#📺அரசியல் 360🔴
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு
மோடி அரசின் உதவியுடன் முதலீடுகள் விஷயத்திலும்
மாநில முன்னேற்றத்திற்கான பிற விஷயங்களிலும் சாதனை மேல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்.
நமது வெட்டி பேச்சு முதல்வர் எதற்கெடுத்தாலும்
சினிமா நட்சத்திரங்களை கூட்டி வைத்துக் கொண்டு விளம்பர அரசியலை மட்டுமே செய்து,
தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்
தமிழக சகோதர சகோதரிகளே
2026 லும் ஏமாந்துவிடாதீர்கள் .