Rockers Raghu
ShareChat
click to see wallet page
@415120928
415120928
Rockers Raghu
@415120928
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி. பச்சை பயறு மற்றும் கறுப்பு உளுந்து தோலுடன் மூன்றும் இரண்டு அல்லது மூன்று பேர் சாப்பிட) அரை டம்ளர் சம அளவு எடுத்து நன்றாக ஒரு முறை கழுவி உளுந்து தோல் எடுக்க வேண்டாம்) ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து வேண்டிய உப்பு சேர்த்து அளவு பதினைந்து நாட்கள் தவறாமல் காலையில் டிபனுக்கு பதிலாக இந்த கஞ்சியை காலையில் குடித்து வந்தால் உடம்பில் உள்ள ஒவ்வொரு ஜாயின்டில் உள்ள தேய்மானம் சரியாக எந்த 68 விதமான இடுப்பு. முட்டு  கழுத்து ஸ்பைனல் வித கார்டு இப்படி எந்த விதமான வலியும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி. பச்சை பயறு மற்றும் கறுப்பு உளுந்து தோலுடன் மூன்றும் இரண்டு அல்லது மூன்று பேர் சாப்பிட) அரை டம்ளர் சம அளவு எடுத்து நன்றாக ஒரு முறை கழுவி உளுந்து தோல் எடுக்க வேண்டாம்) ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து வேண்டிய உப்பு சேர்த்து அளவு பதினைந்து நாட்கள் தவறாமல் காலையில் டிபனுக்கு பதிலாக இந்த கஞ்சியை காலையில் குடித்து வந்தால் உடம்பில் உள்ள ஒவ்வொரு ஜாயின்டில் உள்ள தேய்மானம் சரியாக எந்த 68 விதமான இடுப்பு. முட்டு  கழுத்து ஸ்பைனல் வித கார்டு இப்படி எந்த விதமான வலியும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் - ShareChat
#💊சர்க்கரை நோய் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
💊சர்க்கரை நோய் - சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது வாழைத்தண்டு வாழைப்பிஞ்சு  வாழைப்பூ வெண்டைக்காய்,  முட்டைக்கோஸ் புடலங்காய் பாகற்காய்,  அவரைப்பஞ்சு சாம்பல் பூசணி  சுண்டைக்காய் காய்கறிகளை ஆகிய அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது  அரைக்கீரை கறிவேப்பிலை புதினா கீரை முசுமுசுக்கைகீரை வல்லாரை கீரை பொன்னாங்கண்ணிக் கீரை  முருங்கை கீரை சிறுகீரை மணத்தக்காளி கீரை துத்தி கீரை  ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது நாவல்பழம் நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம் மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம் பேரிச்சம்பழம் +கொய்யா காய் பப்பாளி ஆப்பிள் விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம் மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் சாப்பிடலாம் ஒரே நாளில் ஒன்றை அனைத்து பழ வகைகளையும் சாப்பிட Zynil Dlus கூடாது பொதுநலன் கருதி  200gm Powder மேலும் விபரமறிய Cll 9487810852 சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது வாழைத்தண்டு வாழைப்பிஞ்சு  வாழைப்பூ வெண்டைக்காய்,  முட்டைக்கோஸ் புடலங்காய் பாகற்காய்,  அவரைப்பஞ்சு சாம்பல் பூசணி  சுண்டைக்காய் காய்கறிகளை ஆகிய அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது  அரைக்கீரை கறிவேப்பிலை புதினா கீரை முசுமுசுக்கைகீரை வல்லாரை கீரை பொன்னாங்கண்ணிக் கீரை  முருங்கை கீரை சிறுகீரை மணத்தக்காளி கீரை துத்தி கீரை  ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது நாவல்பழம் நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம் மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம் பேரிச்சம்பழம் +கொய்யா காய் பப்பாளி ஆப்பிள் விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம் மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் சாப்பிடலாம் ஒரே நாளில் ஒன்றை அனைத்து பழ வகைகளையும் சாப்பிட Zynil Dlus கூடாது பொதுநலன் கருதி  200gm Powder மேலும் விபரமறிய Cll 9487810852 - ShareChat
சத்தான உணவுகள் #ஆரோக்கியமான உணவு #உணவு
ஆரோக்கியமான உணவு - மத்தி மீன் தமிழகத்து மத்திமீனைவிட கேரள  மத்திமீன் ருசி, மணம்  மருத்துவக்குணத்தில் சிறந்தது இந்த மீனில் பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துகளும்  உள்ளது  பி2 வைட்டமின் சத்தும்  இது நரம்புமண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் கால்சியம்  அதிகம் இருப்பதால்,  எலும்பு  வளர்ச்சிக்கு உதவும் பாஸ்பரஸ் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தரும்  மத்தி மீன் தமிழகத்து மத்திமீனைவிட கேரள  மத்திமீன் ருசி, மணம்  மருத்துவக்குணத்தில் சிறந்தது இந்த மீனில் பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துகளும்  உள்ளது  பி2 வைட்டமின் சத்தும்  இது நரம்புமண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் கால்சியம்  அதிகம் இருப்பதால்,  எலும்பு  வளர்ச்சிக்கு உதவும் பாஸ்பரஸ் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தரும் - ShareChat
தினம் ஒரு தகவல் #வீட்டு குறிப்புகள்
வீட்டு - Dettol வீட்டில் கொசு வராமல் 8৬88...! 1 இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட வேண்டும் தண்ணீர் சேர்க்காமல் அதை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெயை விட வேண்டும் இந்த வேப்ிெணய் உன்ச பனதவ்ண்டுமத்துதுநன்றாக கொதித்து அடங்கும் அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஆறவிட வேண்டும் இது நன்கு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டவேண்டும் அதனோடு நூறுகிராம் சூடத்தை பொடியாக்கி சேர்க்கவேண்டும் இதை இப்போது நன்றாகக் கலக்க வேண்டும் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் விடு வேண்டும் அதன் மூடிப்பகுதியில் திரி போட்டு வைக்க வேண்டும் அரைமணிநேரம் திரி ஊறியதும்,  அரைமணிநேரம் கழித்து பொசு பூச்சித்தொல்லை இருக்கும் அறையில் இந்த விளக்கை ஏற்றவேண்டும் இந்த எண்ணெயின் வாசனைக்கு எதுவும் வராது  பூச்சி நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்காக. டவுன்லோட் Way2Online  Dettol வீட்டில் கொசு வராமல் 8৬88...! 1 இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட வேண்டும் தண்ணீர் சேர்க்காமல் அதை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300 மில்லி அளவுக்கு விளக்கெண்ணெயை விட வேண்டும் இந்த வேப்ிெணய் உன்ச பனதவ்ண்டுமத்துதுநன்றாக கொதித்து அடங்கும் அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை ஆறவிட வேண்டும் இது நன்கு ஆறியதும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டவேண்டும் அதனோடு நூறுகிராம் சூடத்தை பொடியாக்கி சேர்க்கவேண்டும் இதை இப்போது நன்றாகக் கலக்க வேண்டும் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் விடு வேண்டும் அதன் மூடிப்பகுதியில் திரி போட்டு வைக்க வேண்டும் அரைமணிநேரம் திரி ஊறியதும்,  அரைமணிநேரம் கழித்து பொசு பூச்சித்தொல்லை இருக்கும் அறையில் இந்த விளக்கை ஏற்றவேண்டும் இந்த எண்ணெயின் வாசனைக்கு எதுவும் வராது  பூச்சி நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்காக. டவுன்லோட் Way2Online - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - காலை வணக்கம் காலை வணக்கம் - ShareChat
Look at this video... 👀 https://pin.it/6Wmdm17fg #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #📺வைரல் தகவல்🤩 #📺வைரல் தகவல்🤩
Good night #💐Have a nice day🤩
💐Have a nice day🤩 - Rion Cgood ) 49' Rion Cgood ) 49' - ShareChat
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #✨ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்🎨
🙋‍♂️தமிழக வெற்றி கழகம் - ஒரு 15 வயது மாணவன்போட்ட பொங்கல் கோலம் ஒரு 15 வயது மாணவன்போட்ட பொங்கல் கோலம் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat