Status🤘 #👏Inspirational videos யாரு என்ன திட்டம் போட்டாலும் அவங்க கன்ட்ரோலுக்கு நாம போக கூடாது.., எல்லா பெண்களாலும் மீண்டு வர முடியாது 🙏 சீரியல் நடிகை நந்தினி போல முட்டாள இருக்க கூடாது அவங்க நடிச்ச கௌரி சீரியல் தொடர்ந்து பார்ப்போம்.., இப்போ அவங்க தவறான சில மன அழுத்தங்களால சொல்லாம போய்ட்டாங்க நம்ம சாகனும் யாரு எதிர்ப்பாக்குறாங்களோ அவங்களுக்கே திரும்பும் 🤷♀️ நம்ம பக்கம் நியாயம் நேர்மை இருந்தா கடவுள் இறங்கி வந்து துணை நிற்கும் 🙏 பொன்னோ ஆனோ உண்மையா இருக்காதீங்க இதுனல அவங்க நல்லா இருப்பாங்க நம்ம வீதியில தா நிற்போம்.., எங்க குடும்பத்துல பழி வாங்குற குணம் சில பேருக்கு இருக்கு, அவங்க திருந்தல இன்னும் இனிமே அவங்க வாழ்கை அவங்க கையில 🤷♀️ அன்பு தானா வரணும் வற்புறுத்தி வர வைக்க முடியாது..... 🍂
#pothumda sami #👉வாழ்க்கை பாடங்கள் #tanimaiye nilaiyanadhu #fak all 🤣


