Babu Babuji
ShareChat
click to see wallet page
@5017332
5017332
Babu Babuji
@5017332
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
சினிமாவை பார்த்து அந்த நடிகன்தான் கடவுளுக்கு நிகரானவன் என்று கூறி அவனைத் தொளில் சுமப்பவர்கள் இந்த வீடியோவை பாருங்கள். சினிமாவில் நடிப்பவன் அவன் வாழ்க்கை உயரத்தான் நடிக்கிறான் அரசு வேலை போல் அவனது தொழில் அது அவன் உழைத்து அவன் குடும்பத்துக்குத்தான் கொடுப்பான் மக்களுக்கு அல்ல. #👌அருமையான ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:59
👆பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து அறநிலைய துறை இருக்காது... திரு.அண்ணாமலை #👌அருமையான ஸ்டேட்டஸ் #🔶பாஜக #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:16
தமிழக மக்கள் மொத்தமாக விழித்துக் கொண்டால் இந்தக் கொள்ளைக்கார கோபாலபுரம் கும்பல் எங்கு சென்று ஒளிந்து கொள்வார்கள். இலங்கையில், நேபாளில் பங்களாதேஷில் நடந்தது போல் ஏன் தமிழகத்தில் நடக்காது இதற்கு யாராவது கேரண்டி கொடுக்க முடியுமா? அப்படி நடந்தால் கோபாலபுரம் குடும்பம் எங்கு ஒளிவார்கள் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🔶பாஜக #👌அருமையான ஸ்டேட்டஸ்
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
00:40
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📸பக்தி படம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:58
கோவிலை கொள்ளை அடிப்பதில் திமுகவுக்கும் கேரளா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போட்டி நடக்கிறது சேகர் ஜெயிப்பானா பினராய் ஜெயிப்பானா என்று பார்க்கலாம். മഹാപാപികളെ, ശബരിമലയിലെ ഭഗവാൻ അയ്യപ്പന്റെ വിഗ്രഹവും പതിനെട്ടാം പടിയും എങ്കിലും ബാക്കി വെക്കടാ, പാവം ഭക്തർക്ക് വന്നു കാണാൻ 🙆🏻😰🙏🏻 #🔶பாஜக #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼
🔶பாஜக - ShareChat
01:39
இது போல் கொடுமை எந்த மாநிலத்திலும் நடக்காது பாஜக ஆட்சி இல்லாத மநிலத்தில் கூட மத்திய அரசு திட்டங்களை கேட்டு பெற்று மக்களுக்கு கொடுக்கிறார்கள் அந்த அரசுகள் ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இது போல் அநியாயங்கள் நடக்கிறது மத்திய அரசு திட்டம் பயனடைந்தால் மக்கள் பாஜக கட்சியில் மாறிவிடுவார்கள் என்ற பயத்தில் தான் திமுக இப்படி செய்கிறது #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🔶பாஜக #👌அருமையான ஸ்டேட்டஸ்
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
01:21
மக்கள் சேவகன் #திருமிகு_ந_தளவாய்சுந்தரம்_mla *சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது என் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டன அறிக்கை சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் பத்து நாள் திருவிழா பொதுமக்களின் பங்களிப்புடன் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் அமைச்சர் பக்தர்களின் மனம் புண்படும் படியாக பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோயில்களிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், குறிப்பாக திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் தேரோட்ட நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம் தான் நடைபெற்று வருகிறது. இது அமைச்சருக்கு தெரியுமா? அல்லது மறந்து விட்டாரா? இந்நிலையில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையன் சுவாமி திருக்கோவிலில் பத்து நாட்கள் திருவிழா மிக விமர்சியாக நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு குறித்த நேரத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு தேர் திருவிழா தொடங்க வேண்டிய நேரத்தில் அமைச்சரின் காலதாமதத்தின் காரணத்தால் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது. இது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் மனதினை புண்படச்செய்துள்ளது . இந்த காலதாமதத்தை அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும் மேலும் திருவிழா காலங்களில் பக்தர்கள் அந்தந்த தெய்வங்களை நினைத்து பக்தி கோஷங்கள் போடுவது எல்லா திருக்கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது போன்று தான் சுசீந்திரத்திலும் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த அமைச்சர் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தை பொறுக்க முடியாமல் பக்தர்களை தகாத வார்த்தையால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் சுசீந்திரம் தெப்பக்குளத்தின் ஒரு பகுதியானது இடிந்து விழுந்த நிலையில் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல குளங்களுக்கு தூர் வாருவதற்காக நிதிகள் ஒதுக்கியும் இதுவரை வேலை நடைபெறவில்லை. சுசீந்திரம் 10 நாள் திருவிழாவிற்கு அரசு மூலம் ஒதுக்கிய தொகை வெறும் 2 லட்சம் தான் ஆனால் பக்தர்களின் பங்களிப்பு 20 லட்சமாகும். மக்களின் பங்களிப்பு மூலம் செயல்படுகின்ற ஒரே துறை இந்துசமய அறநிலையத்துறை மட்டும் தான். இதனை அமைச்சர் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் . இந்நிலையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என் தளவாய் சுந்தரம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்*மக்கள் சேவகன் #🙏🏼ஓம் நமசிவாய #🔶பாஜக #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
ஓம் நமச்சிவாய🐂 வாழ்க 🙏🏼 ஓம்🧘 அண்ணாமலையானே🔥 போற்றி போற்றி 🦚 ஓம் அம்மையப்ப👫 தெய்வமே போற்றி🌹 போற்றி 🌼 ஓம் மஹா தேவா🪔 போற்றி 🌸 இன்று ஜனவரி 3 ✍️ மார்கழி 19 🪷 சனிக்கிழமை 🌝 இன்று பௌர்ணமி🌺 சிவபெருமான் 🔥ஆருத்ரா தரிசனம்🧘 அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன்🌾🙌 திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📸பக்தி படம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏🏼ஓம் நமசிவாய
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
01:00
#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥 ஜெய் ஸ்ரீ ராம்🦅 ஜெய் ஹனுமான் 🐒 அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸 இன்று டிசம்பர் 19 ✍️ மார்கழி 4 🌹 வெள்ளிக்கிழமை 🌝 அமாவாசை 🌑 ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚 அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾 திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
ஹிந்து தெய்வங்கள் - ShareChat
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
🛕சபரிமலை தரிசனம் - ShareChat
01:00