Praba
ShareChat
click to see wallet page
@429501844
429501844
Praba
@429501844
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் ஊராட்சி ஆண்டான் தெருவில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்* *மாலை முரசு செய்தியாளர் ந.பிரபாகரன்-8220793831* #புதுக்கோட்டை நியூஸ்
புதுக்கோட்டை நியூஸ் - ShareChat
01:21
*புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு* *மாலை முரசு செய்தியாளர் ந.பிரபாகரன்-8220793831* #புதுக்கோட்டை நியூஸ்
புதுக்கோட்டை நியூஸ் - ShareChat
01:10
*புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சூழ்ந்த மழைநீர் மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாமல் அவதி மழைநீரை அப்புறப்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை* *மாலை முரசு செய்தியாளர் ந.பிரபாகரன்-8220793831* #புதுக்கோட்டை நியூஸ்
புதுக்கோட்டை நியூஸ் - ShareChat
00:32
*புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தவசுகுட்டி புதிய பிரியாணி கடை திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் அலைமோதிய கூட்டம்* *மாலை முரசு செய்தியாளர் ந.பிரபாகரன்-8220793831* #புதுக்கோட்டை நியூஸ்
புதுக்கோட்டை நியூஸ் - ShareChat
00:58