||📍பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தில் அமைந்துள்ளது இக்கோயில்...❤️🔥அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை...🙏ஐயப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்...✨️🖤||
#🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #✡️கார்த்திகை மாத விரதம்🙏 #🏞இயற்கை காட்சி