#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 மாத வளர்பிறை சஷ்டி
24-1-2026 சனிக்கிழமை
வாழ்க்கையில் வளர்ச்சி வேண்டும், நல்ல விஷயங்களுக்காக சஷ்டி விரதம் இருக்கிறோம் என்கிறவர்கள் வளர்பிறை சஷ்டி திதியில் விரதம் இருக்க துவங்கலாம். கஷ்டங்கள், பிரச்சனைகள் தீர்ந்து போக வேண்டும் என்கிறவர்கள் தேய்பிறை சஷ்டியில் விரதத்தை துவக்கலாம். ஆனால் எந்த சஷ்டியில் விரதம் இருக்க துவங்கினாலும், முருகன் அருள் செய்வார். எந்த கோரிக்கையை முன் வைத்து சஷ்டி விரதம் இருந்தாலும் சரி அந்த கோரிக்கை நிறைவேறும் வரை அல்லது குழந்தைப் பேறு கிடைக்கும் .✍🏼🌹 #சனிக்கிழமை காலை வணக்கம்
#🙏கோவில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 இனிய சனிக்கிழமை காலை வணக்கம் 🙏 #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯
*🕉 தின காயத்ரி 🕉*
*🌺 சனிக்கிழமை🌺*
*🕉️காயத்ரி மந்திரம்🕉️*
*🌺🦜🌺ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!🌺*
*🕉️விநாயகர் காயத்ரி🕉️*
*🌺🦜🌺ஓம் தத்புருஷாய வித்மஹே*
*வக்ர துண்டாய தீமஹி*
*தந்நோ தந்தி ப்ரசோதயாத்🌺*
*🕉️ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி🕉️*
*🌺🦜🌺ஓம் தத்புருஷாய வித்மஹே*
*மஹா சேநாய தீமஹி*
*தந்நோ சண்முக: ப்ரசோதயாத்🌺*
*🕉 ஓம் (குலதெய்வம்) நமஹ🕉️*
*🕉 ஓம் (இஷ்டதெய்வம்) நமஹ🕉️*
*🕉️இன்றைய கிழமை காயத்திரி🕉️*
*🕉️சனி பகவான் காயத்ரி🕉️*
*🌺🦜🌺ஓம் காகத்வஜாய வித்மஹே*
*கட்கஹஸ்தாய தீமஹி*
*தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்🌺*
*🕉️ஸ்ரீ ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:🕉️*
*🌺🦜🌺ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே*
*ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ🌺*
*🕉️ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்🕉️*
*🌺🦜🌺ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*
*வாயு புத்ராய தீமஹி*
*தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்🌺*
*🕉️நவகிரக மந்திரம்🕉️*
*🌺🦜🌺ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச*
*குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:🌺*
*🌺🦜🌺நோய்களை குணமாக்குவதற்கும்(பக்தி)மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!🌺*
*🌺தேவாரம்🌺*
*🌺🦜🌺மாசில் வீணையும்* *மாலை மதியமும்*
*வீசு தென்றலும்* *வீங்கிள வேனிலும்*
*மூசு வண்டறை* *பொய்கையும் போன்றதே*
*ஈச னெந்தை யிணையடி நீழலே.🌺*
*🕉️முருகப் பெருமானின் மந்திரம்🕉️*
*🌺🦜🌺ஓம் பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!🌺*
*🕉️ம்ருத்யுஞ்ச மந்திரம்🕉️*
*🌺🦜🌺ஓம் த்ரயம்பகம் யஜாமஹே*
*ஸீகந்திம் புஷ்டி வர்த்தகம்*
*உர்வாருகமிவ பந்தனான்*
*ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்🌺*
*🕉️தன்வந்திரி மந்திரம்🕉️*
*🌺🦜🌺ஓம் நமோ பகவதே வாஸுதேவாய*
*தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய*
*ஸர்வ ஆமய விநாசநாய* *த்ரைலோக்ய நாதாய🌺*
*🌺🦜🌺ஸ்ரீ மஹா விஷ்ணவே நம!:🌺*
🌺🌹🌻🦜🙏🦜🌻🌹🌺
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஜெய் ஆஞ்சநேயா பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் #🙏கோவில்
#தேசிய பெண் குழந்தைகள் தினம் #பெண் குழந்தை #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😎வரலாற்றில் இன்று📰 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌻வாழ்த்துக்கள்💐 #🙏கோவில் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 இனிய சனிக்கிழமை காலை வணக்கம் 🙏 #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯
#ஆஞ்சநேயர்
#🌻வாழ்த்துக்கள்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯 #பெருமாள் வழிபாடு 🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻வாழ்த்துக்கள்💐 #😎வரலாற்றில் இன்று📰 #🙏கோவில்
Morning to All💐💐💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 வசந்த பஞ்சமி #✡️வசந்த பஞ்சமி🙏
#வசந்த பஞ்சமி வாழ்த்துக்கள்









![🌻🌻காலை வணக்கம்🌻🌻 - 0000 ஈனிகிகிழமை 03]6! ஜனவரி தை Reka 4 10 KR ஸ்ீஆஞ்சரயரின் அருளோடு KR அன்புடன் இிமகாலைவாக்கம் Re 0000 ஈனிகிகிழமை 03]6! ஜனவரி தை Reka 4 10 KR ஸ்ீஆஞ்சரயரின் அருளோடு KR அன்புடன் இிமகாலைவாக்கம் Re - ShareChat 🌻🌻காலை வணக்கம்🌻🌻 - 0000 ஈனிகிகிழமை 03]6! ஜனவரி தை Reka 4 10 KR ஸ்ீஆஞ்சரயரின் அருளோடு KR அன்புடன் இிமகாலைவாக்கம் Re 0000 ஈனிகிகிழமை 03]6! ஜனவரி தை Reka 4 10 KR ஸ்ீஆஞ்சரயரின் அருளோடு KR அன்புடன் இிமகாலைவாக்கம் Re - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_819186_a4ca4f7_1769218817723_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=723_sc.jpg)



