Dorai TKS
ShareChat
click to see wallet page
@605447081
605447081
Dorai TKS
@605447081
Follow me on Instagram @doraiyinkuttikavithaigal
ஒண்ணுமே புரியலே... #சிந்தனை #கவிதை #தத்துவம் #தமிழ் #😁தமிழின் சிறப்பு
சிந்தனை - நாளைய பொழுதை நினைத்தே பாதி இரவு கறைந்தது நல்ல உறக்கம் வருவதற்குள் மீதி இரவும் மறைந்தது கதுரை நாளைய பொழுதை நினைத்தே பாதி இரவு கறைந்தது நல்ல உறக்கம் வருவதற்குள் மீதி இரவும் மறைந்தது கதுரை - ShareChat
. என்னா கொடுமை.... #😁தமிழின் சிறப்பு #தமிழ் #தத்துவம் #கவிதை #சிந்தனை
😁தமிழின் சிறப்பு - இல்லத்தின் பெயர்தான் அன்னை இல்லம் ஆனால் அன்னை வாழ்வது முதியோர் இல்லம் கதுரை இல்லத்தின் பெயர்தான் அன்னை இல்லம் ஆனால் அன்னை வாழ்வது முதியோர் இல்லம் கதுரை - ShareChat
ஏதோ சிந்தனை. #கவிதை #சிந்தனை #தத்துவம் #தமிழ் #😁தமிழின் சிறப்பு
கவிதை - பூக்கள்மீது விழுந்தால் நாம் முதல் இரவு நம்மீதுபூக்கள் விழுந்தால் கடைசி இரவு இயற்கை கொடுத்திருப்பது இரண்டுதேர்வு விட்டுபோ அல்லதுகொடுத்து விட்டு போ கதுரை பூக்கள்மீது விழுந்தால் நாம் முதல் இரவு நம்மீதுபூக்கள் விழுந்தால் கடைசி இரவு இயற்கை கொடுத்திருப்பது இரண்டுதேர்வு விட்டுபோ அல்லதுகொடுத்து விட்டு போ கதுரை - ShareChat
நம்பிக்கைதான் கடவுள். #தத்துவம் #தமிழ் #கடவுள் #நம்பிக்கை #கவிதை
தத்துவம் - கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை அவன்சிற்பி. கல் உ ருவம் அடைந்துவிட்டால் அதுகடவுள் அவன்பக்தன் கதுரை கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை அவன்சிற்பி. கல் உ ருவம் அடைந்துவிட்டால் அதுகடவுள் அவன்பக்தன் கதுரை - ShareChat
எங்கே தேடுவேன் .... #வாழ்க்கை #😁தமிழின் சிறப்பு #தமிழ் #பணம் #தத்துவம்
வாழ்க்கை - ے6166 தூக்கம் வராமல் முதலாளி வெளியே தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் காவலாளி ஏன் இந்த முரண்பாடு எல்லாம் பணம் தான் கதுரை ے6166 தூக்கம் வராமல் முதலாளி வெளியே தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் காவலாளி ஏன் இந்த முரண்பாடு எல்லாம் பணம் தான் கதுரை - ShareChat
சுறுசுறுப்பு என்றும் தோல்வியை சந்திக்காது. #தத்துவம் #கவிதை #தமிழ் #😁தமிழின் சிறப்பு #வாழ்க்கை
தத்துவம் - சோம்பலை எதிரியாக்கு சுறுசுறுப்பை நண்பனாக்கு இன்றயதினத்தை எதிரிக்குகொடுத்தால் நாளையநாளை கெடுப்பான் கதுரை சோம்பலை எதிரியாக்கு சுறுசுறுப்பை நண்பனாக்கு இன்றயதினத்தை எதிரிக்குகொடுத்தால் நாளையநாளை கெடுப்பான் கதுரை - ShareChat
விசித்திரம் பல..... #வாழ்க்கை #கவிதை #தமிழ் #😁தமிழின் சிறப்பு #தத்துவம்
வாழ்க்கை - பௌர்ணமிநேரம் வராதநிலவு பசிக்கும்போது கிடைக்காஉணவு உறக்கத்தில் வராத அற்புதகனவு கஷ்டத்தில் உதவா உயா்ந்த உறவு உதவிக்குவராத நெருங்கியநட்பு இருக்கும் போது  க்காத கிடை அன்பு இறந்த பிறகு அழுகைகூத்து இன்னும் இருக்கு வாழ்க்கையின் அவலம் கதுரை பௌர்ணமிநேரம் வராதநிலவு பசிக்கும்போது கிடைக்காஉணவு உறக்கத்தில் வராத அற்புதகனவு கஷ்டத்தில் உதவா உயா்ந்த உறவு உதவிக்குவராத நெருங்கியநட்பு இருக்கும் போது  க்காத கிடை அன்பு இறந்த பிறகு அழுகைகூத்து இன்னும் இருக்கு வாழ்க்கையின் அவலம் கதுரை - ShareChat
வை நம்பிக்கை வாழ்வில். #கவிதை #வாழ்த்து #வாழ்க்கை #நம்பிக்கை #தமிழ்
கவிதை - சிதைக்கபட்ட மரமும் துளிர்ப்பதுண்டு சிதறிவிட்ட விதையும் முளைத்ததுண்டு நம்பிக்கை இல்லா எண்ணத்தை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் சிந்தனைகளை விதைத்துவைப்போம் வெற்றி ஓர் , நாள் அறுவடை ஆகும் நன்மை அன்றே வந்துசேரும் கதுரை M சிதைக்கபட்ட மரமும் துளிர்ப்பதுண்டு சிதறிவிட்ட விதையும் முளைத்ததுண்டு நம்பிக்கை இல்லா எண்ணத்தை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் சிந்தனைகளை விதைத்துவைப்போம் வெற்றி ஓர் , நாள் அறுவடை ஆகும் நன்மை அன்றே வந்துசேரும் கதுரை M - ShareChat
தமிழனின் வீரவிளையாட்டு💪 #தமிழ் #😁தமிழின் சிறப்பு #வாழ்க்கை #வாழ்த்து #கவிதை
தமிழ் - அடங்காகாளையை அடக்கி பிடிக்கும் திமிரும் காளையின் திமிலை பிடிக்கும் வெற்றிமாலையை கழுத்தில் வாங்கும் அடக்கும் காளயை வீரகாளைகளால் நிரம்பி வழியுது வாடிவாசல் கதுரை அடங்காகாளையை அடக்கி பிடிக்கும் திமிரும் காளையின் திமிலை பிடிக்கும் வெற்றிமாலையை கழுத்தில் வாங்கும் அடக்கும் காளயை வீரகாளைகளால் நிரம்பி வழியுது வாடிவாசல் கதுரை - ShareChat
பொங்கல் வாழ்த்து💐 #தமிழ் #😁தமிழின் சிறப்பு #வாழ்த்து #கவிதை #வாழ்க்கை
தமிழ் - பொங்கும் பொங்கல் போல் புன்னகை பொங்கட்டும் உறவுகள் இல்லங்களில் மகிழ்ச்சிதங்கட்டும்  நண்பாகள் உள்ளங்களில் அன்புபெருகட்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கதுரை பொங்கும் பொங்கல் போல் புன்னகை பொங்கட்டும் உறவுகள் இல்லங்களில் மகிழ்ச்சிதங்கட்டும்  நண்பாகள் உள்ளங்களில் அன்புபெருகட்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கதுரை - ShareChat