MOULANA.ABUBAKKAR SALIH
ShareChat
click to see wallet page
@397785862
397785862
MOULANA.ABUBAKKAR SALIH
@397785862
AL BADR 313 UMRAH SERVICE
https://youtube.com/watch?v=IDDQsnyz-TA&si=XFnqFYgGXQFiE5dX https://youtu.be/IDDQsnyz-TA?si=SOYY_nNC4U8Q14wP அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்வின் நல்லடியார்களே ஹாஜ்மார்களே இஸ்லாமிய சொந்தங்களே ஹஜ் உம்ராவுக்கு போகக் கூடியவர்கள் கண்டிப்பாக இந்த காணொளியை பார்க்க வேண்டும். நாம் ஹஜ்ஜுக்கு எதற்காக செல்கிறோம் உம்ராவுக்கு எதற்காக செல்கிறோம் என்பதை பற்றி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். #al badr 313 umrah service
youtube-preview
https://youtube.com/shorts/S8IW3ubU2o0?si=5UEnD05OppCOWMvr https://youtube.com/shorts/S8IW3ubU2o0?si=YKpBtfFfG8pRqGU5 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ்வின் நல்லடியார்களே ஹைதராபாத்தில் இருந்து உமராவுக்கு சென்று மக்காவில் தன்னுடைய உம்ரா கடமைகளை நிறைவேற்றிய பிறகு மதீனாவுக்கு செல்லக்கூடிய இடத்தில் பஸ் விபத்துக்குள்ளாகி பஸ்ஸில் இருந்த ஒரு நபரை தவிர மற்ற அனைவரும் அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதாகி விட்டார்கள் ஆனால் அவர்களுடைய ஜனாஸா இன்று வரை அடக்கம் செய்யவில்லை ஆனால் மக்கள் தவறான செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள் அதனுடைய உண்மை தன்மை இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது பார்த்து புரோஜனம் அடைந்து கொள்ளுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ #al badr 313 umrah service
https://youtube.com/watch?v=Q_Nx7eD5dCI&si=XpD4-bIH-XmKCcw7 https://youtu.be/Q_Nx7eD5dCI?si=S6m_9W-rGOfDUxBy அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மௌலானா சாகுல் ஹமீது ஹஜரத் புரசைவாக்கம் இமாமாக இருக்கின்றார்கள் அவர்களை சிறிது நாட்களுக்கு முன்பதாக சிந்திக்க மாட்டீர்களா என்ற ஒரு youtube சேனல் காரர்கள் சாகுல் ஹஜ்ரத் அவர்களை பேட்டி எடுத்தார்கள் அந்தக் காணொளியில் ஹஜ்ரத் பேசிய முழு வீடியோவை பதிவிடாமல் அதை கட் பண்ணி சிறிது சிறிதாக பதிவு செய்திருக்கின்றார்கள் இதன் மூலமாக ஹஜ்ரத்துடைய பெயரை கெடுப்பதற்காக முயற்சி செய்கிறார்கள் இதனை உலமாக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அல்ஹாஜ் ஷஹீத் பழனிபாபா மாணவர் சங்கத்தின் சார்பாகவும் மிகப்பெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இது போன்ற தவறான பதிவுகளை அவர்கள் பதிவிட்டால் மிகப் பெரும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்!!! #al badr 313 umrah service
youtube-preview
https://youtube.com/watch?v=O9-G5domVdc&si=FcSwR2-MMD2YSn51 Umrah Tarbiyah Bayan In #airport #chennai #makkah #madinah Umrah Bayan In #airport #chennai #makkah #madinah #al badr 313 umrah service
youtube-preview
https://youtube.com/watch?v=DjmtKwFINZU&si=RWVIW2WK4ffOg8AM Madinah 💞 #madina #muhammadﷺ #last messenger #saudiaarbia #al badr 313 umrah service
youtube-preview
https://youtube.com/watch?v=ZArqwf3FFlI&si=-rDC0UbsVo27vQFF https://youtu.be/ZArqwf3FFlI?si=D-RLECuKYID-Y0y1 பயானை முழுமையாக கேட்கவும் நமது வீட்டு பெண்களை பாதுகாப்பது நமது கடமை. ஆர்எஸ்எஸ் BJP காரர்களின் சதியை முறியடிப்போம். நமது சமுதாயத்தை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமை. #al badr 313 umrah service
youtube-preview
உண்மையை பேசுவதில் யாரிடமும் தயங்காதே. Don't hesitate to tell the truth to anyone. #al badr 313 umrah service
al badr 313 umrah service - ميحدلا نمحرلا هللا مسب PALANI BABA MANAVAR SANGGAM COMING SOON நான்மடியலாம் என்னுடைய வார்த்தைகள்மடியாது  சிந்திய இரத்தம் லீன் போகுது . பழனி மாணலர் UD UD சங்கம் விரைலில் இன்ஷா அல்லாஹ் MOULANA:ABUBAKKAR SALIH SIDDIQI CHENNAI-TAMILNADU-INDIA ميحدلا نمحرلا هللا مسب PALANI BABA MANAVAR SANGGAM COMING SOON நான்மடியலாம் என்னுடைய வார்த்தைகள்மடியாது  சிந்திய இரத்தம் லீன் போகுது . பழனி மாணலர் UD UD சங்கம் விரைலில் இன்ஷா அல்லாஹ் MOULANA:ABUBAKKAR SALIH SIDDIQI CHENNAI-TAMILNADU-INDIA - ShareChat
October 19th Umrah Group #al badr 313 umrah service
al badr 313 umrah service - ShareChat
September 29th Umrah Group #al badr 313 umrah service
al badr 313 umrah service - ShareChat