Savin தமிழ் கவிஞன்🇪🇦TVK🇪🇦
ShareChat
click to see wallet page
@432637108
432637108
Savin தமிழ் கவிஞன்🇪🇦TVK🇪🇦
@432637108
💪தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪
#✍️கவிதை📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes
✍️கவிதை📜 - எதோ ஒன்றில் மீண்டுவர இயலாமல் தொலைகிறேன் உன்னாலான நினைவுகளால்!! -தமிழ்கவிஞன் Your uote.in எதோ ஒன்றில் மீண்டுவர இயலாமல் தொலைகிறேன் உன்னாலான நினைவுகளால்!! -தமிழ்கவிஞன் Your uote.in - ShareChat
#💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️கவிதை📜
💪Motivational Quotes - எல்லோரும் மகிழ்ந்திருக்கும் விழாக்களில் இறுதி வரிசையில் வெற்றுப்புன்னகைக்கு guleL9 கொண்டிருக்கிறேன்!! -தமிழ்கவிஞன் Your uotein எல்லோரும் மகிழ்ந்திருக்கும் விழாக்களில் இறுதி வரிசையில் வெற்றுப்புன்னகைக்கு guleL9 கொண்டிருக்கிறேன்!! -தமிழ்கவிஞன் Your uotein - ShareChat
#✍️கவிதை📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes
✍️கவிதை📜 - அவள் நினைவுகளினால் நெஞ்சினுள்நிறைந்து நினைவுகளில் புதைந்து காலங்களில் கரைந்து போன அவள் அன்பை தேடுகிறேன் .!! -தமிழ்கவிஞன் Your uote.in அவள் நினைவுகளினால் நெஞ்சினுள்நிறைந்து நினைவுகளில் புதைந்து காலங்களில் கரைந்து போன அவள் அன்பை தேடுகிறேன் .!! -தமிழ்கவிஞன் Your uote.in - ShareChat
#💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️கவிதை📜
💪Motivational Quotes - இங்குயாரும் பலசாலி இல்லை யாரோ ஒருவரின் பலவீனத்தை பயன்ப்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதேஉண்மை...!! தமிழ்கவிஞன் మ Your uote.in இங்குயாரும் பலசாலி இல்லை யாரோ ஒருவரின் பலவீனத்தை பயன்ப்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதேஉண்மை...!! தமிழ்கவிஞன் మ Your uote.in - ShareChat
#✍️கவிதை📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes
✍️கவிதை📜 - Your uotein கண்ணைமட்டும்பார்த்து கதைகள்பேசும்உன் கண்ணியத்தின் கட்டுப்பாட்டில்வளர்கிறது என்காதல்! தமிழ்கவிஞன் Your uotein கண்ணைமட்டும்பார்த்து கதைகள்பேசும்உன் கண்ணியத்தின் கட்டுப்பாட்டில்வளர்கிறது என்காதல்! தமிழ்கவிஞன் - ShareChat
#💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️கவிதை📜
💪Motivational Quotes - கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள்அல்ல நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!! தமிழ்கவிஞன் మ Your uotein கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள்அல்ல நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!! தமிழ்கவிஞன் మ Your uotein - ShareChat
#✍️கவிதை📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes
✍️கவிதை📜 - Your uotein பேச வேண்டியநேரங்களில் பேசி விடுவதேசிறந்தது இங்கேஉமிழப்படும் வார்த்தைகளைவிட, விழுங்கப்படும் வார்த்தைகளுக்கே வீரியம் அதிகம் ..!! தமிழ்கவிஞன் మ Your uotein பேச வேண்டியநேரங்களில் பேசி விடுவதேசிறந்தது இங்கேஉமிழப்படும் வார்த்தைகளைவிட, விழுங்கப்படும் வார்த்தைகளுக்கே வீரியம் அதிகம் ..!! தமிழ்கவிஞன் మ - ShareChat
#💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️கவிதை📜
💪Motivational Quotes - தடுக்கிவிழுந்தால் அம்மாஎன்போம் தானேஎழுந்தால் அப்பா என்போம் இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மை காக்கும் கடவுள்தான் தாயும்தந்தையும் !! -தமிழ்கவிஞன் Your uotein தடுக்கிவிழுந்தால் அம்மாஎன்போம் தானேஎழுந்தால் அப்பா என்போம் இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மை காக்கும் கடவுள்தான் தாயும்தந்தையும் !! -தமிழ்கவிஞன் Your uotein - ShareChat
#✍️கவிதை📜 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #📝என் இதய உணர்வுகள் #💪Motivational Quotes
✍️கவிதை📜 - உண்மைகள்சில நேரங்களில் தொலைந்து தான் போகுமேதவிர ஒரு போதும் தோற்றுப்போகாது!! தமிழ்கவிஞன் ~ Your uote.in உண்மைகள்சில நேரங்களில் தொலைந்து தான் போகுமேதவிர ஒரு போதும் தோற்றுப்போகாது!! தமிழ்கவிஞன் ~ Your uote.in - ShareChat
#💪Motivational Quotes #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️கவிதை📜
💪Motivational Quotes - Your uote.in அன்பைக்கொண்டு அனைவரையும் நீவெல்லநினைத்தால்  உன்னிடம் தோற்று போகவே அனைவரும் விரும்புவர்!! தமிழ்கவிஞன் మ Your uote.in அன்பைக்கொண்டு அனைவரையும் நீவெல்லநினைத்தால்  உன்னிடம் தோற்று போகவே அனைவரும் விரும்புவர்!! தமிழ்கவிஞன் మ - ShareChat