||📍தை அமாவாசையை முன்னிட்டு அத்ரி மலை பயணம்...✨️🙏அத்ரி மகரிஷி மற்றும் அவரின் சீடர்கள் மற்றும் அவரது மனைவி அனுஷியா தேவி இங்கு இருந்து அருள் பாலித்ததால் இதற்கு "அத்ரி மலை" என்று பெயர் வந்தது...💥❤️🔥 இது "அத்ரி தபோ வனம்" என்றும் கூறப்படுகிறது...சப்த ரிஷிகளின் முதன்மையான ரிஷி அத்ரி மகரிஷி ஆவார்...அத்ரி மகரிஷியை தனது குருவாக ஏற்று அவருக்கு பணிவிடை செய்தவர் தான் கோரக்கர்...அவர் தவம் செய்த இடம் இன்னுமும் இங்கு உள்ளது...அத்ரி மகரிஷி தனது சீடருக்காக கங்கா தீர்த்தம் ஏற்படுத்தினார் அதனால் இங்கு வறண்ட காலநிலையிலும் தண்ணீர் ஊற்று வந்து கொண்டே தான் இருக்கும்...இங்கு பல வகையான மூலிகை மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன...✨️🍃||
#🙏கோவில் #🏞இயற்கை காட்சி