HERO OF VICTORY - P. K🙋‍♂
ShareChat
click to see wallet page
@320802000
320802000
HERO OF VICTORY - P. K🙋‍♂
@320802000
No A- 2/27, BLC MARKETING,
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது எண்ணிக்கொள் . வாழ்வில் நீ இழந்ததைவிட, சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது என்று ! வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது எண்ணிக்கொள் . வாழ்வில் நீ இழந்ததைவிட, சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது என்று ! - ShareChat
#🏋🏼‍♂️ஆரோக்கியம் வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். ... எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தால் போதும்.... தினசரி உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat
#🏋🏼‍♂️ஆரோக்கியம் கோவக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும்..... கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும், ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது....
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - aodorsmonu சிலர்உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம் ೧೦೧ நீங்கள்உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கனும் என்று கற்று கொடுப்பதற்கு தான் ! aodorsmonu சிலர்உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம் ೧೦೧ நீங்கள்உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கனும் என்று கற்று கொடுப்பதற்கு தான் ! - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - Rich Poor VS Mindset Mindset Misses the Lives in the present old days Fear 01 Learns from missing out mistakes Helps Thinks rich others are evil succeed Doesn t Complains constantly complain Never likes Constantly learning tolearn Quits bad Araid 01 investing habit Takes Fears action change Rich Poor VS Mindset Mindset Misses the Lives in the present old days Fear 01 Learns from missing out mistakes Helps Thinks rich others are evil succeed Doesn t Complains constantly complain Never likes Constantly learning tolearn Quits bad Araid 01 investing habit Takes Fears action change - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நம்மைப் பற்றி சிறந்த எண்ணம் கொண்டவர்களோடு மட்டும் நெருங்கிப் பழகுங்கள்  அத்தகையவர்களால் மட்டுமே சோர்ந்து போகும் GuIngl நாம் வெற்றி பெறத் தேவையான சக்தியை வழங்க முடியும் நம்மைப் பற்றி சிறந்த எண்ணம் கொண்டவர்களோடு மட்டும் நெருங்கிப் பழகுங்கள்  அத்தகையவர்களால் மட்டுமே சோர்ந்து போகும் GuIngl நாம் வெற்றி பெறத் தேவையான சக்தியை வழங்க முடியும் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக என்று இருந்தது அந்த காலத்தில் சொல்லதான் முடிகிறது அந்தந்த காலத்தில் உண்மையாக அதை சொல்ல விடுவதில்லை இந்த வாழ்க்கை மற்றவர்கள் பெருமையாக என்று வாழ்வதைவிடு பேசவேண்டும் உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள். வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக என்று இருந்தது அந்த காலத்தில் சொல்லதான் முடிகிறது அந்தந்த காலத்தில் உண்மையாக அதை சொல்ல விடுவதில்லை இந்த வாழ்க்கை மற்றவர்கள் பெருமையாக என்று வாழ்வதைவிடு பேசவேண்டும் உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள். - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
01:35
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:19
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - பயன்படுத்தாத 80010 அதன் ஆற்றலை இடிந்து கொண்டே இருக்கும் பயன்படுத்தாத 80010 அதன் ஆற்றலை இடிந்து கொண்டே இருக்கும் - ShareChat