k.R
ShareChat
click to see wallet page
@40828628
40828628
k.R
@40828628
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌸Happy Thursday #💐Have a nice day🤩 #சாய் குழந்தையே!* *உன்மீது விழுகின்ற இழிசொல் பழிசொல்லை எல்லாம் உன்னால் தடுக்க முடியாது. ஆனால், கடலில் விழும் குப்பைகளைத் தூக்கி வீசும் அலையாய் இருக்க முடியும் என்பதை உணர்வாயாக!* --- 🌹 *இது சாயின் குரல்!* 🌹 🙏🌹 *ஜெய் ஸ்ரீ சாய்ராம்* 🌹🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - Kp [ Kp [ - ShareChat
🕉️🕉️🕉️🕉️🕉ஶ்ரீராமஜயம்.🕉* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 * நவராத்திரி நான்காம் நாள்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இன்றைய பஞ்சாங்கம்* *ஹோரை* #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #🙏அம்மன் துணை🔱 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📺நவராத்திரி உற்சவம் 2025🔴 *பஞ்சாங்கம் படித்தல் பலன்* *நாளைய ராசிபலன்* *பஞ்சாங்கம் ~* *விசுவாவசு வருடம்~* *புரட்டாசி மாதம் ~09* *{25.09.2025}* *வியாழக்கிழமை* *நாள்,~ சம நோக்கு நாள் {↔️}* *1.வருடம் ~* *விசுவாவசு வருடம்* *{விசுவாவசு நாம ஸம்வஸ்தரம்}* *2.அயனம் ~* *தக்ஷிணாயணம் .* *3.ருது ~* *வர்ஷ ருதௌ.* *4.மாதம் ~* *புரட்டாசி மாதம்* *{கன்யா மாதம்}* *5.பக்ஷம்~* *சுக்ல பக்ஷம்* *6 .திதி~* *காலை ~ 06.09 AM வரை திருதியை திதி* *பிறகு~ சதுர்த்தி திதி* *ஸ்ராத்த திதி~* *சதுர்த்தி திதி* *7.நாள்~* *வியாழக்கிழமை* *~{ குரு வாஸரம்}* *8.நக்ஷத்திரம் ~* *இரவு ~ 07.03 pm வரை ஸ்வாதி* *பிறகு ~ விசாகம்* *9.யோகம் ~* *காலை ~06.02 am வரை சித்த யோகம்* *இரவு~ 07.03 PM வரை அமிர்த யோகம்* *பிறகு ~சித்த யோகம்* *10.கரணம் ~* *காலை ~ 06.09 AM வரை கரசை* *இரவு ~ 07.12 pm வரை வணிஜை* *பிறகு`~ பத்திரை* *11-நல்ல நேரம் ~* *10.45 AM ~ 11.45 AM* * *12-கௌரி நல்ல நேரம்* *12.15 AM ~ 01.15 AM* *06.30 PM ~ 07.30 PM* *13-ராகுகாலம் எமகண்டம் & குளிகை நேரம்* *ராகு‌ காலம்* *01.30 PM ~03.00 PM* *எமகண்டம் ~* *06.00 AM~ 07.30 AM.* .*குளிகை ~* *09.00 AM ~ 10.30 AM.* *14 -சென்னை* சூரிய உதயம். ~* *காலை 05.59 AM.* *சூர்ய அஸ்தமனம்* *மாலை 06.05 PM* *15-சந்திராஷ்டமம்~* *இரவு ~ 07.03 pm வரை உத்நிரட்டாதி* *பிறகு ~ ரேவதி* *16-சூலம் ~ தெற்கு* *பரிகாரம்~ தைலம்* 🌹🌹↔️🌹↔️🌹🌹 *வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில்* *🕉SRI RAMAJAYAM🕉️* *PANCHAANGAM ~* *VISUVA VASU VARUDAM* *PURATTASI MATHAM~09* *{25.09-2025}* *Thursday* *DAY~* *SAMA NOKKU NALL{↔️}* *1.YEAR ~* *VISUVA VASU VARUDAM* *{VISUVA VASU NAMA* *SAMVATHSARAM}* *2.AYANAM ~ DHAKSHINAAYANAM.* *3.RUTHU ~* *VARSHA RUTHU.* *4.MONTH ~* *PURATTASI MATHAM* *{ KANYA MAASAM}* *5.PAKSHAM* *SUKLA PAKSHAM*. *6 THITHI~* *Thiruthiyai thithi up to 06.09 AM* *Next~ chathurthi thithi* *SRARTHA THITHI* *Chathurthi thithi* *7.DAY ~* *Thursday* *{GURU VAASARAM}* *8.NAKSHATHRAM* *Swathi up to 07.03 pm* *Next~ visakam *9-YOGAM ~* *Sidha yogam up to 06.02 am* *Amirtha yogam up to 07.03 pm* *Next~ sidha yogam* *10-KARNAM~* *Karasai up to 06.09 AM* *Vanijai up to 07.12 PM* *Next~ Bathrai* *11- GOOD TIME~* *10.45 AM ~ 11.45 AM* *12-GOWRI GOOD TIME~* *12.15 AM ~ 01.15 AM* *06.30 PM ~‌ 07.30 PM* *13 Raghu:Ema gandam & Kuligai time~* *RAGU KALAM~* *01.30 PM ~ 03.00 PM* *YEMAGANDAM ~* *06.00 AM ~ 07.30 AM* *KULIGAI ~* *09.00 AM ~ 10.30 AM.* *14-IN CHENNAI* *SUN RISE ~ 05.59 AM.* *SUN SET ~ 06.05 PM.*. *15-CHANDRAASHTAMAM* *uththirattathi up to 07.03 pm* *Next ~ Revathi* *15-SOOLAM~* *south* *PARIGARAM~ Thailam* *Base-vakkiya panchangam* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *வியாழக்கிழமை ஹோரை* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *காலை 🔔🔔* *6-7. குரு. 💚 👈சுபம் ✅* *7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌* *8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌* *9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *10-11. புதன். 💚 👈சுபம் ✅* *11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅* *பிற்பகல் 🔔🔔* *12-1. சனி.. ❤👈அசுபம் ❌* *1-2. குரு. 💚 👈சுபம் ✅* *2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌* *மாலை 🔔🔔* *3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌* *4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *5-6. புதன். 💚 👈சுபம் ✅* *6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅* *நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.* *ஜெய் ஸ்ரீராம்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *பஞ்சாங்கம் வாசித்தல் பலன்கள்* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *உலகின் அனைத்து மக்களும்....* *தினமும் நவநாயகர்களை வணங்கி....* *1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.* *2. திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.* *3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.* *4. யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.* *5. கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.* *தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்சாங்கம் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.* *ஸர்வம் க்ருஷ்ணார்பணமஸ்து* *ஜெய் ஸ்ரீராம்* நாளைய (25-09-2025) ராசி பலன்கள்* *மேஷம்* *மேஷ ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த செய்திகள் கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். இறைப்பணிகள் மூலம் மனதளவில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த இழுபறிகள் மறையும். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். பரணி : லாபம் மேம்படும். கிருத்திகை : சாதகமான நாள். --------------------------------------- *ரிஷபம்* *ரிஷப ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* மற்றவர்கள் பற்றிய பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குழந்தைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் கிருத்திகை : புரிதல்கள் அதிகரிக்கும். ரோகிணி : உதவிகள் சாதகமாகும். மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும். --------------------------------------- *மிதுனம்* *மிதுன ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பயணங்கள் உண்டாகும். மேற்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும். திருவாதிரை : பயணங்கள் உண்டாகும். புனர்பூசம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். --------------------------------------- *கடகம்* *கடக ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறுதூரப் பயணங்களால் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் மறையும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். பூசம் : மாற்றம் உண்டாகும். ஆயில்யம் : ஆதரவான நாள். --------------------------------------- *சிம்மம்* *சிம்ம ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனம் விட்டு பேசுவதால் தெளிவுகள் பிறக்கும். இடம் மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கையும் முக்கியத்துவமும் அதிகரிக்கும். வியாபார நிறுவனங்களிடம் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : தெளிவுகள் பிறக்கும். பூரம் : வாய்ப்புகள் அமையும். உத்திரம் : சாதகமான நாள். --------------------------------------- *கன்னி* *கன்னி ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும். அஸ்தம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். சித்திரை : சாதகமான நாள். --------------------------------------- *துலாம்* *துலா ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கருத்துக்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான குழப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் கோபம் இன்றி செயல்படவும். வியாபார செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். சுவாதி : சிந்தித்து செயல்படவும். விசாகம் : விவேகம் வேண்டும். --------------------------------------- *விருச்சிகம்* *விருச்சிக ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிர்வாக சார்ந்த செயல்பாடுகளில் அனுசரித்து செல்லவும். அனுகூலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் விசாகம் : ரகசியங்களில் கவனம் அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். கேட்டை : அனுசரித்து செல்லவும். --------------------------------------- *தனுசு* *தனுசு ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் உருவாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு வழி முயற்சியில் ஆதாயம் அடைவீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : சாதகமான நாள். பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும். உத்திராடம் : முன்னேற்றமான நாள். --------------------------------------- *மகரம்* *மகர ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கௌரவ பொறுப்புகளால் மதிப்புகள் உயரும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : அறிமுகங்கள் கிடைக்கும். திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும். அவிட்டம் : மதிப்புகள் கிடைக்கும். --------------------------------------- *கும்பம்* *கும்ப ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* தந்தை வழி உறவுகள் மூலம் சாதகமான சூழல்கள் உண்டாகும். துணைவர் வழியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பாசம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் அவிட்டம் : சாதகமான நாள். சதயம் : உற்சாகமான நாள். பூரட்டாதி : தடைகள் விலகும். --------------------------------------- *மீனம்* *மீன் ராசிக்கான பலன்கள்* *செப்டம்பர் 25, 2025* பயணங்களின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். இறை பிரார்த்தனைகள் மன அமைதியை கொடுக்கும். பழக்கவழக்கங்களால் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிராமல் இருக்கவும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சிந்தித்து செயல்படவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் பூரட்டாதி : கவனம் வேண்டும். உத்திரட்டாதி : சிக்கலான நாள். ரேவதி : சிந்தித்து செயல்படவும். --------------------------------------- (பகிர்வு E&OE)
🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ - ருவராத்திரி KR மான்காம்ருாள் வழிபாடு வடிவம் : மகாலட்சுமி சுிங்காசனத்தில் வெற்றிதிருக்கோலம்) பூஜை : 5 வயதுசிறுமிக்கு ரோகிணி வேடத்தில்  வேண்டும் பூஜிக்க திதி:சதுர்த்தி கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு  போல கோலமிடவேண்டும் ஜாதிப்பூ செந்தாமரை ரோஜாமற்றும் பூக்கள்  தயிர் நைவேத்தியம் அவல் கேசரி, சாதம் பால் பாயாசம் கற்கண்டு பொங்கல் கதம்ப ளந்துவடை பட்டாணி சுண்டல் சாதம் @ ராகம் : பைரவிராகம் தொல்லைதீரும் பலன் ಹC61 ருவராத்திரி KR மான்காம்ருாள் வழிபாடு வடிவம் : மகாலட்சுமி சுிங்காசனத்தில் வெற்றிதிருக்கோலம்) பூஜை : 5 வயதுசிறுமிக்கு ரோகிணி வேடத்தில்  வேண்டும் பூஜிக்க திதி:சதுர்த்தி கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு  போல கோலமிடவேண்டும் ஜாதிப்பூ செந்தாமரை ரோஜாமற்றும் பூக்கள்  தயிர் நைவேத்தியம் அவல் கேசரி, சாதம் பால் பாயாசம் கற்கண்டு பொங்கல் கதம்ப ளந்துவடை பட்டாணி சுண்டல் சாதம் @ ராகம் : பைரவிராகம் தொல்லைதீரும் பலன் ಹC61 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌸Happy Thursday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #முருகன்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - [103113 IIIIUII செந்தில் ஆண்டவர் அருள் ஆசியுடன் KR வியாழக்கிழடை KR வணக்கம் ufluI காலை [103113 IIIIUII செந்தில் ஆண்டவர் அருள் ஆசியுடன் KR வியாழக்கிழடை KR வணக்கம் ufluI காலை - ShareChat
#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🙏அம்மன் துணை🔱 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻
✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 - நவராத்திரி நான்காம் நாள் ஸரட்பாசி சரபநமி 9 06 அலைன் மகாலபட்சமியின் அருவால் KR குறையாத செலவருமி. நோயில்லா வாழவும் வாழ வாழ்்த்துக்கள் வாழ்க வளமுடன் 0 வியாழக்கிழாை KR காலை வணகீகட் இனிய நவராத்திரி நான்காம் நாள் ஸரட்பாசி சரபநமி 9 06 அலைன் மகாலபட்சமியின் அருவால் KR குறையாத செலவருமி. நோயில்லா வாழவும் வாழ வாழ்்த்துக்கள் வாழ்க வளமுடன் 0 வியாழக்கிழாை KR காலை வணகீகட் இனிய - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌸Happy Thursday #📺நவராத்திரி உற்சவம் 2025🔴
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - 60003 குருவே சரணம் Sordg புரட்டாசி  செப்டம்பர் 25 கோடி @1 பார்க்க நன்மைகள் நடக்கும் நல்லதே இனறு தேய்பிறை அஷ்பமி தட்சிணாமூர்த்தியின் @ அருள் அசிபடன் KR KR இனிர விரழகிகிழறை கலை வனக்கம் 60003 குருவே சரணம் Sordg புரட்டாசி  செப்டம்பர் 25 கோடி @1 பார்க்க நன்மைகள் நடக்கும் நல்லதே இனறு தேய்பிறை அஷ்பமி தட்சிணாமூர்த்தியின் @ அருள் அசிபடன் KR KR இனிர விரழகிகிழறை கலை வனக்கம் - ShareChat
#🌸Happy Thursday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
🌸Happy Thursday - [0u Og ৩@ট ম@@্) அகழசி awrai [uoua அடமுட்டுடு ரட்பாசி 9 [aa Tliesuag Good Morng 250925 KRI வருப்பங்கள் நிறைந்த வயாழத்கிடடுை KR இனிய காலை வணக்கடு [0u Og ৩@ট ম@@্) அகழசி awrai [uoua அடமுட்டுடு ரட்பாசி 9 [aa Tliesuag Good Morng 250925 KRI வருப்பங்கள் நிறைந்த வயாழத்கிடடுை KR இனிய காலை வணக்கடு - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🌸Happy Thursday
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ன்றுவளர்பிறை சதுர்த்தி சாய்பாபா போற்று KR செப்டம்பர் புரட்டாசி 85 09 ஜெய் ஸீ சாய் ராம் உன் உண்மையான உதாசீனப் படுத்துப்பவர்களக்கு அன்பான Priya editz நிச்சயம் ஒரு நாள் புரியவைப்பேன் கலங்காதே KR வியாழக்கிழமை இனிய காலை வணக்கம் ன்றுவளர்பிறை சதுர்த்தி சாய்பாபா போற்று KR செப்டம்பர் புரட்டாசி 85 09 ஜெய் ஸீ சாய் ராம் உன் உண்மையான உதாசீனப் படுத்துப்பவர்களக்கு அன்பான Priya editz நிச்சயம் ஒரு நாள் புரியவைப்பேன் கலங்காதே KR வியாழக்கிழமை இனிய காலை வணக்கம் - ShareChat
#🙏அம்மன் துணை🔱 #🙏அம்மன் துணை🔱 #ஆயூதபூஜை வாழ்த்துக்கள் #அட்வான்ஸ்இனிய ஆயூதபூஜை நல்வாழ்த்துக்கள் #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 பூஜை, ஆயுத பூஜை புரட்டாசி 15 (01.10.2025) புதன்கிழமை ☘️☘️ஆயுத பூஜை செய்ய மாலை 04.00 - 05.00 ☘️☘️விஜய தசமி புரட்டாசி 16 (02.10.2025) வியாழக்கிழமை ☘️☘️மறு பூஜை செய்ய காலை 08.00 - 10.00. ☘️🐎☘️மஹாநவமி என்னும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையன்று சரஸ்வதி கடாட்சம் வேண்டி தங்கள் ஜீவனத்திற்கு ஆதாரமான ஆயுதங்கள், கருவிகள், இசைக்கருவிகள் இவைகளுடன் புஸ்தகங்களையும் வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். அன்று கட்டாயம் ஒரு புதுப் புத்தகத்தை வாங்கிப் பூஜையில் வைப்பது சுபம். ☘️🐎☘️மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அவ்வருடம் முழுவதும் நல்ல செல்வச் செழிப்பு ஏற்படும். இந்த நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுவர்.✍🏼🌹
🙏அம்மன் துணை🔱 - KR KR KR KR - ShareChat
#🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🙏அம்மன் துணை🔱
🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ - Meuuig நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! KR இந்தநவராத்திரி தினங்களில் ஒன்பது சகிதிதேவிகளின் அருள் உங்களுக்கு வெற்றி வளம் நல்லதுணைதரட்டும்! n CnatGP Meuuig நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! KR இந்தநவராத்திரி தினங்களில் ஒன்பது சகிதிதேவிகளின் அருள் உங்களுக்கு வெற்றி வளம் நல்லதுணைதரட்டும்! n CnatGP - ShareChat
#🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🙏அம்மன் துணை🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️
🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 - HAPPY NAVARATRI KR HAPPY NAVARATRI KR - ShareChat