SK.Sheela  💕💕💕
ShareChat
click to see wallet page
@593476418
593476418
SK.Sheela 💕💕💕
@593476418
I Love My SK I love husband I love My baby 🫶
#🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
🏋🏼‍♂️ஆரோக்கியம் - பழமொழி வடிவில்  பழக்கம் உணவு சீரகம் இல்லா உணவு சிறக்காது ` தன் காயம் காக்க வெங்காயம் போதும்  2 வாழை வாழ வைக்கும்  3 அவசர சோறு ஆபத்து  இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு 5 ரத்த கொதிப்புக்கு அகத்திக்கரை 6 இருமலை போக்கும் வெந்தயக் கரை நோன்பு ஆயுளைக் கூட்டும்  8 D,6blc ullr உஷ்ணம் தணிக்க கம்பங்களி ` 9 கல்லரல் பலம் பெற கொய்யா பழம்  10. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னா திராட்சை 1l. சித்தம் தெளிய வில்வம்  12. பெற அகத்திக்கீரை  @Louot 13. நலம் சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி  14. சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு 15. ஜரண சக்திக்கு சுண்டைக்காய் ,` 16. தலைவலி நங்க முள்ளங்கிச்சாறு  17 தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை ` 19. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி 19. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு | 20 வாத நோய் தடுக்க அகத்திக்கரை  21 வாத நோய் தடுக்க அரைக்கரை  22 வாய் துர்நாற்றம் தாக்க ஏலக்காய் ` 23 பழமொழி வடிவில்  பழக்கம் உணவு சீரகம் இல்லா உணவு சிறக்காது ` தன் காயம் காக்க வெங்காயம் போதும்  2 வாழை வாழ வைக்கும்  3 அவசர சோறு ஆபத்து  இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு 5 ரத்த கொதிப்புக்கு அகத்திக்கரை 6 இருமலை போக்கும் வெந்தயக் கரை நோன்பு ஆயுளைக் கூட்டும்  8 D,6blc ullr உஷ்ணம் தணிக்க கம்பங்களி ` 9 கல்லரல் பலம் பெற கொய்யா பழம்  10. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னா திராட்சை 1l. சித்தம் தெளிய வில்வம்  12. பெற அகத்திக்கீரை  @Louot 13. நலம் சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி  14. சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு 15. ஜரண சக்திக்கு சுண்டைக்காய் ,` 16. தலைவலி நங்க முள்ளங்கிச்சாறு  17 தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை ` 19. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி 19. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு | 20 வாத நோய் தடுக்க அகத்திக்கரை  21 வாத நோய் தடுக்க அரைக்கரை  22 வாய் துர்நாற்றம் தாக்க ஏலக்காய் ` 23 - ShareChat
#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #🍛மதிய உணவு #🌿 இயற்கை உணவு
ஆரோகிய குறிப்புகள்🚹 - ணவு பழக்கம் பழமொழி வடிவில் உ 1. சீாகம் இல்லா உணவு சிறக்காது ` 2 தன் காயம் காக்க வெங்காயம் போதும்  3. வாழை வாழ வைக்கும் Ganpu ஆபத்து  4. அவசா 5. இரைப்பை புண்ணுக்கு எமுமிச்சை சாறு 6 ரத்த கோதிப்புக்கு அகத்திக்கீரை  7. இருமலை போக்கும் வெந்தயக் கரை  நோன்பு ஆயுளைக் கூட்டும்  8 உலபணா ஷ்ணம் தணிக்க கம்பங்களி 9 Gun 10. கல்லிால் பலம் கொய்யா பழம் , 11. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை  12. சித்தம் தெளிய வில்வம்  பெற அகத்திக்கீரை  13. குடல்புண் நலம்  14. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி  15. சூட்டை தணிக்கு கருணக்கிழங்கு 16. ஜீரண சக்திக்கு சுண்டைக்காய் ` 17. தனலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு  18. தேனுடன் இஞ்சி ரத்தத்தாய்மை ` 19. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி  20. மூல நோய் நா வாழைப்பூ கூட்டு  21. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி  22. வாத நோய் தடுக்க அரைக்கரை  23. வாய் துர்நாற்றம் தீர்க்க எலக்காய் ` 24. பருமன் குறைய மட்டைக்கோஸ் ` 25. பித்தம் தணிக்க நெல்லிக்காய் , ணவு பழக்கம் பழமொழி வடிவில் உ 1. சீாகம் இல்லா உணவு சிறக்காது ` 2 தன் காயம் காக்க வெங்காயம் போதும்  3. வாழை வாழ வைக்கும் Ganpu ஆபத்து  4. அவசா 5. இரைப்பை புண்ணுக்கு எமுமிச்சை சாறு 6 ரத்த கோதிப்புக்கு அகத்திக்கீரை  7. இருமலை போக்கும் வெந்தயக் கரை  நோன்பு ஆயுளைக் கூட்டும்  8 உலபணா ஷ்ணம் தணிக்க கம்பங்களி 9 Gun 10. கல்லிால் பலம் கொய்யா பழம் , 11. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை  12. சித்தம் தெளிய வில்வம்  பெற அகத்திக்கீரை  13. குடல்புண் நலம்  14. சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி  15. சூட்டை தணிக்கு கருணக்கிழங்கு 16. ஜீரண சக்திக்கு சுண்டைக்காய் ` 17. தனலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு  18. தேனுடன் இஞ்சி ரத்தத்தாய்மை ` 19. பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி  20. மூல நோய் நா வாழைப்பூ கூட்டு  21. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி  22. வாத நோய் தடுக்க அரைக்கரை  23. வாய் துர்நாற்றம் தீர்க்க எலக்காய் ` 24. பருமன் குறைய மட்டைக்கோஸ் ` 25. பித்தம் தணிக்க நெல்லிக்காய் , - ShareChat
#ஆரோக்கியமான உணவு #உணவு #சமையல் #சமையல் குறிப்புகள் #சமையல் குறிப்புகள்
ஆரோக்கியமான உணவு - பயறு வகைகளை ஊறவைத்து நல்லெண்ணெயில் சமைத்தால் ுக்கும் கூடுதலாக ருசி பூரிக்கு உருளைக்கிழங்கு மசால் போது செய்யும் ஒரு உருளைக்கிழங்குடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து தண்ணீர் விட்டு நன்றாக மசித்துக் கொண்டு சேர்த்தால் மசால் பூரி கெட்டியாக இருக்கும் புதினா சட்னி செய்யும் போது அதனுடன் சிறிது வேர்க்கடலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் வதக்கி அரைத்தால் சுவை கூடும் பயறு வகைகளை ஊறவைத்து நல்லெண்ணெயில் சமைத்தால் ுக்கும் கூடுதலாக ருசி பூரிக்கு உருளைக்கிழங்கு மசால் போது செய்யும் ஒரு உருளைக்கிழங்குடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து தண்ணீர் விட்டு நன்றாக மசித்துக் கொண்டு சேர்த்தால் மசால் பூரி கெட்டியாக இருக்கும் புதினா சட்னி செய்யும் போது அதனுடன் சிறிது வேர்க்கடலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் வதக்கி அரைத்தால் சுவை கூடும் - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - நாளொரு நற்சிந்தனை னந்தமாய் வாழ ஆடம்பரம் தேவையில்லை. அன்பானவர்கள் உடன் இருந்தாலே போதும் S K P நாளொரு நற்சிந்தனை னந்தமாய் வாழ ஆடம்பரம் தேவையில்லை. அன்பானவர்கள் உடன் இருந்தாலே போதும் S K P - ShareChat
#கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி - கச்சன் கொத்துமல்லி தொக்கு கொத்துமல்லி காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து  நான்கையும் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும் பிறகு கடாயில், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து  வரும்வரை கிளமி இறக்கவம் கச்சன் கொத்துமல்லி தொக்கு கொத்துமல்லி காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து  நான்கையும் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும் பிறகு கடாயில், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து  வரும்வரை கிளமி இறக்கவம் - ShareChat
#சின்ன வெங்காயம் தொக்கு
சின்ன வெங்காயம் - Ca சின்ன வெங்காயத் கச்சன் தொக்கு சின்ன வெங்காயத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயம் ஆறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் வெங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் Ca சின்ன வெங்காயத் கச்சன் தொக்கு சின்ன வெங்காயத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயம் ஆறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும் வெங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் - ShareChat
#சுவையான தக்காளி தொக்கு #தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு - அனை 88&0[ தக்காளித் தொக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாயைப் போட்டு லேசாக வறுத்து தக்காளி சேர்த்து  வதக்கவும் சற்று வதங்கியதும் இறக்கி, ஆறவைத்து உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும் பிறகு கபாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங் காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ளதக்காளி விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் அனை 88&0[ தக்காளித் தொக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாயைப் போட்டு லேசாக வறுத்து தக்காளி சேர்த்து  வதக்கவும் சற்று வதங்கியதும் இறக்கி, ஆறவைத்து உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும் பிறகு கபாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பெருங் காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ளதக்காளி விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் - ShareChat
#பச்சை மிளகாய் 🙏 பச்சை மிளகாய் தொக்கு
பச்சை மிளகாய் 🙏 - அயள் கச்சன் பச்சைமிளகாய் தொக்கு பச்சைமிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும் உப்பு, புளி, அதனுடன் 88i59l. வெல்லம் கெட்டியாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு  வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் மஞ்சள் சேர்த்து ' அரைத்து தூள் வைத்துள்ள பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் அயள் கச்சன் பச்சைமிளகாய் தொக்கு பச்சைமிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும் உப்பு, புளி, அதனுடன் 88i59l. வெல்லம் கெட்டியாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு  வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் மஞ்சள் சேர்த்து ' அரைத்து தூள் வைத்துள்ள பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும் - ShareChat
#நாட்டு நெல்லிக்காய் #நெல்லிக்காய் நன்மைகள்..... #🪴🌳 நெல்லிக்காய் தொக்கு
நாட்டு நெல்லிக்காய் - நெல்லிக்காய் தொக்கு அலனை 88&0[ வேகவைத்த நெல்லிக்காய், காய்ந்த மிளகாய் உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மஞ்சள்தூள், வெந்தயப்பொடி பெருங்காயத் ೫6on5sl  தாளித்து  தூள் வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து கிளறவும் இறக்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு பழத்தைப் பிழிந்து எலுமிச்சம் கிளறி இறக்கவும் நெல்லிக்காய் தொக்கு அலனை 88&0[ வேகவைத்த நெல்லிக்காய், காய்ந்த மிளகாய் உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மஞ்சள்தூள், வெந்தயப்பொடி பெருங்காயத் ೫6on5sl  தாளித்து  தூள் வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து கிளறவும் இறக்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு பழத்தைப் பிழிந்து எலுமிச்சம் கிளறி இறக்கவும் - ShareChat
#பச்சை மாங்காய்..🤤🤤🤤 மாங்காய் தொக்கு
பச்சை மாங்காய்..🤤🤤🤤 - மாங்காய் தொக்கு கச்சன் அ்சை காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காய்த்தூள் மஞ்சள் சேர்த்து சீவிவைத்த gI6i | புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும் சற்று வதங்கியதும் உப்பு வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் மாங்காய் தொக்கு கச்சன் அ்சை காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காய்த்தூள் மஞ்சள் சேர்த்து சீவிவைத்த gI6i | புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும் சற்று வதங்கியதும் உப்பு வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் - ShareChat