#🐚 வளர்பிறை அஷ்டமி 🐚 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #⭐🌕இரவ வணக்கம்🌕⭐ #இரவ .🕉*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹
*நாளை ~ தேய்பிறை அஷ்டமி காலபைரவிபாடு செய்வது உத்தமம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
(பகிர்வு E&OE)
*நாளைய வாக்கிய பஞ்சாங்கம்*
*ஹோரை*
*பஞ்சாங்கம் படித்தல் பலன்*
*நாளைய ராசிபலன்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பஞ்சாங்கம் ~*
*விசுவாவசு வருடம்~*
*ஐப்பசி மாதம் ~26*
*{12.11.2025}*
*புதன்கிழமை*
*1🌹.நாள்,~ கீழ் நோக்கு நாள் {⬇️}*
*2.🌹வருடம் ~*
*விசுவாவசு வருடம்*
*{விசுவாவசு நாம ஸம்வஸ்தரம்}*
*3.🌹அயனம்~*
*தக்ஷிணாயணம் .*
*4.🌹ருது ~*
*ஸரத் ருதௌ.*
*5.🌹மாதம் ~*
*ஐப்பசி மாதம்*
*{துலா மாதம்}*
*6.🌹பக்ஷம்~*
*கிருஷ்ண பக்ஷம்*
*7.🌹திதி~*
*அதிகாலை ~ 04.46 am வரை ஸப்தமி திதி*
*பிறகு ~ அஷ்டமி திதி*
*ஸ்ராத்த திதி~*
*அஷ்டமி திதி*
*8.🌹நாள்~*
*புதன்கிழமை*
*~{சௌம்ய வாஸரம்}*
*9.🌹நக்ஷத்திரம் ~*
*அதிகாலை ~ 01.03 am வரை பூசம்*
*பிறகு ~ ஆயில்யம்*
*10.🌹யோகம் ~*
*நாள் முழுவதும் சித்த யோகம்*
*11.🌹கரணம் ~*
*அதிகாலை ~04.46 am வரை பவம்*
*மாலை ~ 04.52 PM வரை பாலவம்*
*பிறகு ~ கௌலவம்*
*12-🌹நல்ல நேரம் ~*
*09.15 AM ~ 10.15 AM*
*04.45 PM ~ 05.45 PM*
*13-🌹கௌரி நல்ல நேரம்*
*10.45 AM ~ 11.45 PM*
*06.30 PM ~ 07.30 PM*
*14-🌹ராகுகாலம் எமகண்டம் & குளிகை நேரம்*
*ராகு காலம்*
*12.00 PM ~01.30 PM*
*எமகண்டம் ~*
*07.30 AM~ 09.00 AM.*
.*குளிகை ~*
*10.30 AM ~ 12.00 PM.*
*15 -🌹சென்னை*
*சூரிய உதயம். ~*
*காலை 06.06 AM.*
*சூர்ய அஸ்தமனம்*
*மாலை 05.40 PM*
*16-🌹சந்திராஷ்டமம்~*
*அதிகாலை ~ 01.03 am வரை மூலம்*
*பிறகு ~ பூராடம்*
*17-🌹சூலம் ~ வடக்கு*
*பரிகாரம்~ பால்*
🌹🌹⬇️🌹⬇️🌹🌹
*வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில்*
*🕉SRI RAMAJAYAM🕉️*
*PANCHAANGAM ~*
*VISUVA VASU VARUDAM*
*IPPASI MATHAM~26*
*{12.11-2025}*
*Wednesday*
*1.🪷DAY~*
*KEEL NOKKU NALL{⬇️}*
*2.🪷YEAR ~*
*VISUVA VASU VARUDAM*
*{VISUVA VASU NAMA*
*SAMVATHSARAM}*
*3.🪷AYANAM ~ DHAKSHINAAYANAM.*
*4.🪷RUTHU ~*
*SARATH RUTHU.*
*5.🪷MONTH ~*
*IPPASI MATHAM*
*{ THULA MAASAM}*
*6.🪷PAKSHAM*
*KRISHNA PAKSHAM*.
*7. 🪷THITHI~*
*Sapthami thithi up to 04.46 am*
*Next ~ Ashtami thithi*
*SRARTHA THITHI*
*Ashtami thithi*
*8.🪷DAY ~*
*Wednesday*
*{SOWMYA VAASARAM}*
*9.🪷NAKSHATHRAM*
*poosam up to 01.03 am*
*Next~ Aayilyam*
********************
*10-🪷YOGAM ~*
*Full-day sidha yogam*
*11-🪷KARNAM~*
*Bavam. up to 04.46 am*
*Balavam up to 04.52 PM*
*Next ~ Gowlavam*
*12- 🪷GOOD TIME~*
*09.15 AM ~ 10.15 AM*
*04.45 PM ~ 05.45 PM*
*13-GOWRI GOOD TIME~*
*10.45 AM ~ 11.45 PM*
*06.30 PM ~ 07.30 PM*
*14. 🪷Raghu:Ema gandam & Kuligai time~*
*RAGU KALAM~*
*12.00 PM ~ 01.30 PM*
*YEMAGANDAM ~*
*07.30 AM ~ 09.00 AM*
*KULIGAI ~*
*10.30 AM ~ 12.00 PM.*
*15-🪷IN CHENNAI*
*SUN RISE ~ 06.06 AM.*
*SUN SET ~ 05.40 PM.*.
*16-🪷CHANDRAASHTAMAM*
*Moolam up to 01.03 am*
*Next~ pooradam*
*17-🪷SOOLAM~* *North*
*PARIGARAM~ Milk*
🌹🌹⬇️🌹⬇️🌹🌹
*Base-vakkiya panchangam*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️
*புதன்கிழமை ஹோரை*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️
*காலை 🔔🔔*
*6-7.புதன். 💚 👈சுபம் ✅*
*7-8.சந்திரன்.💚👈சுபம் ✅*
*8-9. சனி.. ❤👈அசுபம் ❌*
*9-10.குரு. 💚 👈சுபம் ✅*
*10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*பிற்பகல் 🔔🔔*
*12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*1-2. புதன். 💚 👈சுபம் ✅*
*2-3. சந்திரன்.💚 👈சுபம் ✅*
*மாலை 🔔🔔*
*3-4. சனி.. ❤👈அசுபம் ❌*
*4-5. குரு. 💚 👈சுபம் ✅*
*5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
*நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.*
*ஜெய் ஸ்ரீராம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பஞ்சாங்கம் வாசித்தல் பலன்கள்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*உலகின் அனைத்து மக்களும்....*
*தினமும் நவநாயகர்களை வணங்கி....*
*1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.*
*2. திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.*
*3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.*
*4. யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.*
*5. கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.*
*தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்சாங்கம் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.*
*ஸர்வம் க்ருஷ்ணார்பணமஸ்து*
*ஜெய் ஸ்ரீராம்*
நாளைய (12-11-2025) ராசி பலன்கள்*
*மேஷம்*
*மேஷ ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நெருக்கடியான சில சூழ்நிலை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். வேலை மாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். மறைமுகமான சில எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பரணி : ஆர்வமின்மை குறையும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
*ரிஷபம்*
*ரிஷப ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை அறிவீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சொத்து விற்பனையில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : அனுபவம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : தைரியம் பிறக்கும்.
---------------------------------------
*மிதுனம்*
*மிதுன ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழல்கள் மறையும். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நில நிறம்
மிருகசீரிஷம் : வாதங்கள் மறையும்.
திருவாதிரை : முடிவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
*கடகம்*
*கடக ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மற்றவர்களின் குறைகளை கனிவாக சுட்டிக்கட்டவும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதரவுயின்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிங்களை புரிந்து செயல்படவும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : சோர்வான நாள்.
பூசம் : அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
*சிம்மம்*
*சிம்ம ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
குடும்பத்தில் பொறுப்புக்கள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் திருப்த்தியான சூழல் ஏற்படும். தொழில் மாற்ற முயற்சிகள் உண்டாகும். பயணங்களில் பிரியமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : பொறுப்புக்கள் மேம்படும்.
பூரம் : சந்திப்புகள் உண்டாகும்.
உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.
---------------------------------------
*கன்னி*
*கன்னி ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
மனதில் நினைத்த காரியம் கைகூடும். பெற்றோர் இடத்தில் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். வீடு விற்பனையில் கவனம் வேண்டும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உருவாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
*துலாம்*
*துலா ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
*விருச்சிகம்*
*விருச்சிக ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : திருப்பங்கள் உண்டாகும்.
---------------------------------------
*தனுசு*
*தனுசு ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
உடன் இருப்பவர்களிடம் பொறுமை வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியங்களை முடிப்பதில் பிரயாசை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். விலை மதிப்புள்ள பொருள்களில் கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மூலம் : பொறுமை வேண்டும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
*மகரம்*
*மகர ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். புதியவர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்கள் நியமன எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
---------------------------------------
*கும்பம்*
*கும்ப ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சஞ்சலங்களால் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : மதிப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : குழப்பங்கள் மறையும்.
---------------------------------------
*மீனம்*
*மீன ராசிக்கான பலன்கள்*
*நவம்பர் 12, 2025*
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வேற்றுமை குறையும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். சிறு கடன்களை அடைப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
பூரட்டாதி : வேற்றுமை குறையும்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
--------------------------------------- #🙏கோவில்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #முருகன் #🕉️ஓம் முருகா #முருக பெருமான் 🙏🙏🙏🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #முருகா #முருக பெருமான் 🙏🙏🙏🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🙏ஓம் முருக சரணம்🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌴செவ்வாய் காலை வணக்கம் 🌲
#ஓம் முருகா #முருகா #முருகன் #முருக பெருமான் 🙏🙏🙏🙏
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #தேசிய கல்வி தினம் #📖தேசிய கல்வி தினம்📘 #தேசிய கல்வி தினம்
#😎வரலாற்றில் இன்று📰 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #முருகன் #முருகன அடிமை
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
உலக அறிவியல் தினம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #தெரிந்து கொள்வோம் #💐Have a nice day🤩 #😎வரலாற்றில் இன்று📰
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #முருகன் #🦚 இன்று தேய்பிறை சஷ்டி 🦚 #🙏🦚🐓 ஓம் சரவண பவ🐓🦚🙏





![🌻🌻காலை வணக்கம்🌻🌻 - தனடையானாாளாக அடைபட்டும நவம்பர் ಔLu೫ 11 25 KR KR' 60 Good Qlorning D Dcem KR @జబ] దా வனக்கடு ಖ0 தனடையானாாளாக அடைபட்டும நவம்பர் ಔLu೫ 11 25 KR KR' 60 Good Qlorning D Dcem KR @జబ] దా வனக்கடு ಖ0 - ShareChat 🌻🌻காலை வணக்கம்🌻🌻 - தனடையானாாளாக அடைபட்டும நவம்பர் ಔLu೫ 11 25 KR KR' 60 Good Qlorning D Dcem KR @జబ] దా வனக்கடு ಖ0 தனடையானாாளாக அடைபட்டும நவம்பர் ಔLu೫ 11 25 KR KR' 60 Good Qlorning D Dcem KR @జబ] దా வனக்கடு ಖ0 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_90140_2eecd803_1762808088164_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=164_sc.jpg)



![ஓம் முருகா - BRou ஐப்பசி நவம்பர் 11 25 "}54] 8 solc முருகன்அருள்ஆசிரோடு செழிப்பான Edit KR KR செவ்வாய்கிழமை KR கலலவணக்கும் BRou ஐப்பசி நவம்பர் 11 25 "}54] 8 solc முருகன்அருள்ஆசிரோடு செழிப்பான Edit KR KR செவ்வாய்கிழமை KR கலலவணக்கும் - ShareChat ஓம் முருகா - BRou ஐப்பசி நவம்பர் 11 25 "}54] 8 solc முருகன்அருள்ஆசிரோடு செழிப்பான Edit KR KR செவ்வாய்கிழமை KR கலலவணக்கும் BRou ஐப்பசி நவம்பர் 11 25 "}54] 8 solc முருகன்அருள்ஆசிரோடு செழிப்பான Edit KR KR செவ்வாய்கிழமை KR கலலவணக்கும் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_961044_34ddbef7_1762806959640_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=640_sc.jpg)



