குமார்.பாலு  நாம் தமிழர் மண்டலச் செயலாளர்
ShareChat
click to see wallet page
@38618824
38618824
குமார்.பாலு நாம் தமிழர் மண்டலச் செயலாளர்
@38618824
பாதையை தேடாதே உருவாக்கு மேதகு
# மாற்றத்திற்கான மக்களின் தலைவன் தமிழகத்தின் எல்லை காக்கும் கருப்பசாமிக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் #இயற்க்கை
இயற்க்கை - ShareChat
நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி 💫💫💫💫💫💫💫💫 தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க🙏 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக வரும் வியாழக்கிழமை {30.10.25} காலை 09.00 மணிக்கு மாநகராட்சி முன்பு போற்றுதலுக்குறிய **பெரும் தமிழர் தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் புகழ் வணக்க நிகழவும், மாலை 05.00 மணிக்கு சி டி சி வளைவு முன்பு தேவரின் புகழ் வணக்கம்,மற்றும் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்** நடைபெறுகிறது, தாய் தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்🙏 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ சிறப்பு பேச்சாளர்:- திரு, இளந்தமிழன் ஷேக், மாநில ஒருங்கிணைப்பாளர், இளைஞர் பாசறை. திருமதி, அபிநயா பிரேம்குமார், வடக்கு தொகுதி வேட்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர், மகளிர் பாசறை. 🛝🛝🛝🛝🛝🛝🛝🛝 நிகழ்வு முன்னெடுப்பு:- திரு. பிரேம்குமார் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு, மணிகண்டன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், திரு, இராம்குமார், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், நிகழ்வு ஒருங்கிணைப்பு ஆலோசகர் திரு. வெங்கடேசன் தொழிற்சங்க பொது செயலாளர் திரு. பா.ரவிச்சந்திரன் சுற்றுசூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் 🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦 பா.குமார், மண்டலச் செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி. #இயற்க்கை
இயற்க்கை - வீழ்ந்துவிபா வீரம் ] பண்டியிடா மானனம் நாம் தமிழர் கட்சி திருப்பூச் தெற்கு சட்டமன்றத் தொகுதி  அகBLIபII 30 2 02 5 ஐப்பசி 10 வீரமற்ற விவேகம் கோழைத்தனம்  விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் !! உமுத்துராமலிங்கத்தேவர்  அவாகளுக்கு புகழ் வணக்கம் செலுத்த உறவுகள் அனைவரையும் பேரன்புடன் அழைக்கின்றேன் வீழ்ந்துவிபா வீரம் ] பண்டியிடா மானனம் நாம் தமிழர் கட்சி திருப்பூச் தெற்கு சட்டமன்றத் தொகுதி  அகBLIபII 30 2 02 5 ஐப்பசி 10 வீரமற்ற விவேகம் கோழைத்தனம்  விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் !! உமுத்துராமலிங்கத்தேவர்  அவாகளுக்கு புகழ் வணக்கம் செலுத்த உறவுகள் அனைவரையும் பேரன்புடன் அழைக்கின்றேன் - ShareChat
திருப்பூர் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை வந்து கொட்டுவதால் நிலத்தடிநீர் கெட்டுபோகிறது மற்றும் துர்நாற்றம் அந்த பகுதியின் அருகில் பாசனத்திற்கான கால்வாய் குடியிருப்பு பகுதி என்பதால் குப்பை கொட்ட கூடாது ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆலோசனை கட்டத்தில் கலந்துகொண்டோம் #இயற்க்கை
இயற்க்கை - ShareChat
முதல் தடவை இணையத்தில் பதிவு செய்யபட்ட எனது மேடை பேச்சு திருப்பூர் கருமாரம்பாளையம் #இயற்க்கை
இயற்க்கை - youtube com/live/ VsB793 youtube com/live/ VsB793 - ShareChat
மலைகளுக்கு மனிதன் தேவையில்லை ஆனால் மனிதனுக்கு மலைகள் கட்டாயம் இல்லையேல் மனிதன் மான்டு விடுவான் #இயற்க்கை
இயற்க்கை - ShareChat
00:29