३ ह व्ह्यू · १४ प्रतिक्रिया | இந்த வீடியோவில் வெளி மாநிலத்தில் (Other State) LLB / Law படித்தவர்களுக்கு இந்தியாவில் வழக்கறிஞராக (Advocate) ஆவதற்கான முழுமையான தகவல்களை எளிமையாக தமிழில் விளக்குகிறேன். ✔️ வெளி மாநிலத்தில் Law படித்தால் பதிவு செய்ய முடியுமா? ✔️ Bar Council Enrollment Process என்ன? ✔️ வழக்கறிஞர் ஆக வயது வரம்பு உள்ளதா? ✔️ LLB படிக்க எந்த தகுதிகள் வேண்டும்? ✔️ 3 Years LLB vs 5 Years LLB – எந்தது சிறந்தது? ✔️ Foreign Law Degree Valid ah? ✔️ All India Bar Exam (AIBE) பற்றிய முக்கிய தகவல்கள் இந்த வீடியோ சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர், மற்றும் எதிர்கால Lawyerகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 👉 Legal education, court practice, lawyer career பற்றிய மேலும் தகவல்களுக்கு என் சேனலை மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள்! 👉 Like + Share செய்யுங்கள் இந்த தகவல் பலருக்கும் சென்றடையட்டும்!#LawStudents #TamilLawyer #LegalEducation #TamilAdvocate #LawCollege #BarCouncil #LLB #LawCareer #AdvocateEligibility #TamilNaduLaw #CareerGuideTamil #lawcourse | Lokesh Love
இந்த வீடியோவில் வெளி மாநிலத்தில் (Other State) LLB / Law படித்தவர்களுக்கு இந்தியாவில் வழக்கறிஞராக (Advocate) ஆவதற்கான முழுமையான தகவல்களை எளிமையாக தமிழில்...