👩‍❤️‍👨💞Raji💞👩‍❤️‍👨
ShareChat
click to see wallet page
@439147595
439147595
👩‍❤️‍👨💞Raji💞👩‍❤️‍👨
@439147595
விதி வரைந்த பாதையில் என் வாழ்க்கை பயணம் 😔😔😔😔😔
#ஏலக்காய் - CARDAMOM. #ஏலக்காய் பயன்கள்
ஏலக்காய் - CARDAMOM. - ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஏலக்காய் ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து இது நம்மை காத்துக் கொள்ளலாம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரை பெருக்கி உலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாக ஏலக்காய் திகழ்கிறது. ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் பண்புகளும் உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஏலக்காய் ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து இது நம்மை காத்துக் கொள்ளலாம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரை பெருக்கி உலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாக ஏலக்காய் திகழ்கிறது. ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் பண்புகளும் உள்ளன. - ShareChat
#🙏🪔 ஓம் கணபதி சரணம் 🪔🙏 ஓம் விநாயகர் பெருமான் போற்றி 🪔🙏 #🙏🪔 ஓம் கணபதி போற்றி 🪔🙏 #ஸ்ரீ🙏 கணபதி🙏 போற்றி🙏✨ #🕉️கணபதி போற்றி ##🕉️ஓம் முருகா &🙏கணபதி போற்றி&🙏ஜெய் ஆஞ்சநேயா &🙏அம்மன் துணை 🔱 &🙏🏼ஓம் நமசிவாய &🙏🏼பெருமாள் #MVP
🙏🪔 ஓம் கணபதி சரணம் 🪔🙏 ஓம் விநாயகர் பெருமான் போற்றி 🪔🙏 - தொடங்கிய காரியம் வெற்றியில் முடிய அருளுவார் கணபதி தொடங்கிய காரியம் வெற்றியில் முடிய அருளுவார் கணபதி - ShareChat
#பைபிள் #✝️இயேசுவே ஜீவன் #பைபிள் வசனம்
பைபிள் - தாகமுள்ளவன்வரட்டும்; ஆசைப்படுகிறவனுக்கு வீவகலம் இயேசுவின் பரிசாக கிடைக்கும் HOLY BIBLE தாகமுள்ளவன்வரட்டும்; ஆசைப்படுகிறவனுக்கு வீவகலம் இயேசுவின் பரிசாக கிடைக்கும் HOLY BIBLE - ShareChat
#🤲துஆக்கள்🕋 #இஸ்லாம் இனிய மார்க்கம்...... குரான் பொன் மொழிகள் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #குரான் பொன்மொழிகள் #தினம் ஒரு குரான் வசனம்
🤲துஆக்கள்🕋 - வீழ்த்தும் அளவிற்கு @_60[60)60[ விதிகள் எழுதப்பட்டிருந்தால்  விதிகளைவீழ்த்தும் அளவிற்கு அல்லாஹ் வழிகள் வைத்து ஏற்படுத்தி இருக்கிறான் வீழ்த்தும் அளவிற்கு @_60[60)60[ விதிகள் எழுதப்பட்டிருந்தால்  விதிகளைவீழ்த்தும் அளவிற்கு அல்லாஹ் வழிகள் வைத்து ஏற்படுத்தி இருக்கிறான் - ShareChat
#🤳மொபைல் போட்டோகிராபி #📸இயற்கை போட்டோ #🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸 #🌹 flower photography #🏞️ இயற்கை அழகு
🤳மொபைல் போட்டோகிராபி - ShareChat
#தெரிந்து கொள்ளுங்கள்
தெரிந்து கொள்ளுங்கள் - மல்லாந்து படுத்து உறங்குதல். முதுகு படுக்கையை தொட்டபடி  மல்லாந்து படுத்து உறங்குவது ஒட்டுமொத்த உடல் நலனுகுக்கும் நல்லதாகும் மல்லாந்து படுத்திருக்கும்  Gungl முதுகுத் தண்டில்  உடல் எடை தாங்கப்படுகிறது இது முதுகு சமமாக வலியை குறைப்பதில் முக்கிய  பங்காற்றுகிறது மல்லாந்து படுத்து உறங்குதல். முதுகு படுக்கையை தொட்டபடி  மல்லாந்து படுத்து உறங்குவது ஒட்டுமொத்த உடல் நலனுகுக்கும் நல்லதாகும் மல்லாந்து படுத்திருக்கும்  Gungl முதுகுத் தண்டில்  உடல் எடை தாங்கப்படுகிறது இது முதுகு சமமாக வலியை குறைப்பதில் முக்கிய  பங்காற்றுகிறது - ShareChat
#மிருதுவான சருமம் #சருமம் பொலிவு பெற
மிருதுவான சருமம் - சரும நிறத்தை அதிகரிக்கும் மோர் . ஸ்பூன் 1/2 கப் கடலை மாவுடன் 1 மற்றும் தேவையான மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் அளவு மோர் செய்யவும் இதனை சருமத்தில் தடவி, நன்றாக காய விடவும் விரல்களை நீரில் நனைத்து சருமத்தில் காய்ந்த உரித்து மாஸ்க்கை மெதுவாக எடுக்கவும் பின்பு நீரால் சருமத்தை கழுவவும் வாரத்திற்கு ஒருமுறை இதனை செய்வதால்  நல்ல சரும பொலிவு கிடைக்கும் சரும நிறத்தை அதிகரிக்கும் மோர் . ஸ்பூன் 1/2 கப் கடலை மாவுடன் 1 மற்றும் தேவையான மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் அளவு மோர் செய்யவும் இதனை சருமத்தில் தடவி, நன்றாக காய விடவும் விரல்களை நீரில் நனைத்து சருமத்தில் காய்ந்த உரித்து மாஸ்க்கை மெதுவாக எடுக்கவும் பின்பு நீரால் சருமத்தை கழுவவும் வாரத்திற்கு ஒருமுறை இதனை செய்வதால்  நல்ல சரும பொலிவு கிடைக்கும் - ShareChat
#கொள்ளு பயன் #கொள்ளு மகிமை #உணவு. கொள்ளு ( உளுவல் ) இதை மாசமா இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம் #கொள்ளு
கொள்ளு பயன் - கொள்ளுபருப்பு பயன்கள் வைத்து, கொள்ளுப்பருப்பை ஊற அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு வயிற்றுப் பொருமல் கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் குழந்தைகளின் சளிக்கு கொள்ளு சிறந்த @u மருந்து  கொள்ளுபருப்பு பயன்கள் வைத்து, கொள்ளுப்பருப்பை ஊற அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு வயிற்றுப் பொருமல் கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் குழந்தைகளின் சளிக்கு கொள்ளு சிறந்த @u மருந்து - ShareChat