
மணி தேவேந்திரன் பரமக்குடி
@48866629
ஏரும்போரும்
எம்குலத்தொழில்
சேரசோழபாண்டியர் வம்சம்
வெளிநாட்டுவேலைவாய்ப்பு தகவல்❤️💚🌷🌹🙏🙏
தேவைப்படுவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எங்களது நிறுவனத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள்👷👮 தேவைப்படுகிறது உடனடியாக🌹🌷
எங்களிடம் அனைத்து நாடுகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு துபாய் மலேசியா சிங்கப்பூர் மற்ற நாடுகளுக்கும்
மேலும் அழைக்க 9659348436 #🏦கம்பெனி தகவல் #📈பங்குச்சந்தை தகவல் #👌20 லட்சத்திற்கு கீழ் சிறந்த கார்கள்🚗 #😍இன்ஜினியரிங் வேலைகள்😎 #💚I Love தமிழ்நாடு
#வேந்தர் இல்லத்தின்
#திருமணவிழா
முருகன் படத்தை போட்டு திருமண பத்திரிக்கை அடிச்சு தான் பார்த்திருப்பீங்க....,
அந்த முருகனோட திருமணத்திற்கே பத்திக்கை அடிச்சு பார்த்திருக்கீங்களா...!
அதான் இந்த வேந்தர்குலத்துற்கே உண்டான சிறப்பு....!
#தமிழ்கடவுள்முருகன் 🐓💚🦚❤️🌹🌾🙏
#தெய்வேந்திரன் #இந்திராணி❤️💚
#தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #🙏கோவில் #🕉️சதுர்த்தி விரதம்
வெளிநாட்டுவேலைவாய்ப்பு தகவல்❤️💚🌷🌹🙏🙏
தேவைப்படுவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எங்களது நிறுவனத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள்👷👮 தேவைப்படுகிறது உடனடியாக🌹🌷
எங்களிடம் அனைத்து நாடுகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு துபாய் மலேசியா சிங்கப்பூர் மற்ற நாடுகளுக்கும்
மேலும் அழைக்க 9659348436 #😍இன்ஜினியரிங் வேலைகள்😎 #🏦கம்பெனி தகவல்
எங்கள் தியாகி சுதந்திர போராட்ட வீரர் திரு.வே.இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட
காங்கிரஸ் கட்சி ஒரு கண் என்றால்
தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாஜக இன்னொரு கண் தான்
ஆனால் தமிழகத்தில் சாதி வெறி அரசியல் வாதிகளையும் எங்களை மட்டமாக்க நினைப்பவர்கள் யாராக இருப்பினும் எங்கள் வாக்கு வலிமையை காட்டி இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவோம் இனி வரும் காலகட்டங்களில் ....
#அரசியல்போஸ்ட்
#பாண்டியர்சமுதாயம் 🇧🇫❤️💚🌹🌷🌾🎏
#பாண்டியர்வம்சம்🎏
#தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏
#🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
எங்கள் தியாகி சுதந்திர போராட்ட வீரர் திரு.வே.இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட
காங்கிரஸ் கட்சி ஒரு கண் என்றால்
தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாஜக இன்னொரு கண் தான்
ஆனால் தமிழகத்தில் சாதி வெறி அரசியல் வாதிகளையும் எங்களை மட்டமாக்க நினைப்பவர்கள் யாராக இருப்பினும் எங்கள் வாக்கு வலிமையை காட்டி இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவோம் இனி வரும் காலகட்டங்களில் ....
#அரசியல்போஸ்ட்
#பாண்டியர்சமுதாயம் 🇧🇫❤️💚🌹🌷🌾🎏
#பாண்டியர்வம்சம்🎏
#தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏
#🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
#தேசியதலைவர்
இமானுவேல் சேகரன் அவர்களின் உருவப்படம் விளம்பரப் பலகை அருகிலே கருப்பசாமி கோயிலுடன் 40 குடும்பத்திற்குள் வசித்து வருகின்றனர்.
____________________________
முத்துராமலிங்கம் உருவ படத்தில் இருந்து 400 மீ.தொலைவில் மறவர் குடியிருப்பு இருக்கிறது 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த ஊரைச் சுற்றிலும் மறவர் சமூக ஊர்களே அதிகம்,
இந்த பிரச்சினைக்கு காரணமே தேவேந்திரர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பது தான். தன் சொந்த நிலத்தில் தங்களுடை அடையாளத்தை பின்பற்றுவது. அவர்களுக்கு பிடிக்கவில்லை. பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் சமூக விரோதிகள்.
#தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏
இளமனூர் ❤️💚🌹🌷
#🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
"பைசன்" ஆகச் சிறந்த உலக காவியம்,மிகவும் நேர்த்தியான கதை, இதன்மூலம் தென் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவந்த இரு சமூகத்திறாகான பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டது என்று திராவிட மாடலுக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகள் ஒருபக்கம்
ஆட்சியிலிருந்த எங்களாலேயே தீர்க்க முடியாத பிரச்சனையை திரைக்கதை மூலமாக இயக்குநர் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டார் என்கிற ரீதியில் புளகாங்கிதம் அடைந்து பாராட்டிய காவல்துறை அமைச்சரனா முதல்வர் ஒருபக்கம்
சரி இருக்கட்டும்,நான் எதற்காக கத்தியை கையில் எடுத்தேன் என்று வசனம் பேசும் பசுபதி பாண்டியனை சமூகப் போராளியாக கொண்டாடிய திராவிட கூட்டத்திற்கு
அவரது ஆதரவாளராக அறியப்படும் கண்ணபிரான் மட்டும் எப்படி இந்த ரவுடியாக தெரிகிறார்? படத்தை பாராட்டிய திராவிட மாடல் முட்டு கட்சிகளே..... அப்படியானால் ஜாமினில் வெளிவரும் கண்ணபிரானை சிறை வாசலில் கைது செய்தது ஏன் என கண்டிப்பீர்களா?
அதான் படம் மூலம் சமூகநீதி வந்துடுச்சே,அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சமாதான கொடியை பறக்கவிடுங்கள் என்று தன் திராவிட முதலாளியிடம் வலியுறுத்துமா இந்த முட்டு கட்சிகள்?
தேவேந்திர குல வேளாளர்களே!
தென் தமிழகத்தில் குழப்பங்கள் நீடிக்கும் வரைதான் திராவிடர்களுக்கு அங்கே அரசியலே....
ஏன்? சட்ட திட்டங்களை ஜாதி பாகுபாடின்றி அமுல்படுத்துவதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாதா?
தேவேந்திர குல வேளாளர்களுக்கான அரசியல் சினிமாவில்தான் இருப்பதாக நம்மை மடைமாற்றம் செய்யப் பார்க்கிறது இந்த திருட்டு திராவிடக் கூட்டம்
நாம்தான் உஷாராக இருந்து ஆட்சி அதிகாரம் ஒன்றே நம் இன்னல்களுக்கான ஒட்டுமொத்த தீர்வு என்பதை உணரவேண்டும்
ரீல்களை புறந்தள்ளி, ரியலாக நாம் முன்னேற 2026ல் சிந்தித்து வாக்களிப்போம்!!
ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை கொள்கையாக்குவோம்?❤️💚🌹🙏🙏
#அரசியல்போஸ்ட்🙏
#🔥தேவேந்திரகுலவேளாளர்🔥
பட்டியல் வெளியேற்றம் கேட்டு நாங்கள் போராடுகிறோம். வெளியேறி விட்டால் அப்புறம் நாங்கள் எப்படி PCR போட முடியும்? ஆக PCR சட்டம் வேண்டாம் என்று போராடும் சில கூட்டங்கள் பேசாமல் எங்களை பட்டியல் வெளியேற்றம் பண்ண போராடலாமே?
#பட்டியல்வெளியேற்றம்❤️💚🌷🌹🌾 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
தியாகி இம்மானுவேல் சேகரனார் — ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு சிந்தனை, ஒரு தத்துவம், ஒரு புரட்சி.
அவரது தத்துவம் சமூகத்தின் அடித்தட்டு மக்களை எழுப்பிய ஒளி. கீழே அவரது தத்துவத்தின் சாரம், ஆழமான தமிழில்:
🌾 தியாகி இம்மானுவேல் சேகரனார் தத்துவம்
1️⃣ சமத்துவத்தின் சின்னம்
> “மனிதன் பிறப்பால் அல்ல, செயல் மூலம் உயர்ந்தவன்” — இதுவே சேகரனார் தத்துவத்தின் இதயம்.
அவர் சாதி, மதம், வறுமை என்ற மூன்று சங்கிலிகளை உடைக்க முயன்றார்.
அவருக்குப் பிறந்த இடம் சிறியது, ஆனால் சிந்தனை உலகைத் தாண்டியது.
2️⃣ தலை நிமிர்ந்த மனித வாழ்வு
அவர் கூறியது:
> “அடிமை மனம் உடையவன் சுதந்திரம் காண மாட்டான்.”
மக்கள் தங்கள் உரிமைக்காக தாழ்த்திக் கொள்ளாமல் தைரியமாக நிற்க வேண்டும் என்பதே அவர் குரல்.
3️⃣ அறிவின் ஆயுதம்
சேகரனார் நம்பியது கல்விதான் சமத்துவத்தின் திறவுகோல் என.
> “படித்த மனிதன் அடிமையாக மாட்டான்.”
அவர் கல்வியை ஒரு போராட்ட ஆயுதம் ஆகக் கருதினார்
4️⃣ சாதி ஒழிப்பு, மனித ஒற்றுமை
அவர் கனவு — சாதி இல்லா சமூகம்.
மனிதனை மனிதனாக மதிக்கும் சமுதாயம்.
> “நம்மிடையே பிரிவில்லை என்ற எண்ணமே புரட்சியின் தொடக்கம்.”
5️⃣ அறம், தைரியம், தியாகம்
அவரது வாழ்க்கையே தத்துவத்தின் சின்னம்:
அறம் வழியாக போராடியவர்,
தைரியத்தால் பேசிச் சுடர்ந்தவர்,
தியாகத்தால் மரணத்தை முந்தியவர்.
🔥 சேகரனார் தத்துவத்தின் நான்கு சொற்கள்❤️💚🌹🌷
சமத்துவம் – கல்வி – தைரியம் – ஒற்றுமை. #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
#தமிழகஅரசே #காவல்துறையை
தொடர்ச்சியாக தேவேந்திர குல வேளாளர் சமூக தலைவர்கள் மற்றும் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் நெல்லை காவல்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம்
இவன் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கம் தமிழ்நாடு
Chief Minister of Tamil Nadu M. K. Stalin CMOTamilNadu
Tamil Nadu Police Tirunelveli District Police
#தேவேந்திர குல வேளாளர்











