Savin தமிழ் கவிஞன்🇪🇦TVK🇪🇦
ShareChat
click to see wallet page
@432637108
432637108
Savin தமிழ் கவிஞன்🇪🇦TVK🇪🇦
@432637108
💪தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪
#🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #✍️கவிதை📜 #📝என் இதய உணர்வுகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - எப்போதும் உண்மையை பேசுபவர்களைவிட அடுத்தவர்கள்நம்பும் படி பொய் பேசுபவர்களே இங்குவாழத்தகுதியானவர்கள்..!! தமிழ்கவிஞன் Your uote.in எப்போதும் உண்மையை பேசுபவர்களைவிட அடுத்தவர்கள்நம்பும் படி பொய் பேசுபவர்களே இங்குவாழத்தகுதியானவர்கள்..!! தமிழ்கவிஞன் Your uote.in - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - முகவரி தெரியாமல் உறவு முறை அறியாமல் ுவர் மேல் வைக்கும் நாம் நம்பிக்கையின்பெயர்தான் நட்பு!! -தமிழ்கவிஞன் Your uotein முகவரி தெரியாமல் உறவு முறை அறியாமல் ுவர் மேல் வைக்கும் நாம் நம்பிக்கையின்பெயர்தான் நட்பு!! -தமிழ்கவிஞன் Your uotein - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #✍️கவிதை📜 #📝என் இதய உணர்வுகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - அதிசயம் என்று எதுவுமில்லை நொடிக்கொரு முறைஎனை சூழ்ந்துகொள்ளும் உன்நினைவுகளைவிட.!! தமிழ்கவிஞன் +೦ Your uotein அதிசயம் என்று எதுவுமில்லை நொடிக்கொரு முறைஎனை சூழ்ந்துகொள்ளும் உன்நினைவுகளைவிட.!! தமிழ்கவிஞன் +೦ Your uotein - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - ஆரம்பத்தில் நன்றாக பழகும் சிலர்அது போலவே அதிக நாட்கள் நம்மிடம் பழகுவது கிடையாது "பாவம்" அவர்களும் எவ்வளவு நடிப்பார்கள்.!! நாள் தான் தமிழ்கவிஞன் L Your uote in ஆரம்பத்தில் நன்றாக பழகும் சிலர்அது போலவே அதிக நாட்கள் நம்மிடம் பழகுவது கிடையாது "பாவம்" அவர்களும் எவ்வளவு நடிப்பார்கள்.!! நாள் தான் தமிழ்கவிஞன் L Your uote in - ShareChat
#✍️கவிதை📜 #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
✍️கவிதை📜 - உன்னிடம் இருந்து விலக நினைத்தாலும் உன்நினைவுகளில் சிறைப்பட்டு கிடக்கிறேன் விடுதலை விரும்பாத ஆயுள்தண்டனை கைதியாய் .!! -தமிழ்கவிஞன் Your uotein உன்னிடம் இருந்து விலக நினைத்தாலும் உன்நினைவுகளில் சிறைப்பட்டு கிடக்கிறேன் விடுதலை விரும்பாத ஆயுள்தண்டனை கைதியாய் .!! -தமிழ்கவிஞன் Your uotein - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #✍️கவிதை📜
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - வாழ்க்கைலாயாருக்கிட்ட உண்மையாஇருக்கனும்னு ஆசைப்படுறோமோ அவங்க தான் நம்மளமுதல்ல ஏமாத்துறாங்க.!! தமிழ்கவிஞன் మ Your uote.in வாழ்க்கைலாயாருக்கிட்ட உண்மையாஇருக்கனும்னு ஆசைப்படுறோமோ அவங்க தான் நம்மளமுதல்ல ஏமாத்துறாங்க.!! தமிழ்கவிஞன் మ Your uote.in - ShareChat
#✍️கவிதை📜 #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
✍️கவிதை📜 - தென்றலும் தீண்டவில்லை குளிர்மழையும் என்னை தொடவில்லை ஆனாலும் சிலிர்த்தேன் உன்பார்வை என் மேல் விழுந்ததால்!! -தமிழ்கவிஞன் ٥٥ ٥٥  ٢ தென்றலும் தீண்டவில்லை குளிர்மழையும் என்னை தொடவில்லை ஆனாலும் சிலிர்த்தேன் உன்பார்வை என் மேல் விழுந்ததால்!! -தமிழ்கவிஞன் ٥٥ ٥٥  ٢ - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #✍️கவிதை📜
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - உன்ஒரு நொடி அன்பை கடனாக கொடு ஆயுளுக்கும் எனதன்பை வட்டியாக செலுத்தும் கடன்காரியாகவே இருந்து விடுகிறேன்!! -தமிழ்கவிஞன் uote in Your உன்ஒரு நொடி அன்பை கடனாக கொடு ஆயுளுக்கும் எனதன்பை வட்டியாக செலுத்தும் கடன்காரியாகவே இருந்து விடுகிறேன்!! -தமிழ்கவிஞன் uote in Your - ShareChat
#✍️கவிதை📜 #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
✍️கவிதை📜 - நம்ம வாழ்க்கைல எல்லாம் மாறும் நாள் ஒரு ஆனாஎதுவும் ரேநாளில் மாறிடாது  புதியபாதையைநோக்கி பயணிப்போம்  !! -தமிழ்கவிஞன் Your uotein நம்ம வாழ்க்கைல எல்லாம் மாறும் நாள் ஒரு ஆனாஎதுவும் ரேநாளில் மாறிடாது  புதியபாதையைநோக்கி பயணிப்போம்  !! -தமிழ்கவிஞன் Your uotein - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #✍️கவிதை📜
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - ஆறுதல்  கூட சொல்லத் தெரியாது ஆனாலும் நிறைய மறக்க கவலைகளை செய்கின்றன குழந்தைகள்.!! தமிழ்கவிஞன் Your uotein ஆறுதல்  கூட சொல்லத் தெரியாது ஆனாலும் நிறைய மறக்க கவலைகளை செய்கின்றன குழந்தைகள்.!! தமிழ்கவிஞன் Your uotein - ShareChat