⤵♥⤴..Priya..⤵♥⤴
ShareChat
click to see wallet page
@57194014
57194014
⤵♥⤴..Priya..⤵♥⤴
@57194014
Tamil Health Tips..🍀
சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - சளி இருமல் @ಊTIDrಹ தேன் ஞ்சி PRIYA சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும்அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அதனுடன் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள &6া' முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும் சளி இருமல் @ಊTIDrಹ தேன் ஞ்சி PRIYA சளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும்அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அதனுடன் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள &6া' முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும் - ShareChat
வேப்பிலையின் நன்மைகள்..! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - வேப்பிலையின் நன்மைகள் ! PRIYA Golibu மருத்துவ பலன்களை L6 கொண்டது  வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தலாம் கசாயமாக வேப்பங் கொழுந்தை அப்படியே மென்றும் சாப்பிடலாம் இதிலுள்ள கசப்பு குடற்புழுவை சுவை வெளியேற்றும் மேலும், இது சிறந்த எதிர்ப்பு சக்தியாகவும் செயலாற்றும் வேப்பிலையை அரைத்து, அதை தேய்த்து குளிப்பதன் மூலம் உடலில் உள்ள கிருமிகள் நீங்கும் வேப்பிலையின் நன்மைகள் ! PRIYA Golibu மருத்துவ பலன்களை L6 கொண்டது  வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தலாம் கசாயமாக வேப்பங் கொழுந்தை அப்படியே மென்றும் சாப்பிடலாம் இதிலுள்ள கசப்பு குடற்புழுவை சுவை வெளியேற்றும் மேலும், இது சிறந்த எதிர்ப்பு சக்தியாகவும் செயலாற்றும் வேப்பிலையை அரைத்து, அதை தேய்த்து குளிப்பதன் மூலம் உடலில் உள்ள கிருமிகள் நீங்கும் - ShareChat
தூதுவளைக்கீரையின் மருத்துவம்..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - தூதுவளைக்கீரை மழை பெய்யும் நாட்களில் தூதுவளைக்கீரை துவையல் சாப்பிட்டு வந்தால் சளி போன்ற பிரச்சனைகளில் ருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும் . தூதுவளைக்கீரை மழை பெய்யும் நாட்களில் தூதுவளைக்கீரை துவையல் சாப்பிட்டு வந்தால் சளி போன்ற பிரச்சனைகளில் ருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும் . - ShareChat
பாலும், வாழைப்பழமும் ஒன்றாக வேண்டாம்..! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🌱 இயற்கை மருத்துவம் - பாலும், வாழைப்பழமும் ஒன்றாக வேண்டாம் ! PRIYA வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக  சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் மமகப்பேறு மருத்துவர் ரிதா பக்க்ஷி பாலையும்வாழைப்பழத்தையும் சேர்த்து உண்ணும் போது தேவையற்ற நச்சு அமிலங்கள் வெளியாகும் அது அலர்ஜியாக மாறி தொற்று வயிற்றுக்கோளாறுவாந்தி ஆகியவற்றை ண்டாக்கும் என்று கூறியுள்ளார் உ பாலும், வாழைப்பழமும் ஒன்றாக வேண்டாம் ! PRIYA வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாக  சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் மமகப்பேறு மருத்துவர் ரிதா பக்க்ஷி பாலையும்வாழைப்பழத்தையும் சேர்த்து உண்ணும் போது தேவையற்ற நச்சு அமிலங்கள் வெளியாகும் அது அலர்ஜியாக மாறி தொற்று வயிற்றுக்கோளாறுவாந்தி ஆகியவற்றை ண்டாக்கும் என்று கூறியுள்ளார் உ - ShareChat
மகத்தான மக்காச்சோளம்..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - மகத்தான மக்காச்சோளம் PRIYA நார்ச்சத்து மூலநோய்க்கு மாமருந்து. ~ குடல், வயிறு சம்பந்த நோய்களை தடுக்கிறது பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கருவுற்ற பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சீரான இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் மகத்தான மக்காச்சோளம் PRIYA நார்ச்சத்து மூலநோய்க்கு மாமருந்து. ~ குடல், வயிறு சம்பந்த நோய்களை தடுக்கிறது பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கருவுற்ற பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சீரான இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் - ShareChat
காலம் மறந்தவை - இயற்கை பல்பொடிகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - காலம் மறந்தவை  இயற்கை பல்பொடிகள் PRIYA இன்றைக்கு போல் அன்றைக்கும் நாம் தேய்க்க நாம் பயன் படுத்திய ٧60 நிறைய பிளேவர்களில் பல்பொடிகள் இருந்தன. அவற்றை பட்டியலிட்டால் வேப்பங்குச்சி, س அடுப்பு சாம்பல், செங்கல் @_uul தூள், என்று போகும் இவற்றில் இனிப்பு கிடையாது ஆனால் இயற்கையாக கிடைத்தவை. இவற்றை பயன்படுத்தியது வரை நமக்கு எந்த பல் பிரச்சனைகளும் இருந்ததில்லை. காலம் மறந்தவை  இயற்கை பல்பொடிகள் PRIYA இன்றைக்கு போல் அன்றைக்கும் நாம் தேய்க்க நாம் பயன் படுத்திய ٧60 நிறைய பிளேவர்களில் பல்பொடிகள் இருந்தன. அவற்றை பட்டியலிட்டால் வேப்பங்குச்சி, س அடுப்பு சாம்பல், செங்கல் @_uul தூள், என்று போகும் இவற்றில் இனிப்பு கிடையாது ஆனால் இயற்கையாக கிடைத்தவை. இவற்றை பயன்படுத்தியது வரை நமக்கு எந்த பல் பிரச்சனைகளும் இருந்ததில்லை. - ShareChat
தலை முடி உதிர்வா?இதோ தீர்வு! #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - உதிர்வா? இதோ தீர்வு! தலைமுடி PRIYA ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் @_160 பராமரிப்புக்கும் கடலை எண்ணெய் சரும பயனுள்ளதாக விளங்குகிறது  உள்ள பாலிபீனால் ஆன்டி 851_60)600[60 பயாடிக்காக செயல்படுகிறது இது தேகத்துக்கு பளபளப்பைத் தருவதோடு மீட்டுத் தருகிறது. இளமையை தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்கள் சத்து நிரம்பிய கடலை 'வைட்டமின் @' எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முடி வலுவடைந்து நரை விழாமல் பாதுகாக்கும் உதிர்வா? இதோ தீர்வு! தலைமுடி PRIYA ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் @_160 பராமரிப்புக்கும் கடலை எண்ணெய் சரும பயனுள்ளதாக விளங்குகிறது  உள்ள பாலிபீனால் ஆன்டி 851_60)600[60 பயாடிக்காக செயல்படுகிறது இது தேகத்துக்கு பளபளப்பைத் தருவதோடு மீட்டுத் தருகிறது. இளமையை தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்கள் சத்து நிரம்பிய கடலை 'வைட்டமின் @' எண்ணெய் தேய்த்து குளிப்பதால் முடி வலுவடைந்து நரை விழாமல் பாதுகாக்கும் - ShareChat
கருஞ்சீரகம் மருத்துவம்..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - கருஞ்சீரகம் மருத்துவம் PRIYA குறைப்பதில் கருஞ் தோல் நோயை சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது  பசியைத்தூண்டவும் கருஞ்சீரகம் uuucruG6mgl  ஜீரணத்தை சீர்படுத்தும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும் வாந்தியைத் தடுக்கும் இதய வலியை குறைக்கும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும் கருஞ்சீரகம் மருத்துவம் PRIYA குறைப்பதில் கருஞ் தோல் நோயை சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது  பசியைத்தூண்டவும் கருஞ்சீரகம் uuucruG6mgl  ஜீரணத்தை சீர்படுத்தும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும் வாந்தியைத் தடுக்கும் இதய வலியை குறைக்கும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும் - ShareChat
ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவப் பயன்கள்..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவப் பயன்கள் ! PRIYA இளைத்த உடலைத் தேற்றவும் உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது  018ಹ   ಹ8uu சுவை கொண்டது. சிறப்பாகப் பாம்பு விஷங்கள் தேள் பூரான் விஷங்கள் எளிதில் முறியும் பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை  காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும். ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவப் பயன்கள் ! PRIYA இளைத்த உடலைத் தேற்றவும் உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது  018ಹ   ಹ8uu சுவை கொண்டது. சிறப்பாகப் பாம்பு விஷங்கள் தேள் பூரான் விஷங்கள் எளிதில் முறியும் பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை  காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும். - ShareChat
நாவல் பழ விதைகளின் நன்மைகள்..! #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - நாவல் பழ விதைகளின் நன்மைகள் PRIYA நாவல் பழ விதை பொடியை சிறிதளவு எடுத்து, அதை வெந்நீரில் கலந்து குடித்தால் சுகர் 61600[60)60 கட்டுப்படுத்தலாம் டாக்டர்கள் என பரிந்துரைக்கின்றனர். இதில் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை தூண்டும் ஆற்றல் 6i6Igl உ கல்லீரல், சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல்  கொண்டது இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் பளபளப்பிற்கு உதவும் சரும ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கிறது  நாவல் பழ விதைகளின் நன்மைகள் PRIYA நாவல் பழ விதை பொடியை சிறிதளவு எடுத்து, அதை வெந்நீரில் கலந்து குடித்தால் சுகர் 61600[60)60 கட்டுப்படுத்தலாம் டாக்டர்கள் என பரிந்துரைக்கின்றனர். இதில் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை தூண்டும் ஆற்றல் 6i6Igl உ கல்லீரல், சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல்  கொண்டது இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் பளபளப்பிற்கு உதவும் சரும ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கிறது - ShareChat