ALAI SEITHIGAL on Instagram: "அமெரிக்க அதிபர் டிரம்பின் கடுமையான H1B விசா கட்டணம் உயர்வு பெரும்பாலான இந்தியர்களின் அமெரிக்க கனவுக்கு தடையாக இருக்கும் நிலையில், இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப்ப்க் அகெர்மன் தங்கள் நாட்டிற்க்கு வருமாறு இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியர்கள் ஜெர்மனியில் சிறந்த வருவாயை ஈட்டி வருவதாகவும், ஜெர்மனி நாட்டினரை விட, இந்தியர்கள் அதிகளவு வருவாய் ஈட்டும் பணிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சிறந்த பணியாளர்கள் நன்கு வரவேற்கப்படுகிறார்கள் என்றும், ஜெர்மனியில் நிலையான வேலை சந்தை உள்ளதாகவும், ஒரே இரவில் தங்கள் குடியுரிமை சட்டங்களை ஜெர்மனி ஒருபோதும் மாற்றியமைக்காது எனவும் குறிப்பிட்டார் #alaiseythikal #germany"
2,998 likes, 63 comments - alaiseithigal on September 24, 2025: "அமெரிக்க அதிபர் டிரம்பின் கடுமையான H1B விசா கட்டணம் உயர்வு பெரும்பாலான இந்தியர்களின் அமெரிக்க கனவுக்கு தடையாக இருக்கும் நிலையில், இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப்ப்க் அகெர்மன் தங்கள் நாட்டிற்க்கு வருமாறு இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியர்கள் ஜெர்மனியில் சிறந்த வருவாயை ஈட்டி வருவதாகவும், ஜெர்மனி நாட்டினரை விட, இந்தியர்கள் அதிகளவு வருவாய் ஈட்டும் பணிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து சிறந்த பணியாளர்கள் நன்கு வரவேற்கப்படுகிறார்கள் என்றும், ஜெர்மனியில் நிலையான வேலை சந்தை உள்ளதாகவும், ஒரே இரவில் தங்கள் குடியுரிமை சட்டங்களை ஜெர்மனி ஒருபோதும் மாற்றியமைக்காது எனவும் குறிப்பிட்டார்
#alaiseythikal #germany".