பால. கதிரவன்
ShareChat
click to see wallet page
@40896934
40896934
பால. கதிரவன்
@40896934
அன்பைத்தேடி ஏமாந்தவன்... முன்கோபி
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - இனிய"தை" பொங்கல் வாழ்த்துக்கள் ன்றைய நாளிலும் மருதிதுவமனைகளில் ுந்து அவதிப்படும் நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் நாம்ஒருநிமிடம் நினைத்துப்பார்த்தால் நாம் எவ்வளவுகொடுத்து வைத்தவர்கள் என்பது புரியுமி இனிய"தை" பொங்கல் வாழ்த்துக்கள் ன்றைய நாளிலும் மருதிதுவமனைகளில் ுந்து அவதிப்படும் நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் நாம்ஒருநிமிடம் நினைத்துப்பார்த்தால் நாம் எவ்வளவுகொடுத்து வைத்தவர்கள் என்பது புரியுமி - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - வலிகளும் கவலைகளும் நோயினால் ஏற்படும் வேதனைகளும் இந்த பழையனகழிக்கும் போகி நெருப்பில் பொசுங்கிப்போய் நாளை "தை" திருநாளில் கவலைகளற்ற நோயற்ற புதியவாழ்வு மலாட்டும் வலிகளும் கவலைகளும் நோயினால் ஏற்படும் வேதனைகளும் இந்த பழையனகழிக்கும் போகி நெருப்பில் பொசுங்கிப்போய் நாளை "தை" திருநாளில் கவலைகளற்ற நோயற்ற புதியவாழ்வு மலாட்டும் - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - மிகுந்தசிரமமானநோத்தில் இதுவுழ்கடந்துபோகும் என்றஎண்ணமேமனதிறீகு சற்றுஆறுதல்தரும் மிகுந்தசிரமமானநோத்தில் இதுவுழ்கடந்துபோகும் என்றஎண்ணமேமனதிறீகு சற்றுஆறுதல்தரும் - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம் # வணக்கம் நண்பர்களே 🙏. நமது உடலில் இதயத்தை விட முக்கியமான உறுப்பு சுவாச மண்டலமான நுரையீரல் ஆகும். இன்றைய காலகட்டத்தில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிராணவாயுவை விட புகை சூழ்ந்த அசுத்த காற்றைத்தான் நான் அதிகம் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெருநகரங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் இதனை அதிகம் உணர்ந்திருப்பார்கள். சரிவர கவனிக்கப்படாத எஞ்சின்களைக்கொண்ட வாகனங்கள் வெளிவிடும் புகை வாகனப்புகை பெரிய ஆலை நிறுவனங்களில் எரிக்கப்பட்டு வெளியேற்றும் புகை மேலும் பெருநகர குப்பைக்கிடங்குகளில் பற்றும் நெருப்பால் ஏற்படும் புகை மேலும் பொதுமக்கள் குப்பைகளை அழிப்பதற்காக ஆங்காங்கு பற்ற வைத்த நெருப்பினால் ஏற்படும் புகை இதற்கும் மேலாக நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காக சிலர் ஏற்படுத்திக்கொண்ட புகைப்பழக்கம் இப்படியாக நமது நுரையீரல் ஆனது நாளுக்கு நாள் பல்வேறு காற்று மாசுக் தாக்குதலுக்கு நாமே அறியாமல் ஆளாகிறது. ஏதோ ஒரு வகையில் இதனால் கடந்த மாதம் எனது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. இடைவிடாத தொடர் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் அவதியுற்றேன். இறுதியாக ஒரு நுரையீரல் நிபுணர் என நுரையீரலை CT SCANE எடுத்து பார்த்த பின் எனது வலது நுரையீரல் டஸ்ட் அலர்ஜியினால் பாதிப்படைந்து நுரையீரல் முழுவதுமாக கெட்ட நீர் கோர்த்துவிட்டது உடனடியாக இதனை வெளியே எடுக்கவில்லை எனில் உயிருக்கே ஆபத்து என சொல்லிவிட்டார். உடனடியாக நான் திருச்சி SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மூன்று நாட்கள் முயன்று கிட்டதட்ட ஒன்றே முக்கால் லிட்டர் கெட்ட நீரினை நீண்ட ஊசியை என் நுரையீரலினுள் செலுத்தி வெளியே எடுத்தனர். அந்த நீரினை பரிசோதனை செய்து பார்த்து கேன்சர் இல்லை என தெரிந்த பின்னர் தற்போது நுரையீரலில் தங்கியிருக்கும் கொஞ்சம் நீரினை மாத்திரைகள் மூலமாக வெளியேற்ற மருத்துவம் அளித்து வருகிறார்கள். இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் காற்று மாசு கடுமையான சூழலில் நமது நுரையீரல் நிலை என்ன என என்பதனை அவ்வப்போது ஒரு நுரையீரல் நிபுணரிடம் காண்பித்து ஒரு எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று. இல்லையேல் என்போல கடைசி நேரத்தில் சிரமத்தினை அனுபவிக்க வேண்டிவரும் நண்பர்களே. அதிகரித்து வரும் காற்று மாசினால் நுரையீரல் பாதித்திருக்கிறதா என அடிக்கடி கவனிப்பது மிக மிக அவசியமான ஒன்று. நுரையீரலை பேணி காப்போம்....
அனுபவம் - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - தனிமைஒருகொடுமை அதிலும் நோயுற்றதனிமைநரகம்தான் நமக்கு செய்கிறது  எனகேட்கக்கூட என்ன நாதியில்லாததனிமையைவிட வேதனையானது உலகில் வேறில்லை  எனவே நமக்காக நாம்  சொல்வதைக்கேட்கும் சில நல்ல  உங்களது உள்ளங்களை சொத்தாக்கிக்கொள்ளுங்கள் அதைவிடவேறுசொத்துஇந்த உலகில்வேறெதுவுழ்இல்லை தனிமைஒருகொடுமை அதிலும் நோயுற்றதனிமைநரகம்தான் நமக்கு செய்கிறது  எனகேட்கக்கூட என்ன நாதியில்லாததனிமையைவிட வேதனையானது உலகில் வேறில்லை  எனவே நமக்காக நாம்  சொல்வதைக்கேட்கும் சில நல்ல  உங்களது உள்ளங்களை சொத்தாக்கிக்கொள்ளுங்கள் அதைவிடவேறுசொத்துஇந்த உலகில்வேறெதுவுழ்இல்லை - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - என் மூச்ச. யிரே. என்உ என் மூச்ச. யிரே. என்உ - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - Trichy SRM Medical  'Name  C Age / Sex : Ip No| Consultar M(  II என்பது மனிதனுக்கு பெயர் 7 பெயரளவில்தான் மற்றபடி அடையாளம் Nl வரும்போது நமக்கு வழங்கப்படும் என எண்கள்தான் Trichy SRM Medical  'Name  C Age / Sex : Ip No| Consultar M(  II என்பது மனிதனுக்கு பெயர் 7 பெயரளவில்தான் மற்றபடி அடையாளம் Nl வரும்போது நமக்கு வழங்கப்படும் என எண்கள்தான் - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - தூய சக்திக்கும் தீய சக்திக்கும் போட்டியே! ஆனாதூய தான் சக்தி என்னென்னசெய்யும் என்றவாக்குறுதியேதர மறுக்கிறதே! ஒருவேளை  வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாவிட்டால் கேள்வி கேட்பார்களே என்ற பயமோ???? தூய சக்திக்கும் தீய சக்திக்கும் போட்டியே! ஆனாதூய தான் சக்தி என்னென்னசெய்யும் என்றவாக்குறுதியேதர மறுக்கிறதே! ஒருவேளை  வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாவிட்டால் கேள்வி கேட்பார்களே என்ற பயமோ???? - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - ள்ளதைஉள்ளபடி உ ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் கொண்ட எங்கு இருக்கிறார்களோ மக்கள் அங்கு வம்பு சண்டை வருவதற்கான வாய்ப்புகள் மிகமிககுறைவு ள்ளதைஉள்ளபடி உ ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் கொண்ட எங்கு இருக்கிறார்களோ மக்கள் அங்கு வம்பு சண்டை வருவதற்கான வாய்ப்புகள் மிகமிககுறைவு - ShareChat
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
அனுபவம் - அரண்மனையில் அமைந்திருக்கும் இரகசியநிலவறை போல சிலர் மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவலைகள் ( அரண்மனையில் அமைந்திருக்கும் இரகசியநிலவறை போல சிலர் மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவலைகள் ( - ShareChat