@499pintu
@499pintu

Yamuna

ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்

#

🏏 கிரிக்கெட்

உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - நாளை நியூசிலாந்துடன் மோதல் உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நாளை இந்தியா - நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்க உள்ளது. உலகக் கோப்பை தொடங்கை இன்னும் ஒரே ஒரு வாரம் தான் உள்ள நிலையில் , இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாட இங்கிலாந்துக்கு மே 22ம் தேதி புறப்பட்டு சென்றது. அதன் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்க உள்ளன. இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. முதல் பயிற்சி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (மே 25) பிற்பகல் 3 மணிக்கும், மே 28ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.
271 காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்
#

🎬 புது பட தகவல்

அச்சச்சோ...!பிரேமம் 2 படத்தில் சாய் பல்லவி இல்லையா?பிரேமம் 2 படத்தின் இயக்குனர் வித்தியாசமான கதையை உருவாக்க திட்டமிட்டிருப்பதால், எனக்கு வாய்ப்பு வந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். பிரேமம் 2 படத்தின் இயக்குனர் வித்தியாசமான கதையை உருவாக்க திட்டமிட்டிருப்பதால், எனக்கு வாய்ப்பு வந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று சாய் பல்லவிதெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. கடந்த 2005ம் ஆண்டு கஸ்தூரி மான் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நடித்துள்ளார். இதையடுத்து, 2018ம் ஆண்டு தியா என்ற நேரடி தமிழ் படத்தின் மூலம் தமிழில் நடித்தார் இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வந்த மாரி 2 படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படம் வரும் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், அண்மையில், தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த சாய் பல்லவி கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாள படம் பிரேமம். இது தான் முதல் படம்.
307 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்