INSTALL
@337984193vanchi
vanchinathan
@337984193vanchi
611
फॉलोअर्स
208
फॉलोइंग
785
पोस्ट
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Follow
vanchinathan
536 ने देखा
•
3 दिन पहले
சிறு சிறு தூரலுக்கெல்லாம் அசைந்து விடாதே! பெருமழை வந்தால் கூட வளைந்து விடாதே. (அசைந்தாலோ வளைந்தாலோ இழப்பு அவர்களுக்கு இல்லை).
#emotional status
.D.வாஞ்சிநாதன்
8
8
कमेंट
vanchinathan
544 ने देखा
•
7 दिन पहले
#emotional status
6
12
कमेंट
vanchinathan
532 ने देखा
•
7 दिन पहले
மறைகின்ற அன்பு . மகிழ்ச்சி தரும். மாறாத அன்பு மாண்டு போகும்.
#emotional status
D.வாஞ்சிநாதன்
12
13
कमेंट
vanchinathan
337 ने देखा
•
7 दिन पहले
#💞Feel My Love💖
9
14
कमेंट
vanchinathan
519 ने देखा
•
7 दिन पहले
அவள் எப்போதும் போலதான். நீதான் நிதானம் இழக்குறாய்.
#💝இதயத்தின் துடிப்பு நீ
9
20
कमेंट
vanchinathan
530 ने देखा
•
9 दिन पहले
அந்தந்த நாட்க்களை அழகாய் கொண்டு செல்ல ஆண்கள் எண்ணினாலும் .அதை பெண்கள் விடுவதில்லை.
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
D.வாஞ்சிநாதன்
5
19
कमेंट
vanchinathan
503 ने देखा
•
27 दिन पहले
அப்பாவை இழந்து விட்டு அனாதையாய் நின்ற எனக்கு. ஆறுதலாய் இருந்தீர்கள். ஆறுதலாய் இருந்தது போதும். என்று மீண்டும் அனாதை ஆக்க துணிந்தீர்களே! உங்களுக்கு ஆண்டவனின் துணையும் உண்டு. அன்பானவர்களின் துணையும் உண்டு. உங்களிடம் அகிலத்தையே ஆளும் தைரியமும் உண்டு. வந்து விட்டீர்கள் .வாழ்க்கையை வென்று விட்டீர்கள். வருங்காலம். முழுவதும் உங்களுக்கு வசந்த காலம் ஆகட்டும். உங்கள் வாழ்வின் வசந்தத்தோடு எங்கள் வாழ்வும் வசந்தம் ஆகட்டும். ,🙏🙏👍👍❤️❤️
#அப்பா மகன் பாசம்
D.வாஞ்சிநாதன்
14
13
कमेंट
vanchinathan
573 ने देखा
•
1 महीने पहले
பெரு மழை என்ன சாதிக்க. போகிறது.ஏற்கனவே உடைந்த. பாலத்தை.
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
9
11
कमेंट
vanchinathan
591 ने देखा
•
1 महीने पहले
அப்பா அக்கறையை தாண்டி. சென்று விட்டீர்கள் ..எனக்கு. நீச்சலே தெரியாதே ! ஒரு வேளை நான் இறந்தால் என்னை உங்களிடம் சேர்ப்பார்களோ?.
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
#அப்பா மகன் பாசம்
D.வாஞ்சிநாதன்
7
14
कमेंट
vanchinathan
465 ने देखा
•
1 महीने पहले
கோவம் வெக்கம் மானம். சூடு சொரணை எதுமே. இல்லாம ஏண்டா நீ பிறந்த. (வேற யாரும் இல்லை நான்தான்).
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
D.வாஞ்சிநாதன்
13
14
कमेंट
Your browser does not support JavaScript!