த.விக்னேஸ்வரன்
ShareChat
click to see wallet page
@540393261
540393261
த.விக்னேஸ்வரன்
@540393261
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
00:40
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் மக்கா மதீனாவில் ஒரு தமிழ் சகோதரி தமிழகம் வெற்றிக்கழகம் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸 வென்று வர வேண்டுதல் வைத்துள்ளார்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
01:47
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் - ShareChat
00:58
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
00:20
ஊழல் குற்றச்சாட்டு உள்ள யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம்.. பிற கட்சியில் உள்ள மூத்த தலைவர்களும் வேண்டாம்.. முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் ஓகே.. சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு பச்சைக்கொடி.. கட்சியில் சேர்க்க கட்டுப்பாடுகளை விதித்தாரா விஜய்? மக்களிடம் மிஸ்டர் க்ளீனாக செல்ல வேண்டும் என திட்டமா? நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்வது மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது குறித்து விஜய் சில கடுமையான கட்டுப்பாடுகளையும், வியூகங்களையும் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் தனது கட்சியை ‘மிஸ்டர் க்ளீன்’ பிம்பத்துடன் நிறுத்துவதே இதன் முதன்மையான நோக்கம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். கட்சியின் நம்பகத்தன்மையையும், தூய்மையையும் உறுதி செய்வதற்காக, நடிகர் விஜய் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களைத் தனது கட்சியில் சேர்ப்பதற்கு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் திராவிட கட்சிகள் அல்லது பிற கட்சிகளில் இருந்து விலகி வரும், ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களை எதிர்கொண்ட எந்தவொரு நபரையும் த.வெ.க.வில் முக்கிய பதவிகளில் சேர்ப்பதற்கோ அல்லது வேட்பாளர்களாக நிறுத்துவதற்கோ அனுமதி இல்லை. இது, தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியலுக்கு முரணான ஒரு புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் ஊழல் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி, தமது கட்சிக்கு ஒரு மாற்றான, தூய்மையான பிம்பத்தை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பிற கட்சிகளில் இருந்து விலகி வரும் மூத்த அல்லது பலம் வாய்ந்த தலைவர்களையும் உடனடியாக தனது கட்சியில் சேர்த்து கொள்வதற்கு விஜய் தயக்கம் காட்டுவதாகவும், இதுவும் ஒரு திட்டமிட்ட வியூகத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் பிற கட்சியில் இருந்து வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நிலையில் விஜய்யின் அணுகுமுறை வித்தியாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், வெளிப்படையான நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் மற்றும் நல்ல பெயர் பெற்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை தனது கட்சியில் இணைத்துக்கொள்ளத் விஜய் ஆர்வம் காட்டுகிறார். இவர்களின் நிர்வாக அனுபவம் மற்றும் தூய்மையான பின்னணி, த.வெ.க.வின் ‘மிஸ்டர் க்ளீன்’ திட்டத்திற்கு வலு சேர்க்கும். அதேபோல் சமூக பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வும், கள அனுபவமும் கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் நடுநிலை எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்களுக்கும் கட்சியில் முக்கிய பங்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சேர்க்கை, கட்சிக்கு சட்டரீதியான ஆலோசனைகளையும், நம்பகமான நிர்வாக திட்டங்களையும் உருவாக்க உதவும் என்பதே விஜய்யின் எண்ணமாக தெரிகிறது. மொத்தத்தில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தை பழைய அரசியல் வியூகங்களின் நிழலில் இருந்து விலக்கி, தூய்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக திறன் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் கட்டமைக்க முயற்சிக்கிறார். இந்த வியூகம் 2026-ல் அவருக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் - ShareChat
இங்க ஒரு அதிமுக கோட்டையன் இருக்காரு. அவர் பேரு செங்கோட்டையன். அண்ணாவின் காலத்துல இருந்து கட்சிக்காக உழைச்சவர். கிட்டத்தட்ட அஞ்சு தலைமுறை கண்ட ஆலமரம் மாதிரி! எட்டு முறை எம்.எல்.ஏ., மந்திரி...ன்னு கொங்கு மண்டலத்துல அவரு ஒரு கிங்மேக்கர்! ஆனா... சமீப காலமா, கோட்டையன் மனசுக்குள்ள ஒரு உறுத்தல். "அம்மா கட்டி வளர்த்த கட்சி, இப்ப ஒத்தர் கையில போயிடுச்சே... எல்லாரும் ஒண்ணா இருந்தா தானே மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க முடியும்?" -ன்னு நினைச்சாரு. ஒரு நாள், அவரு மனசுல இருந்ததை வெளிப்படையா ஒரு ஆபரேஷன் யூனிட்டி-க்கு பத்து நாள் கெடுவோடு அறிவிச்சாரு. ஆனா, கட்சித் தலைமை என்ன செஞ்சது? கோட்டையன் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காம, "நீங்க கட்சியை விட்டே போங்க!"-ன்னு நீக்கத்தை ஆயுதமாக்கிட்டாங்க. கோட்டையன் மனசு நொந்து போச்சு. பழைய நண்பர்கள், அதாவது ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் -ன்னு எல்லாரோடவும் பேசினாரு. ஆனா, அவங்களோட போனது, நீக்கத்தை உறுதிப்படுத்திருச்சு. கடைசியில், அவர் பல வருஷமா ஜெயித்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செஞ்சுட்டு வெளியில வந்தாரு. இப்ப, புதுசா ஒரு கட்சி... ஒரு புது ஹீரோ! அவரு தான் விஜய் அண்ணன், அவருடைய தமிழக வெற்றிக் கழகம் (தவெக). "எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத கட்சி"-ன்னு எல்லாரும் சொன்னப்ப, தவெக டீம் வேற மாதிரி யோசிச்சாங்க: "எக்ஸ்பீரியன்ஸை விலைக்கு வாங்கினா என்ன?" அப்ப தான், தவெக தலைவர் விஜய் அண்ணனை, செங்கோட்டையன் சந்திச்சாரு. விஜய் அண்ணன் செங்கோட்டையனைப் பார்த்து, சிரிச்சுகிட்டே சொன்னாராம்: "அண்ணா... நீங்க வெறும் கொங்கு மண்டலத்து கிங்மேக்கர் இல்ல. ஒரு எக்ஸ்பீரியன்ஸ் டாங்கர்! ஒரு புதுசா ஆரம்பிச்ச கம்பெனிக்கு, உங்க அனுபவம் எவ்வளவு முக்கியம்-னு எனக்குத் தெரியும். கட்சியோட கொள்கைத் திட்டங்களை வகுக்கிறதுக்கு உங்க அனுபவம், என் ரசிகர்களோட இளைஞர் சக்தி - ரெண்டும் சேர்ந்தா, எங்களோட அரசியல் ஃபவுண்டேஷன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்!" அப்ப செங்கோட்டையன் சொன்னாராம்: "தம்பி... என்னோட அரசியல் பயணத்தோட இரண்டாவது இன்னிங்ஸ் இது. இத்தனை வருஷம் பழக்கப்பட்ட கட்சி இல்லாம, புதுசா ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறதுக்கு ஒரு துணிச்சல் வேணும். அந்தத் துணிச்சலை உங்க மக்கள் சக்தி எனக்குக் கொடுக்குது! கட்சிக்கு உழைக்க நான் தயார். எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். ஆனா, கட்சி நல்லபடியா நடக்கணும்!" இந்த சந்திப்பு முடிஞ்ச மறுநாளே, செங்கோட்டையனுக்கு தவெக-ல முக்கியப் பொறுப்பு கிடைச்சிருக்கு. அரசியல்ல நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. சரியான நேரத்துல, சரியான ஆட்களை, சரியான இடத்துல பயன்படுத்தினா... மாற்றத்தை உருவாக்க முடியும். இனி வர்ற காலத்துல, செங்கோட்டையன் மாதிரியான சீனியர் தலைவர்கள் தவெக-ல சேர்றது ஒரு 'ட்ரெண்ட் செட்டர்' ஆகலாம். ஏன்னா, புதிய கட்சியோட இளைஞர் சக்திக்கு அனுபவம் தேவை. கோட்டையை விட்டு வெளியே வந்தவங்களுக்கு ஒரு புது பிளாட்ஃபார்ம் தேவை. அந்த தேவை, இந்த மாற்றம்... ஆட்டத்தைப் புரட்டிப் போடும்! #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் - |6( |6( - ShareChat
#தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
தினமும் ஒரு தகவல் - ShareChat
00:56
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் - ShareChat
00:34
#தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
தினமும் ஒரு தகவல் - ShareChat
01:02
#தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #தளபதி விஜய் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்
தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் - ShareChat
00:44