pons kamalraj.M
ShareChat
click to see wallet page
@4586545000
4586545000
pons kamalraj.M
@4586545000
உன்னால் முடியும்தம்பி உனக்குள்இருக்கும் உன்னைநம்பி
#🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌿 இயற்கை உணவு
🏋🏼‍♂️ஆரோக்கியம் - இந்த பழங்கள் சாப்பிட்டால் சளி கிட்டவே நெருங்காது! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை வாட்டி வதைப்பது சளிதான் இதை முதலில் சில பழங்களை தொடர்ச்சியாக தடுக்க சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது ஆப்பிள் வாழைப்பழம் ஆரஞ்சு மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர் அதேபோல் மழைகாலத்தில் தவிர்க்கும் ஆரஞ்சு தர்பூசணி நாம் உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம் இந்த பழங்கள் சாப்பிட்டால் சளி கிட்டவே நெருங்காது! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை வாட்டி வதைப்பது சளிதான் இதை முதலில் சில பழங்களை தொடர்ச்சியாக தடுக்க சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது ஆப்பிள் வாழைப்பழம் ஆரஞ்சு மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர் அதேபோல் மழைகாலத்தில் தவிர்க்கும் ஆரஞ்சு தர்பூசணி நாம் உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம் - ShareChat
#சசிகுமார்
சசிகுமார் - BEHIND TALKIES E 0 [ BEHINI TLIIES E 1) நண்பன் கிட்ட பணம் கேட்க மாட்டேன் நண்பர்கள் கிட்ட பணம் எதிர்பார்க்க மாட்டேன், பணம் நான் கேட்கவும் மாட்டேன் நாம பணத்துக்காக தான் பழகுறோம்னு క அவன் நினைச்சிட கூடாது பண்ண தப்ப நம்ம தான் நம்ம சரி செய்யணும் எனக்கு ஒரு பிரச்சனைனு Gungl N வரும் ( செய்ய வேணாம் எனக்கு ஆறுதலா நின்னா எனக்கு நீ உதவி வேற ஆறுதல் வேற, ஒரு நண்பன் ஆறுதலா Guglh. உதவி நம்ம கூட நின்னா எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் behindtalkies com BEHINDTALKIES BEHIND TALKIES E 0 [ BEHINI TLIIES E 1) நண்பன் கிட்ட பணம் கேட்க மாட்டேன் நண்பர்கள் கிட்ட பணம் எதிர்பார்க்க மாட்டேன், பணம் நான் கேட்கவும் மாட்டேன் நாம பணத்துக்காக தான் பழகுறோம்னு క அவன் நினைச்சிட கூடாது பண்ண தப்ப நம்ம தான் நம்ம சரி செய்யணும் எனக்கு ஒரு பிரச்சனைனு Gungl N வரும் ( செய்ய வேணாம் எனக்கு ஆறுதலா நின்னா எனக்கு நீ உதவி வேற ஆறுதல் வேற, ஒரு நண்பன் ஆறுதலா Guglh. உதவி நம்ம கூட நின்னா எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் behindtalkies com BEHINDTALKIES - ShareChat
#டைரக்டர் வெற்றிமாறன்
டைரக்டர் வெற்றிமாறன் - kalakkal   சிம்புவின் அரசன் அப்டேட்  அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 24-ஆம் தேதி  தொடங்குகிறது. படத்தின் முதல் ஷெட்யூலே அதிரடியான சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. இந்த ஷெட்யூலில் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், நடிகை  ஆண்ட்ரியா ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார், அத்துடன்  இயக்குனர் நெல்சன் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுவார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள்  நடிக்கவுள்ளனர் , அவர்களுக்கான தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், நடிகை சமந்தாவிடம் கதாநாயகி வேடத்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. kalakkalcinema kalakkal   சிம்புவின் அரசன் அப்டேட்  அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 24-ஆம் தேதி  தொடங்குகிறது. படத்தின் முதல் ஷெட்யூலே அதிரடியான சண்டைக் காட்சிகளால் நிரம்பியுள்ளது. இந்த ஷெட்யூலில் சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும், நடிகை  ஆண்ட்ரியா ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார், அத்துடன்  இயக்குனர் நெல்சன் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றுவார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள்  நடிக்கவுள்ளனர் , அவர்களுக்கான தேர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், நடிகை சமந்தாவிடம் கதாநாயகி வேடத்துக்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. kalakkalcinema - ShareChat
#🌿 இயற்கை உணவு #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳
🌿 இயற்கை உணவு - IAIURAI DIARIES தினமும் இரண்டுகேரட் சாப்பிடடுவந்தால் உடல் பளபளப்போடும் முகமும் பொலிவுபெறும் மற்றும் தோல் சொரசொரப்புமாறும் #X IIADURAIDAIRES IAIURAI DIARIES தினமும் இரண்டுகேரட் சாப்பிடடுவந்தால் உடல் பளபளப்போடும் முகமும் பொலிவுபெறும் மற்றும் தோல் சொரசொரப்புமாறும் #X IIADURAIDAIRES - ShareChat
#💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
💪Health டிப்ஸ் - நரம்பு தளர்ச்சி நீங்க பாதாமை இரவில் நீரில் ஊறவைத்து ணவிற்கு முன்பு  காலை (6-7) உ சாப்பிடுங்கள் இதனால் நரம்பு  நீங்கி, தளர்ச்சி நரம்புகள் வலுவாகி மன அமைதியை  அதிகரிக்கும் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் பாதாமில் இருப்பதால் மூட்டு தடுத்து எலும்புகள் மற்றும் வலியை பற்களை வலுவாக்கும்! நரம்பு தளர்ச்சி நீங்க பாதாமை இரவில் நீரில் ஊறவைத்து ணவிற்கு முன்பு  காலை (6-7) உ சாப்பிடுங்கள் இதனால் நரம்பு  நீங்கி, தளர்ச்சி நரம்புகள் வலுவாகி மன அமைதியை  அதிகரிக்கும் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் பாதாமில் இருப்பதால் மூட்டு தடுத்து எலும்புகள் மற்றும் வலியை பற்களை வலுவாக்கும்! - ShareChat
#இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா - BEHIND TALKIES E 0 { DEHIID TALLS படத்துக்கு பணமே வாங்கல २० படத்துக்கு மேல இளையராஜா எனக்கூட 20 இசையமைப்பாளரா பணியாற்றி இருக்கான் ஆனா ஒரு படத்துக்கு கூட அவன் பணம் வாங்குனதே இல்ல பிரசாத் ஸ்டூடியோக்கு எதிர்ல திருநெல்வேலி இட்லி H கடைனு ஒரு கடை இருக்கும் அந்த கடைல இருந்து இட்லியும் வடையும் ஆர்டர் பண்ணி கொடுப்பேன் அது "@ நான் இளையராஜாவுக்கு கொடுத்த சம்பளம் இது தான் வரைக்கும் அவன் என்கிட்ட சம்பளம் கேட்டதே இல்ல அன்னக்கிளி செல்வராஜ் behindtalkies com BEHINDTALKIES BEHIND TALKIES E 0 { DEHIID TALLS படத்துக்கு பணமே வாங்கல २० படத்துக்கு மேல இளையராஜா எனக்கூட 20 இசையமைப்பாளரா பணியாற்றி இருக்கான் ஆனா ஒரு படத்துக்கு கூட அவன் பணம் வாங்குனதே இல்ல பிரசாத் ஸ்டூடியோக்கு எதிர்ல திருநெல்வேலி இட்லி H கடைனு ஒரு கடை இருக்கும் அந்த கடைல இருந்து இட்லியும் வடையும் ஆர்டர் பண்ணி கொடுப்பேன் அது "@ நான் இளையராஜாவுக்கு கொடுத்த சம்பளம் இது தான் வரைக்கும் அவன் என்கிட்ட சம்பளம் கேட்டதே இல்ல அன்னக்கிளி செல்வராஜ் behindtalkies com BEHINDTALKIES - ShareChat
#🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - நரம்பு தளர்ச்சி நீங்க பாதாமை இரவில் நீரில் ஊறவைத்து உணவிற்கு முன்பு 8I60)60 (6-7) சாப்பிடுங்கள்  இதனால் நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்புகள் வலுவாகி மன அமைதியை  அதிகரிக்கும் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் பாதாமில் இருப்பதால் மூட்டு வலியை தடுத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்!   4 நரம்பு தளர்ச்சி நீங்க பாதாமை இரவில் நீரில் ஊறவைத்து உணவிற்கு முன்பு 8I60)60 (6-7) சாப்பிடுங்கள்  இதனால் நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்புகள் வலுவாகி மன அமைதியை  அதிகரிக்கும் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் பாதாமில் இருப்பதால் மூட்டு வலியை தடுத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்!   4 - ShareChat
#சர்வதேசசெய்திகள்
சர்வதேசசெய்திகள் - The Voice women மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒரு மருந்தை சீன அறிவியலாளர்கள் விரைவில் உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளனர். Lonvi Biosciences என்ற பயோடெக் நிறுவனம் திராட்சை விதை சாரத்தின் (Procyanidin C1) அடிப்படையில் ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்கியதாக கூறுகிறது இந்த மாத்திரைகள் ஸோம்பி செல்கள் எனப்படும் வயதான, செயலிழந்த செல்களை அழித்து ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நிறுவனம் தெரிவித்துள்ளது  எ அஞ்சலி The Voice women மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒரு மருந்தை சீன அறிவியலாளர்கள் விரைவில் உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளனர். Lonvi Biosciences என்ற பயோடெக் நிறுவனம் திராட்சை விதை சாரத்தின் (Procyanidin C1) அடிப்படையில் ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்கியதாக கூறுகிறது இந்த மாத்திரைகள் ஸோம்பி செல்கள் எனப்படும் வயதான, செயலிழந்த செல்களை அழித்து ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் நிறுவனம் தெரிவித்துள்ளது  எ அஞ்சலி - ShareChat
#🎬 சினிமா #இசைஞானி இளையராஜா
🎬 சினிமா - BEHIND TALKIES E 0 { LIIUL IALL வடிவேலு இளையராஜா இருந்த படம் நடிக்க கவிஞர் வாலியின் கதை திரைக்கதையில் எஸ் பிமுத்துராமன் என்ற இயக்கத்தில் இளையராஜாவின் மோதிரம் படம் துவங்கப்பட்டது அன்றைய நிகழ்வுகளை வைத்து அரசியல் நையாண்டியாக எழுதப்பட்ட கதை இளையராஜாவும் வடிவேலுவும் இணைந்து நடிக்க இருந்தனர் கட்டத்தில் இளையராஜா நடிக்க தயங்கி படத்தில் இருந்து 80 H விலகிவிட, இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் இளையராஜா நடிக்கவிருந்த வேடத்தில் நான் நடிக்கிறேன் கேஎஸ்ரவிக்குமார் ( என்று இயக்கட்டும் வாலியை அனுகியுள்ளார் எஸ்பிமுத்துராமன் இந்த கதையை கொடுப்பேன் வாலி என்று இயக்கினால் தான் மறுத்துவிட்டாராம் பின்னர் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது behindtalkies com BEHINDTALKIES BEHIND TALKIES E 0 { LIIUL IALL வடிவேலு இளையராஜா இருந்த படம் நடிக்க கவிஞர் வாலியின் கதை திரைக்கதையில் எஸ் பிமுத்துராமன் என்ற இயக்கத்தில் இளையராஜாவின் மோதிரம் படம் துவங்கப்பட்டது அன்றைய நிகழ்வுகளை வைத்து அரசியல் நையாண்டியாக எழுதப்பட்ட கதை இளையராஜாவும் வடிவேலுவும் இணைந்து நடிக்க இருந்தனர் கட்டத்தில் இளையராஜா நடிக்க தயங்கி படத்தில் இருந்து 80 H விலகிவிட, இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் இளையராஜா நடிக்கவிருந்த வேடத்தில் நான் நடிக்கிறேன் கேஎஸ்ரவிக்குமார் ( என்று இயக்கட்டும் வாலியை அனுகியுள்ளார் எஸ்பிமுத்துராமன் இந்த கதையை கொடுப்பேன் வாலி என்று இயக்கினால் தான் மறுத்துவிட்டாராம் பின்னர் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டுள்ளது behindtalkies com BEHINDTALKIES - ShareChat
#சுடலைமாடசாமி 🙏💐
சுடலைமாடசாமி 🙏💐 - ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மகாராஜா UTHARAMMLN DASAMA OEHCLL ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மகாராஜா UTHARAMMLN DASAMA OEHCLL - ShareChat