*தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் விஜய் அண்ணா அவர்களின்* *உத்தரவின்படி*
*மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்கள்* * *வழிகாட்டுதல்படி*
*மற்றும்*
*ஆர் வேல்முருகன் மாவட்ட கழக செயலாளர் தமிழக வெற்றி கழகம் வேலூர் மேற்கு மாவட்டம் அவர்கள் தலைமையில்*
*வேலூர் விலையில்லா விருந்தகம்*
*ஜனவரி மாதம் 26-1-2026நாள் 1523*
*வேலூர் மேற்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம்*
*29 வது வார்டு தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நமது வெற்றி தலைவர் தளபதி விஜய்* "அவர்களுக்கு *234தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் வாக்களித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டி*
*வேலூர் மேற்கு மாவட்ட D.P.S.தமிழ் கழக துணைச் செயலாளர்*
*தமிழக வெற்றிக் கழகம்*
*இன்று 26.01.2026 திங்கட்க்கிழமை காலை உணவு வழங்கப்படுகிறது*
*என்றும் மக்கள் பணியில் வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் பங்களிப்பாளர்*
*குடும்பம் மேலும்* *இவர்கள் குடும்பத்தாரும்* *அனைவரும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்றிட தளபதி அவர்கள் சார்பாக ஆண்டவன் அவர்களிடம் வேண்டுகிறோம்* #விஜய்